tag:blogger.com,1999:blog-1018589662939328875.post4743149398475613488..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: புயலுக்கு முன் அமைதி ...இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-21508404341288143232009-03-08T15:48:00.000+01:002009-03-08T15:48:00.000+01:00ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்...ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்களா. மகளிர் தின வாழ்த்து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-62640586986123467152009-03-08T15:47:00.000+01:002009-03-08T15:47:00.000+01:00ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்...ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்களா. மகளிர் தின வாழ்த்து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9116159331532238892009-03-08T07:47:00.000+01:002009-03-08T07:47:00.000+01:00அணிமா அவர்களை நானும் வரவேற்கிறேன்!!!அணிமா அவர்களை நானும் வரவேற்கிறேன்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-26201322102088494472009-03-08T01:50:00.000+01:002009-03-08T01:50:00.000+01:00\\நீங்க பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் பதிவுலக அண...\\நீங்க பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் பதிவுலக அண்ணியாம் ஒரு பட்சி சொல்லிச்சு.\\

மெய்யாலுமா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-51923264464266815552009-03-08T01:48:00.000+01:002009-03-08T01:48:00.000+01:00படத்தில் யாரு என்று கண்டு பிடிக்க சொல்ல வில்லைஆளக்...படத்தில் யாரு என்று கண்டு பிடிக்க சொல்ல வில்லை

ஆளக்காணோம்ன்னு கண்டுபுடிக்க சொன்னாங்கன்னு நான் நினைத்தேன்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40692458426389120662009-03-07T15:59:00.000+01:002009-03-07T15:59:00.000+01:00ayya vanakkam.ayya vanakkam.Prasannahttps://www.blogger.com/profile/04427987904775505313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-68128486080733450352009-03-07T12:10:00.000+01:002009-03-07T12:10:00.000+01:00/விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல//என.../விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல//

என்னை கொடுமை சார் இது! யாராச்சும் காணாம போனா என்னை விட்டு தேடச் சொல்லுவீங்களா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37389101133025815422009-03-07T10:03:00.000+01:002009-03-07T10:03:00.000+01:00ஆஹா...அணிமா வந்தது தெரியாமலே பின்னூட்டம் போட்டுட்ட...ஆஹா...அணிமா வந்தது தெரியாமலே பின்னூட்டம் போட்டுட்டேனே....:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40977096052628322832009-03-07T10:02:00.000+01:002009-03-07T10:02:00.000+01:00அணிமா பற்றி அதிகம் அறிந்ததில்லை....அவர் விரைவில் வ...அணிமா பற்றி அதிகம் அறிந்ததில்லை....அவர் விரைவில் வந்து இராகவன் அண்ணாவின் ஆசையினை நிறைவேற்றிட வேண்டுகிறேன்..:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-91448258560329259862009-03-07T08:49:00.000+01:002009-03-07T08:49:00.000+01:00என்னங்க!காணாமல் போனவர்வந்துகலக்குகிறார்..என்னங்க!
காணாமல் போனவர்
வந்து
கலக்குகிறார்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83018697416853166082009-03-06T19:58:00.000+01:002009-03-06T19:58:00.000+01:00// உருப்புடாதது_அணிமா said... ///பேசும் போது சிரிக...//
உருப்புடாதது_அணிமா said...
///பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.////

இது என்னிக்கு??

அண்ணிகிட்டே பேசும் போது.

ராகவன் அண்ணா அண்ணி இல்லே.

நீங்க பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் பதிவுலக அண்ணியாம் ஒரு பட்சி சொல்லிச்சு.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-85715881922244277952009-03-06T19:56:00.001+01:002009-03-06T19:56:00.001+01:00// உருப்புடாதது_அணிமா said... இருங்க இப்போ தான் எழ...//
உருப்புடாதது_அணிமா said...
இருங்க இப்போ தான் எழுந்தேன்..
மத்த வேலைகளை முடிச்சிட்டு வந்துடுறேன்

ஹா ஹா ஹா ஹா ஹா !!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76883783477971617262009-03-06T19:56:00.000+01:002009-03-06T19:56:00.000+01:00// உருப்புடாதது_அணிமா said... //பின்னூட்டங்கள் போட...//
உருப்புடாதது_அணிமா said...
//பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர்,//

ஆஹா...

ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கீக போல????

பாத்தீங்களா சரியான நேரத்திலே ஆஜர் ஆகிவிட்டார்.

