tag:blogger.com,1999:blog-1018589662939328875.post3237800575375576603..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: நாட் குறிப்பு புத்தகம்.இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-33328983697093519432010-02-10T11:31:20.436+01:002010-02-10T11:31:20.436+01:00nice postings raghavan anna.
chek by scribbles at...nice postings raghavan anna.

chek by scribbles at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

Keep reading.YUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69837024110162395552010-01-14T08:33:43.391+01:002010-01-14T08:33:43.391+01:00உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் ...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-46886098141808672162009-12-26T17:49:22.688+01:002009-12-26T17:49:22.688+01:00என்னிடமும் புத்தம் புது டைரி ஏராளம்..................என்னிடமும் புத்தம் புது டைரி ஏராளம்.......................
ஒன்றில் கூட எழுதியதில்லைநினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37664446222885796452009-12-23T18:42:15.094+01:002009-12-23T18:42:15.094+01:00டைரி வாங்குற வரைதான் ஆசை எல்லாம். எழுத ஆரம்பிச்சா ...டைரி வாங்குற வரைதான் ஆசை எல்லாம். எழுத ஆரம்பிச்சா போர் அடிக்கும்.

அதுனாலே அதை நாளைக்கு எனக்கு பார்சல் பண்ணுங்க :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-66080715895416451682009-12-23T18:36:21.886+01:002009-12-23T18:36:21.886+01:00// அக்பர் said...
பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல...// அக்பர் said...
பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல அப்புறம் டைரி எதுக்கு. //

இந்த பதிவு எல்லாம் இப்பத்தானே எழுதறோம்... இதுக்கு முன்னாடி நடந்த விஷயமுங்க இதுஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-32489936715422027492009-12-23T09:50:39.292+01:002009-12-23T09:50:39.292+01:00பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல அப்புறம் டைரி எதுக...பாஸு அதுதான் பதிவு எழுதுறோமுல்ல அப்புறம் டைரி எதுக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-46479937276182225052009-12-23T09:28:55.585+01:002009-12-23T09:28:55.585+01:00//Chitra said...
........one of the secrets of the...//Chitra said...
........one of the secrets of the happy married life. வாழ்க வளமுடன்.//

நன்றிங்க சித்ரா... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-55799685163438286512009-12-23T09:26:58.544+01:002009-12-23T09:26:58.544+01:00// Romeoboy said...
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு ...// Romeoboy said...
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வந்த டைரி மொத்தம் 5 அதில் ஒரு பக்கத்தை நிரப்பாதது 5 . இப்ப உங்களுக்கு தெரிந்து இருக்குமே நான் டைரிய எப்படி யூஸ் பண்றேன் என்று .//

குருவே சரணம்... சரணம்...

நீங்க செஞ்சதுதான் சூப்பர் அண்ணேஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-44422228561903769962009-12-23T09:24:40.394+01:002009-12-23T09:24:40.394+01:00// கலகலப்ரியா said...
=))... அது... அது..//
ஹி.....// கலகலப்ரியா said...

=))... அது... அது..//

ஹி...ஹி...

##//கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை//

காதல் மரியாத படத்ல அவங்க லெட்டர் எழுதின மாதிரிதான் போல...##

ஹி..ஹி.. இது அத விட கஷ்டமா போச்சுங்க

##//நீங்க என்ன நினைக்கிறீங்க//

=))... மகா கஷ்டமான விஷயமுங்க அது... நான் ஸ்கூல் போய்ண்டிருந்தப்போ இப்டி ஓசில ஒரு டயரி கிடைச்சு... இன்று அம்மாவாசை... இன்று முழுநிலவு... இன்று சந்திரகிரகணம்... என்று மட்டும் எழுதி வைத்தது கவனமிருக்கிறது... இப்பொழுது அப்பாயின்ட்மென்ட் குறிச்சிக்க மட்டும்... =)) ##

நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... நமக்கு முன்னாடி ஒரு பெரிய படையே இப்படித்தான் போல் இருக்கு..

