Tuesday, October 27, 2009

படங்கள்


நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சில படங்கள்..



இந்தப் பாலத்தை படம் பிடித்த காரணம்... REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...



தண்ணீரும், அருவிகளும் என்றுமே அழகு. இந்த சிறு அருவியைப் பார்க்கும் போது ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவுக்கு வந்தார். அருவி என அழகான சொல் இருக்க நீர்வீழ்ச்சி என பலரும் சொல்லுகின்றனர் என்பார். Waterfalls என்பதை தமிழ் படுத்திவிட்டனர் என்றும் சொல்லுவார்.



குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் வழி. நன்றாக பராமரித்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றிய இடம்.



குன்னூரில் ஒரு தேயிலைத் தோட்டம்... (தோட்டம் என்பது சரியா?)


என்ன கோபமோ தெரியவில்லை... முகத்தை காட்ட மறுக்கின்றார்.


பொதிகை மலைத் தென்றலில் தவழ்ந்து வரும்... என்ற பாட்டு ஞாபகத்து வரவில்லை?



தாயன்புக்கு ஈடு இணை உண்டோ?



குன்னூர் செல்லும் வழியில் சும்மா கிளிக்கியது. இயற்கை என்றுமே அதிசயம்தான்.



கோவை - பொள்ளாச்சி சாலை. சாலையின் அகலம் குறைவாக இருந்தாலும் நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கின்றது.




தென்னந்தோப்பு... அழகு .. கோவை - பொள்ளாச்சி சாலையில் எடுக்கப்பட்டது.


மேலும் படங்கள் ... உண்டு என நினைக்கின்றேன்....

52 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஹைய்யா எங்க முப்பாட்டன்..

எங்க பிடிச்சீங்க சார் இவரை ?

:))))))

இராகவன் நைஜிரியா said...

வாங்க வசந்த்... உங்களை முதல் பின்னூட்டம் போட வைக்கணும் என்றால், எந்த படத்தை போடணும் என்று இப்ப புரிஞ்சுகிட்டேன்.

vasu balaji said...

சரியா சொன்னீங்க சார். ஆனா இதுல என்னையும் கோத்து வாங்கிடுவான் நைனான்னு:((

கலகலப்ரியா said...

excellent pics..

ஹேமா said...

இராகவன்,எல்லாப் படங்களும் குளுகுளுன்னு குளிர்ச்சியா இருக்கு.ஆனா எனக்கு எங்க சொந்தக்காரங்களைத்தான் பிடிச்சிருக்கு.

அப்பாவி முரு said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் படங்கள்..//


நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் பின்னூட்டங்கள்

அப்பாவி முரு said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் படங்கள்..//



//பிரியமுடன்...வசந்த் said...
ஹைய்யா எங்க முப்பாட்டன்..

எங்க பிடிச்சீங்க சார் இவரை ?

:))))))//

ம்ம், காட்டுலதான்

அப்பாவி முரு said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் பின்னூட்டங்கள்//




//வானம்பாடிகள் said...
சரியா சொன்னீங்க சார். ஆனா இதுல என்னையும் கோத்து வாங்கிடுவான் நைனான்னு:((//

தலைமுறை இடைவேளியாகிடக் கூடாதுல்ல நைனா...

அப்பாவி முரு said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் பின்னூட்டங்கள்//


//ஹேமா said...
இராகவன்,எல்லாப் படங்களும் குளுகுளுன்னு குளிர்ச்சியா இருக்கு.ஆனா எனக்கு எங்க சொந்தக்காரங்களைத்தான் பிடிச்சிருக்கு.//


உங்க சொந்தக்காரங்களா?

எங்களுக்கும் அவுகட்ட பங்கிருக்கு, சரியா பிரிச்சு குடுங்க...

அப்பாவி முரு said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் பின்னூட்டங்கள்//



நான் தான் பத்தாவது...

சரிங்கண்ணா, தனியா கும்ம பயமாக இருக்கு, அடுத்து ஆள் வரட்டும்.

இப்"போதை"க்கு போயிட்டு வாறேன்...

பழமைபேசி said...

நம்மூர்ப்படம் அழகா இருக்கு!

ஆ.ஞானசேகரன் said...

//அருவி என அழகான சொல் இருக்க நீர்வீழ்ச்சி என பலரும் சொல்லுகின்றனர் என்பார். Waterfalls என்பதை தமிழ் படுத்திவிட்டனர் என்றும் சொல்லுவார்.//


ஓஒ அப்படியா?

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படங்கள் அழகு,... நம்ம தாத்தாவின் கோபம்தான் புரியவில்லை

பெருசு said...

