tag:blogger.com,1999:blog-1018589662939328875.post3390104638301114637..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: படங்கள்இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76308992948316324142009-10-24T01:02:10.264+01:002009-10-24T01:02:10.264+01:00அண்ணாச்சி,படத்தை மாத்துங்க.நூறு நாளை தாண்டி ஓடிக்க...அண்ணாச்சி,படத்தை மாத்துங்க.நூறு நாளை தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு,(என்ன அருமையான புகை படங்களும்,மின்னிட்டாம் தெறிப்புகளும்!)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-32774451438268764512009-10-23T18:12:29.010+01:002009-10-23T18:12:29.010+01:00பூக்களும் பேசியிருக்கின்றது
நீங்களும் பேசியிருக்கி...பூக்களும் பேசியிருக்கின்றது
நீங்களும் பேசியிருக்கின்றீர்கள்..

அருமை..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-11060604256967778412009-10-21T09:41:59.888+01:002009-10-21T09:41:59.888+01:00முதன் முதலாக இத்தனை பின் ஊட்டங்களைப் பார்த்த முதல்...முதன் முதலாக இத்தனை பின் ஊட்டங்களைப் பார்த்த முதல் இடுகை இது தான்.

போன வருடம் தான் 18 வருடத்தில் முதன் முறையாக ஊட்டி தேவியர்களுடன் சென்றேன். ரசிக்கும் நிலையில் அன்று இல்லை. ஆனால் அத்தனையும் இன்று தீர்த்து விட்டீர்கள்.

கணக்கு வேலையில் இருந்து, கலாப காதலன், உலகம் சுற்றும் வாலிபன், பூவே உனக்காக, என்று எத்தனை அசாதராணமான அவதாரங்கள் உங்களுக்குள் இருக்கிறது ஐயா?

நிறைந்த மனம் இந்த பூக்களின் அழகைப் போலவே. வாழ்த்துக்கள். வளம் பெற நலம் பெற.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69735956110181298592009-10-19T12:56:26.866+01:002009-10-19T12:56:26.866+01:00Thamks Raagavan for ur DEEPAVALI wishes
same to u...Thamks Raagavan for ur DEEPAVALI wishes

same to u

congrats for 100 comments
kalakuriinga

naanga 100 innu enni vena parthukkalaamThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-71442411282855929372009-10-19T10:01:38.843+01:002009-10-19T10:01:38.843+01:00அருமையான புகைப்பட தொகுப்புஅருமையான புகைப்பட தொகுப்புஇது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40379534954494885042009-10-19T02:53:36.402+01:002009-10-19T02:53:36.402+01:00Photos are good.Photos are good.மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69074727513561223112009-10-17T08:56:22.455+01:002009-10-17T08:56:22.455+01:00நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி ந...நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74289620072449126092009-10-17T08:37:23.638+01:002009-10-17T08:37:23.638+01:00நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!...நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83825280942408706302009-10-17T06:03:49.203+01:002009-10-17T06:03:49.203+01:00இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா.இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-75960700277125961852009-10-16T22:58:31.840+01:002009-10-16T22:58:31.840+01:00அருமையான பதிவும்,பகிர்வும் அண்ணாச்சி.வேலை பளு.அதனா...அருமையான பதிவும்,பகிர்வும் அண்ணாச்சி.வேலை பளு.அதனால்தான் வர தாமதம்,மன்னியுங்கள்.தீபாவளி வாழ்த்துக்கள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-70778799041066034892009-10-16T16:34:30.613+01:002009-10-16T16:34:30.613+01:00குட் குட்.. :)குட் குட்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25090847390112627032009-10-16T11:35:54.722+01:002009-10-16T11:35:54.722+01:00இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-71252252713137108282009-10-14T20:24:59.588+01:002009-10-14T20:24:59.588+01:00// நாடோடி இலக்கியன் said...
அருமையான படங்கள் சார்....// நாடோடி இலக்கியன் said...
அருமையான படங்கள் சார்.
நல்லா எடுத்துருக்கீங்க. //

நன்றி நாடோடி இலக்கியன்.

// Viji said...
hi
first flower name i dont know.Second is ziniya and the last one is mum plant.//

Thanks a lot Viji for your information and comments.

//சி. கருணாகரசு said...
உங்க வலைப்"பூ" மிக அருமை. //

நன்றி கருணாகரசு.

// க.பாலாஜி said...
படங்கள் எல்லாம் உங்களின் ரசனையை எடுத்துக்காட்டுகிறது. நல்ல அனுபவம்....

புதுசா வந்திருக்கேன் எதாவது விருந்தோம்பல் உண்டுங்களா? //

நன்றி கானாபானா. வாங்க. உங்க வரவு நல்வரவாகுக.

புதுசா வரவங்களை வச்சு நாங்க நல்லா கும்மி அடிப்போம். பரவாயில்லையா சொல்லுங்க. செஞ்சுடுவோம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-8096278356203328222009-10-14T10:57:54.634+01:002009-10-14T10:57:54.634+01:00படங்கள் எல்லாம் உங்களின் ரசனையை எடுத்துக்காட்டுகிற...படங்கள் எல்லாம் உங்களின் ரசனையை எடுத்துக்காட்டுகிறது. நல்ல அனுபவம்....