##ரொம்ப தமாஷா சொல்லிப்புட்டிய... அருமை ராகவன்..##

நன்றிங்க ப்ரியாஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-26857621490605568802009-12-23T09:21:11.978+01:002009-12-23T09:21:11.978+01:00// நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல...// நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல்லாம் இப்ப யாருக்கு சார் நேரமிருக்கு... இப்ப நிறைய பேருக்கு அவங்க அவங்க கையெழுத்தே மறந்துபோய்டுச்சு.. //

ஆமாங்க சரியாச் சொன்னீங்க. போஸ்ட் கார்ட்ல வீட்டு விஷயம் முழுக்க எழுதியிருக்கோம்.. இப்ப எல்லாமே மெயில்தான், தொலைப்பேசிதான்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-12699384823806132022009-12-23T09:19:55.033+01:002009-12-23T09:19:55.033+01:00// மகேஷ் : ரசிகன் said...
// வானம்பாடிகள் said...
...// மகேஷ் : ரசிகன் said...
// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

எல்லாம் டெரரா இருக்காங்க! //

நாங்கெல்லாம் அப்படித்தான்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1332109907582505302009-12-23T09:17:02.221+01:002009-12-23T09:17:02.221+01:00// கார்த்திகைப் பாண்டியன் said...
காசுவலா காமெடி ப...// கார்த்திகைப் பாண்டியன் said...
காசுவலா காமெடி பண்றீங்க அண்ணே.. அரவிந்த் நல்லா இருக்காரா? அண்ணிக்கு என் வணக்கத்தை சொல்லிடுங்க. //

தம்பி கார்திக் நன்றி. அரவிந்த் மிக்க நலம். அண்ணிகிட்ட உங்க வணக்கத்தைச் சொல்லிட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-73499613835326781852009-12-23T07:40:44.177+01:002009-12-23T07:40:44.177+01:00நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன...நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன்னு சொன்னதுக்கு, நான் உங்களில் பாதிதானே, அதனால படிச்சா தப்பு ஒன்னுமில்ல அப்படின்னு சொன்னாங்க. சொல்லிட்டு, எனக்கு வரவு செலவு கணக்கு எழுத நல்லதா ஒரு நோட்டு இல்ல. இதுல நீங்க ஒன்னும் எழுதுவதில்லையே எனக்கு கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. அப்பாடா இதுதான் சமயம் என்று, நானும் டயரியில் அதைத்தான் எழுதணும் என்று இருந்தேன். .................
........one of the secrets of the happy married life. வாழ்க வளமுடன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-50114380034863907142009-12-22T20:02:15.277+01:002009-12-22T20:02:15.277+01:00கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வந்த டைரி மொத்தம் 5 ...கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு வந்த டைரி மொத்தம் 5 அதில் ஒரு பக்கத்தை நிரப்பாதது 5 . இப்ப உங்களுக்கு தெரிந்து இருக்குமே நான் டைரிய எப்படி யூஸ் பண்றேன் என்று .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-16758866133053824412009-12-22T19:34:37.184+01:002009-12-22T19:34:37.184+01:00//நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழ...//நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!)//

=))... அது... அது..

//அதனால ஒரு கோடு போட்டு வச்சேன்.//

//கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை//

காதல் மரியாத படத்ல அவங்க லெட்டர் எழுதின மாதிரிதான் போல...

நீங்க என்ன நினைக்கிறீங்க//

=))... மகா கஷ்டமான விஷயமுங்க அது... நான் ஸ்கூல் போய்ண்டிருந்தப்போ இப்டி ஓசில ஒரு டயரி கிடைச்சு... இன்று அம்மாவாசை... இன்று முழுநிலவு... இன்று சந்திரகிரகணம்... என்று மட்டும் எழுதி வைத்தது கவனமிருக்கிறது... இப்பொழுது அப்பாயின்ட்மென்ட் குறிச்சிக்க மட்டும்... =))

ரொம்ப தமாஷா சொல்லிப்புட்டிய... அருமை ராகவன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40590060332186721412009-12-22T18:17:22.179+01:002009-12-22T18:17:22.179+01:00ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல்லாம் இப்ப யாருக்கு சார் நேர...ஹஹஹ டைரி எழுதுறதுக்கெல்லாம் இப்ப யாருக்கு சார் நேரமிருக்கு... இப்ப நிறைய பேருக்கு அவங்க அவங்க கையெழுத்தே மறந்துபோய்டுச்சு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-20337434459032285332009-12-22T18:09:16.766+01:002009-12-22T18:09:16.766+01:00// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல...// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