மாமோய்
அது நீர் வீழ்ச்சி இல்ல.

நான் கூட இருவது வருசத்துக்கு மின்னாடி அதுலே குளிச்சுட்டு, அப்புறமா நம்ம பசங்ககிட்ட வந்து
பீத்துனப்போ, அவ்னுங்க சொன்னனுங்க,
டேய் அது குன்னூர் டிச்சு தண்ணி.

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை.

RAMYA said...

//நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் படங்கள்..//

அண்ணா இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே :))

படங்கள் அனைத்தும் அருமை!

அதுலேயும் எனக்கு மிகவும் பிடித்த நம்ம நண்பர்கள் கோவித்துக் கொண்டு அமர்ந்திருப்பது மிகவும் பிடிச்சிருந்தது
யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டும் சொல்லுங்க, அவரு கையிலே இருந்த பழத்தை பிடுங்கியது நீங்கதானே

ஆனா பாருங்க அடுத்த குழந்தையோட ஒரு படம் சூப்பர்

எல்லாமே நல்ல விளக்கத்துடன் போட்டு இருக்கீங்க!!

புலவன் புலிகேசி said...

எங்கு சென்றாலும் நம் இனத்தை படம் பிடிப்பதில் நீங்களும் என்னைப் போலத்தானா???

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

பிக்காஸா மாதிரியான மென்பொருள் உபயோகித்து படங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற முடியும்!

S.A. நவாஸுதீன் said...

நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் படங்கள்..

நீங்க இல்லேன்னா அது வலையுலமே இல்லேண்ணே!

படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு அண்ணா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படங்கள் + விளக்கங்கள் = பிரமாதம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படங்கள் + விளக்கங்கள் = பிரமாதம்

SUFFIX said...

படங்கள் அனைத்தும் அருமை அண்ணா, பிலிம் ரோலில் கடைசியில உள்ளதையும் போட்டு எங்களை அசத்திட்டீங்க!!

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான படங்கள்...

தேவன் மாயம் said...

நல்ல படங்கள்!!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா நான் வழக்கம் போலவே லேட்டா??

http://urupudaathathu.blogspot.com/ said...

வழக்கம் போலவே இன்றும் குவாட்டர் செஞ்சுரி நானே!!! ( சோடா குடுங்கப்பா மிக்ஸிங்குக்கு)

நேசமித்ரன் said...

//October 28, 2009 6:30 AM
S.A. நவாஸுதீன் said...
நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சிலப் படங்கள்..

நீங்க இல்லேன்னா அது வலையுலமே இல்லேண்ணே!

படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு அண்ணா

October 28, 2009 7:00 AM ////

இன்னுமா இந்த உலகம் நம்பிட்டு இருக்கு

ரைட்டு

Rajeswari said...

படங்கள் எல்லாம் அழகா இருக்கு. நீங்க எடுத்ததா??

Menaga Sathia said...

படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாமே அழகுண்ணே.. அப்புறம் தம்பி அரவிந்த் நலம்தானே.. என்னோட வாழ்த்துகளை அவனுக்கும் அண்ணிக்கும் சொல்லி விடுங்கள்..;-)))

அன்புடன் நான் said...

அத்தனைப் படங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள்.... ரசித்தேன்.

அ.மு.செய்யது said...

புதுசா டிஜிட்டல் கேமிரா வாங்குனப்பவே நினைச்சேன்.

இப்படியெல்லாம் நடக்கும்னு..

உங்க கிட்டர்ந்து கேமிராவ புடுங்கி,பி.சி.ஸ்டைல்ல நான் ரெண்டு போட்டோ புடிச்சி கொடுத்தா
தான் சரியா வருவீங்கன்னு நினைக்கிறேன்.

ஜெட்லி... said...

நல்லா எடுத்து இருக்கீங்க அண்ணே...
நானும் கூடிய விரைவில் படங்களை என் வலைத்தளத்தில்
போடுவேன் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்.

அப்துல்மாலிக் said...

துபாயிலே வாங்கிய கேமராவுக்கு நல்லா வேலை கொடுத்திருக்குறாப்புலே இருக்கு

படங்கள் அனைத்தும் அருமை

மகேஷ் : ரசிகன் said...

ஃபோட்டோஸ் நல்லாயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புகைப்படங்கள் அழகு

பீர் | Peer said...

நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக...

அன்புடன் மலிக்கா said...

படங்கலெல்லாம் சூப்பர்.
அதிலும் நம்மைள ஒருவர் ஊர்ன்னு பார்த்துக்கிட்டே இருக்காரே அவரு பின்னுட்டம் கொடுக்கலைன்னா உங்கமேல தாவிடுவேன்னுவதுபோல் போஸ் கொடுக்கிறார்.