புதுசா வந்திருக்கேன் எதாவது விருந்தோம்பல் உண்டுங்களா?க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-35214609645102781142009-10-14T04:02:48.162+01:002009-10-14T04:02:48.162+01:00உங்க வலைப்"பூ" மிக அருமை.உங்க வலைப்"பூ" மிக அருமை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-19801702508659381082009-10-13T17:57:55.817+01:002009-10-13T17:57:55.817+01:00hi
first flower name i dont know.Second is ziniya ...hi
first flower name i dont know.Second is ziniya and the last one is mum plant.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-24375589890092466722009-10-13T11:39:24.172+01:002009-10-13T11:39:24.172+01:00அருமையான படங்கள் சார்.
நல்லா எடுத்துருக்கீங்க.அருமையான படங்கள் சார்.
நல்லா எடுத்துருக்கீங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1311001555871677622009-10-12T20:17:11.641+01:002009-10-12T20:17:11.641+01:00நன்றி மங்களூர் சிவா
நன்றி கதிர் - ஈரோடு
நன்றி பி...நன்றி மங்களூர் சிவா

நன்றி கதிர் - ஈரோடு

நன்றி பிரபா - அடிக்கடி வந்துடுவோமில்ல. கவலைப் படாதீங்க.. நாங்க இருக்கோம்

// coolzkarthi said...
அண்ணே என்ன ஒரே கலர் கலரா இருக்கு......???(மலர்களை போல் அண்ணன் உறங்குகிறார்....) //

நன்றி கார்த்தி... உறக்கமா.. நானா... இல்லீங்க தம்பி.. உங்க பதிவுக்கு தவறாமல் ஆஜர் ஆகிவிடுகின்றேன்.

நன்றி முரளிகுமார் பத்மநாபன். புரிகின்றது... உங்கள் பதிவு பக்கம் வந்து கொண்டுதாங்க இருக்கின்றேன்.. பின்னூட்டம் போடவில்லை அவ்வளவுதாங்க. பின்னூட்டம் வரும். வேலைக் கூடுதல் அதான் கொஞ்சம் பின்னூட்டம் சரியாக இட இயலவில்லை. இயற்கை காட்சிகள் அடுத்த இடுகையில்.

நன்றி பின்னோக்கி - தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். கொடுத்த கவிதை அருமை.

நன்றி தம்பி நேசமித்ரா... பின்னூட்டத்தையும் அழகிய கவிதையாக்கிய உன் கைவண்ணம் மிக அழகு.

நன்றி thenammailakshmanan. உங்க கவிதைக்கு முன் என் இடுகை எல்லாம் ஒன்றுமில்லீங்க

நன்றி இயற்கை

நன்றி தண்டோரா அண்ணே ... சரியாச் சொல்லியிருக்கீங்க...

நன்றி வால் அண்ணே

நன்றி தம்பி सुREஷ் कुMAர் (இப்பத் திருப்தியா..)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-47730062007554796872009-10-12T19:49:10.203+01:002009-10-12T19:49:10.203+01:00அண்ணா... நல்லா ரோஜாக்களை எல்லாம் ரொம்ப ரசிச்சு எடு...அண்ணா... நல்லா ரோஜாக்களை எல்லாம் ரொம்ப ரசிச்சு எடுத்திருக்கிங்கபோல..

படங்கள் அனைத்தும் அருமை..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-28214423026901865022009-10-12T16:56:04.893+01:002009-10-12T16:56:04.893+01:00படங்கள் அனைத்தும் அருமை!
கேமாரா நல்லாத்தான் இருக்...படங்கள் அனைத்தும் அருமை!

கேமாரா நல்லாத்தான் இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-26182935348357929122009-10-12T15:56:58.520+01:002009-10-12T15:56:58.520+01:00பூவுக்கு ”பூ”ன்னுதான் பெயர் ராகவன்பூவுக்கு ”பூ”ன்னுதான் பெயர் ராகவன்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-79895967429076867142009-10-12T13:11:26.434+01:002009-10-12T13:11:26.434+01:00அருமையான மலர்கள்அருமையான மலர்கள்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-39343797188379148572009-10-12T12:50:38.450+01:002009-10-12T12:50:38.450+01:00பூக்களின் காதலியான என்னையே அசத்திவிட்டன உங்கள் புக...பூக்களின் காதலியான என்னையே அசத்திவிட்டன உங்கள் புகைப்படங்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-10898311905973229992009-10-12T12:48:15.373+01:002009-10-12T12:48:15.373+01:00டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவி...டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவிந்தின் புகைப் படம் பூக்களின் ராஜாவாய்...

மிக அருமையாக எடுக்கப் பட்ட புகைப்படங்கள் ...

உங்கள் புகைப்படங்களுக்காகவே ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கலாம் ராகவன் நீங்கள்...
அவ்வளவு அருமையாய் இருக்கின்றனThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-42652475813784851842009-10-12T12:48:13.810+01:002009-10-12T12:48:13.810+01:00டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவி...டேலியா கினியாப் பூக்களுக்கு மத்தியில் இளவரசர் அரவிந்தின் புகைப் படம் பூக்களின் ராஜாவாய்...

மிக அருமையாக எடுக்கப் பட்ட புகைப்படங்கள் ...

உங்கள் புகைப்படங்களுக்காகவே ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கலாம் ராகவன் நீங்கள்...
அவ்வளவு அருமையாய் இருக்கின்றனThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com