எல்லாம் டெரரா இருக்காங்க!மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25035714570168251132009-12-22T18:08:58.736+01:002009-12-22T18:08:58.736+01:00காசுவலா காமெடி பண்றீங்க அண்ணே.. அரவிந்த் நல்லா இரு...காசுவலா காமெடி பண்றீங்க அண்ணே.. அரவிந்த் நல்லா இருக்காரா? அண்ணிக்கு என் வணக்கத்தை சொல்லிடுங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-80742551500458388262009-12-22T14:28:13.525+01:002009-12-22T14:28:13.525+01:00// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல...// வானம்பாடிகள் said...
ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :)) //

அண்ணே இது சூப்பர் அண்ணே...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-48489139109894561272009-12-22T14:12:27.858+01:002009-12-22T14:12:27.858+01:00ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டை...ஹி ஹி. பாஸ் கூப்பிட்டா கைல கொண்டு போறதுக்குதான் டைரி. ஏதாவது கேட்டா எழுதுறா மாதிரி பிலிம் காட்டிட்டு வந்துடுவேன். :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-61145417484118541082009-12-22T13:37:08.325+01:002009-12-22T13:37:08.325+01:00// பீர் | Peer said...
நானும் பல 'நாட்குறிப்ப...// பீர் | Peer said...
நானும் பல 'நாட்குறிப்பு புத்தகம்' வாங்கியிருக்கிறேன்.

ஒன்றில் கூட எழுதியதில்லை. :)) //

அதுக்கெல்லாம் உடம்பு வணங்குவதில்லைங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-46668006049032470582009-12-22T13:36:30.660+01:002009-12-22T13:36:30.660+01:00// ஜோதிஜி said...
கொஞ்ச சிரமம் தான் தொடர்ச்சியா எழ...// ஜோதிஜி said...
கொஞ்ச சிரமம் தான் தொடர்ச்சியா எழுதுறது. பிரச்சனையும் கூட. அப்படியே உண்மையை எழுதுறேன்னு படித்துவிட்டு காதலை கண்டுபிடித்த சகோதரிகள் என்று தொடங்கி அன்று உள்ள கோபம் வெறுப்பு மொத்தமும் இப்போது படித்தாலும் தோன்றுவது

அவனா நீ? //

நான் அவன் இல்லை.

சில விஷயங்கள் தொடர்ச்சியா செய்யவும் அயர்ச்சியாகத்தான் இருக்குங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-60712057250631388412009-12-22T13:35:37.308+01:002009-12-22T13:35:37.308+01:00// நேசமித்ரன் said...
செம ஃபார்ம்ல இருக்கீங்க போல...// நேசமித்ரன் said...
செம ஃபார்ம்ல இருக்கீங்க போல

மாற்றங்கள் அழகானவை . புதிய வருடம் புதிய முனைப்பு
அருமையான கோர்வையுள்ள எழுத்து

2010- நாட் குறிப்பு வலையில் அமைவதாக

காகிதம்... முதிர் கன்னியின் ஸ்தனம்
வலை.... புது மனைவியின் ஆடை மாற்றம்

கலைச்சு விளையாடுங்க //

ஆஹா.. தம்பி நேசா... சூப்பர் பின்னூட்டம் போங்க. எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-64248381424637565282009-12-22T13:33:51.236+01:002009-12-22T13:33:51.236+01:00// அபுஅஃப்ஸர் said...
அண்ணாத்தே நல்லதாப்போச்சு, இத...// அபுஅஃப்ஸர் said...
அண்ணாத்தே நல்லதாப்போச்சு, இதோடு எழுதாமல் விட்டீங்களே, அப்படி எழுதி 2 வருசம் கழித்து படிக்கும்போது நல்ல காமெடியா இருக்கும்

அதுக்கெல்லாம் டைம் எங்கேனே இருக்கு.. ஆஅவ்வ்வ்வ் //

காமெடியா ஆனால் பரவாயில்லை. டிராஜடியா ஆயிடுச்சுன்னாத்தான் வம்புங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-22974668292789506472009-12-22T13:15:41.434+01:002009-12-22T13:15:41.434+01:00நானும் பல 'நாட்குறிப்பு புத்தகம்' வாங்கியி...நானும் பல 'நாட்குறிப்பு புத்தகம்' வாங்கியிருக்கிறேன்.

ஒன்றில் கூட எழுதியதில்லை. :))பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com