அதுசரி நம்ம வசந்தோட முப்பாட்டானா!!!!!!

goma said...

good shots
you took me to our chilly hilly stay in ooty.
every weekends ,we used to visit our son ,who was in cunnore brindhavan school.

cheena (சீனா) said...

அன்பின் இராகவன் ‍.

அரவிந்த் நலமா ‍ கேட்டதாகக் கூறவும்

சில படங்கள் ( சிலப் படங்கள் இல்லை) அனைத்தும் அருமை.

பார்த்து ம‌கிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் இராகவன்

ஜோதிஜி said...

மனதை கொள்ளை கொண்ட படங்கள். பிடியுங்கள் என் பட்டத்தை "இயற்கை காதலன்"

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
சரியா சொன்னீங்க சார். ஆனா இதுல என்னையும் கோத்து வாங்கிடுவான் நைனான்னு:(( //

ஆமான்னே சரியாச் சொன்னீங்க... விட்டா உங்களையும் கோத்து வாங்கிடுவாரு..

இராகவன் நைஜிரியா said...

@@ கலகலப்ரியா..

நன்றி

@@ ஹேமா

நன்றி... எல்லோருக்கும் மூதாதையர்களைத்தான் பிடிச்சு இருக்குங்க..

@@அப்பாவி முரு..

ஆமாம் உங்க இருப்பை நன்றாகவே காண்பித்துவிட்டீர்கள். நன்றி பின்னூட்டங்களுக்கு

// ம்ம், காட்டுலதான் //

சரியாச் சொல்லிட்டீங்க. தம்பி என்பதை நிருபீச்சிட்டீங்க

// உங்க சொந்தக்காரங்களா?

எங்களுக்கும் அவுகட்ட பங்கிருக்கு, சரியா பிரிச்சு குடுங்க..//

கொடுக்கச் சொல்லிடுவோம்..

@@ பழமை பேசி..

நன்றி..

@@ ஆ. ஞான சேகரன்

நன்றிங்க.

@@ பெருசு..

நன்றிங்க பெருசு தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

@@ ராமலக்ஷ்மி..

நன்றி

@@ Ramya..

நன்றி தங்கச்சி. நான் கொடுத்த வாழப்பழம் பிடிக்கலைன்னு அப்படி கோபமா உட்கார்ந்துகிட்டு இருக்கார்.

@@ புலவன் புலிகேசி..

தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கு. புலி, சிங்கம் எல்லாம் பக்கத்தில் போன கடிச்சுடும், நமக்கு இது தாங்க சுலபம். அதனால இதை மட்டும் தான் படம் பிடிப்பது வழக்கம்.

@@ வால் பையன்.

நன்றிங்க. பிக்காசா பற்றி ஒன்றும் தெரியாதுங்க. இனிமேல் தான் கத்துக்கணும்.

@@ S.A. நாவாஸுதன்

நன்றிங்க. நீங்க ரொம்பவும் புகழுறீங்க. கூச்சமா இருக்குங்க.

@@ NIZAMUDEEN

நன்றிங்க.

@@ ஷ‌ஃபிக்ஸ்/Suffix

இது டிஜிட்டல் கேமிராங்க. நோ ஃபிலிம் ரோல்.

CA Venkatesh Krishnan said...

சார் நல்லா இருக்கீங்களா!!!

ஒரு தொடருக்கு உங்களை அழைச்சி இருக்கேன். மறக்காம தொடர்ந்துடுங்க.

http://ilayapallavan.blogspot.com/2009/10/blog-post_30.html

இராகவன் நைஜிரியா said...

@@ முனைவர்.இரா.குணசீலன்

நன்றிங்க

@@ தேவன் மாயம்

நன்றி மருத்துவரே

@@ உருப்புடாதது_அணிமா said...
//ஆஹா நான் வழக்கம் போலவே லேட்டா?? //
நீங்களே சொல்லிட்டீங்க.. நான் சொல்ல என்ன இருக்கு

//வழக்கம் போலவே இன்றும் குவாட்டர் செஞ்சுரி நானே!!! ( சோடா குடுங்கப்பா மிக்ஸிங்குக்கு) //

ஆமாங்க இன்னிக்கு நீங்கதான் குவாட்டர் . உங்க தகுதிக்கு குவாட்டர் செஞ்சுரி எல்லாம் ஒரு விஷயமா..

// நேசமித்ரன் said...
இன்னுமா இந்த உலகம் நம்பிட்டு இருக்கு //

அதானே இந்த உலகம் இன்னும் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு... :-)

@@ Rajeswari
// படங்கள் எல்லாம் அழகா இருக்கு. நீங்க எடுத்ததா?? //

நன்றிங்க ராஜி. ஆமாங்க படங்கள் எல்லாம் நான் எடுத்ததுதான்.

@@ Mrs.Menagasathia

நன்றிங்க.

@@ கார்த்திகைப் பாண்டியன்..

நன்றி கார்த்தி. அரவிந்த் மிக்க நலம்.

@@ சி. கருணாகரசு

நன்றிங்க.

@@ அ.மு.செய்யது
//புதுசா டிஜிட்டல் கேமிரா வாங்குனப்பவே நினைச்சேன்.

இப்படியெல்லாம் நடக்கும்னு..

உங்க கிட்டர்ந்து கேமிராவ புடுங்கி,பி.சி.ஸ்டைல்ல நான் ரெண்டு போட்டோ புடிச்சி கொடுத்தா
தான் சரியா வருவீங்கன்னு நினைக்கிறேன். //

அடுத்த தடவை இந்தியா வரும்போது கொடுக்கின்றேன். உங்க இஷ்டப்படி புகுந்து விளையாடுங்க.

@@ ஜெட்லி said...
// நல்லா எடுத்து இருக்கீங்க அண்ணே...
நானும் கூடிய விரைவில் படங்களை என் வலைத்தளத்தில்
போடுவேன் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம். //

நன்றி ஜெட்லி. விரைவில் எதிர்ப்பார்க்கின்றேன்.

@@ அபுஅஃப்ஸர்..

ஆமாங்க. துபாயில் வாங்கிய கேமராவுக்கு நல்ல வேலை.

@@ மகேஷ்
நன்றிங்க.

@@ T.V.Radhakrishnan

நன்றி

@@ பீர் | Peer

நீங்களுமா.. ஐயா நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க..

@@ அன்புடன் மாலிக்கா

நன்றி

இராகவன் நைஜிரியா said...

@@ goma said...
// good shots
you took me to our chilly hilly stay in ooty.
every weekends ,we used to visit our son ,who was in cunnore brindhavan school. //

Thanks a lot for your commets.


@@ cheena (சீனா) said...
//அன்பின் இராகவன் ‍.

அரவிந்த் நலமா ‍ கேட்டதாகக் கூறவும்

சில படங்கள் ( சிலப் படங்கள் இல்லை) அனைத்தும் அருமை.

பார்த்து ம‌கிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் இராகவன் //

ஐயா மிக்க நன்றி. மாற்றிவிட்டேன்.

@@ ஜோதிஜி. தேவியர் இல்லம்...
//மனதை கொள்ளை கொண்ட படங்கள். பிடியுங்கள் என் பட்டத்தை "இயற்கை காதலன்" //

ஐயா என்னாது இது. நான் எல்லாம் ஒரு சாதாரணமானவன். எனக்கு இந்த பட்டமெல்லாம் எதற்கு... தங்கள் வருகைக்கு நன்றிங்க.

Thenammai Lakshmanan said...

//வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.//

RAGAVAN SIR
unga humourous touch ikku ithu oru sample
:)))))))))))

engay sir poitiinga romba naala en blog pakkamey varalayey

photos ellam superb

இராகவன் நைஜிரியா said...

@@ இளைய பல்லவன்..

நன்றி தங்கள் வருகைக்கு.

அடுத்த இடுகைக்கு பொருள் கொடுத்த நீர் வாழ்க.. நிம் கொற்றம் வாழ்க.

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
//வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.//

RAGAVAN SIR
unga humourous touch ikku ithu oru sample
:)))))))))))

engay sir poitiinga romba naala en blog pakkamey varalayey

photos ellam superb//

யக்காவ்... நல்லா இருக்கீயளா... என்னா செய்வது... இந்த நெட் சரியில்லாம போச்சு, கூடவே உடல் நிலையும். அதனாலத் தான் பின்னூட்டங்கள் போடுவதில் தாமதங்கள். இன்னும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். வந்துடறேன்.

Thenammai Lakshmanan said...

REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...

A rare information for us RAAGAVAN SIR

Evvalavu murai OOTY KUNNUR sendru irupoom

Aana intha palam vishayam gavanithathillai

Thanks for ut vist to my bog and ur comments sir

Thamira said...

என்னாண்ணே.. இப்பிடிக்கிளம்பிட்டீங்க எல்லோரும்.!

குட்டி ஃபால்ஸ் நல்லாருந்தது.

SUFFIX said...

தங்களை இந்த தொடர் பதிவுனுள் அழைத்துள்ளேன், தயவு செய்து வாருங்களேன்.