அதுதான் வீரர் அணிமா, இளைய தளபதி அணிமா.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-191324171363667902009-03-06T19:55:00.000+01:002009-03-06T19:55:00.000+01:00அண்ணா அணிமா வந்து விட்டார் உங்களுக்கு தெரியாதா??என...அண்ணா அணிமா வந்து விட்டார் உங்களுக்கு தெரியாதா??

எனக்கு கூட தெரியாது, ஆனா எனக்கு பின்னூட்டம் எல்லாம் போட்டு இருந்தாரு, அப்போதான் தெரியும்.

புலி பதுங்குவது பாயவோ???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40637216008972538432009-03-06T18:35:00.000+01:002009-03-06T18:35:00.000+01:00தம்பி அணிமா என்று அழைக்கும் போதே அவர் உங்களௌ விட இ...தம்பி அணிமா என்று அழைக்கும் போதே அவர் உங்களௌ விட இளைவர் என்று தெரிகிறது.

ஆக டீ சர்ட் அணிந்து அழகாய் இருப்பவர்
உருப்பட்ட அணிமா!

சட்டை போட்டு அசிங்க இருக்குறது நீங்க!

பதில் சரியா இருந்தா பிளாக்லேபிள் ப்ளீஸ்

தப்பா இருந்தா ரெட் லேபிள் ப்ளீஸ்

ஹிஹிஹிஹிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-58887818182780213142009-03-06T17:46:00.000+01:002009-03-06T17:46:00.000+01:00வெற்றிகரமா பதிவுகள்/ பின்னூட்டங்களை ஆரம்பியுங்கள் ...வெற்றிகரமா பதிவுகள்/ பின்னூட்டங்களை ஆரம்பியுங்கள் அணிமா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-53066752391267627182009-03-06T16:41:00.000+01:002009-03-06T16:41:00.000+01:00நானும் அழைக்கிறேன்நானும் அழைக்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74629710223260995832009-03-06T16:32:00.000+01:002009-03-06T16:32:00.000+01:00\\சந்தேகம் வருதே!!\\அப்படியெல்லாம் வரப்படாதுகண்ஃபா...\\

சந்தேகம் வருதே!!\\

அப்படியெல்லாம் வரப்படாது

கண்ஃபார்ம் பன்னிக்கோனும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-55596193688659481622009-03-06T16:31:00.000+01:002009-03-06T16:31:00.000+01:00\\முதல்ல அந்த ஐடியாத்தான் இருந்துச்சு... அப்புறம் ...\\முதல்ல அந்த ஐடியாத்தான் இருந்துச்சு... அப்புறம் வேண்டாம், பதிவுல போட்டு பார்ப்போம், இதுக்கும் வரவில்லை என்றால், சிபிஐ, சிஐஏ கிட்ட எல்லாம் சொல்லலாம் அப்படின்னு முடிவு எடுத்தோம்.\\

பரவாயில்லை இதுக்கே எஃப்க்ட் நல்லாதான் இருக்கு ...

இனி சி.பி.ஐ கூட இந்த வழியை முயற்சிக்கலாம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-3691803286109864472009-03-06T16:24:00.000+01:002009-03-06T16:24:00.000+01:00///அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவின...///அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார், வலைப்பூ நண்பர்களையும் உதவி கோரினார். .

அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.///

சந்தேகம் வருதே!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69286675441117800922009-03-06T16:16:00.000+01:002009-03-06T16:16:00.000+01:00\\இராகவன் நைஜிரியா said... //உருப்புடாதது_அணிமா...\\இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.//

அதுக்கு காரணகர்த்தாவே நீங்க தானே?? //

இதெல்லாம் ரொம்ப அபாண்டமான பழி...\\

அண்டப்பழி

ஆகாசப்பழிநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-51905286676235479672009-03-06T14:54:00.000+01:002009-03-06T14:54:00.000+01:00மலைக்கோட்டையார் வாழ்க, வாழ்க!!திருச்சியில் அபலைப் ...மலைக்கோட்டையார் வாழ்க, வாழ்க!!

திருச்சியில் அபலைப் பெண்கள் ஊர்வலம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-63519390093154432512009-03-06T14:33:00.000+01:002009-03-06T14:33:00.000+01:00//உருப்புடாதது_அணிமா said...///அப்போது அவருக்கு தி...//உருப்புடாதது_அணிமா said...
///அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.//

அதுக்கு காரணகர்த்தாவே நீங்க தானே?? //

இதெல்லாம் ரொம்ப அபாண்டமான பழி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-38264935613117702002009-03-06T14:16:00.000+01:002009-03-06T14:16:00.000+01:00//உருப்புடாதது_அணிமா said...//நட்புடன் ஜமால் said....//உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போடனுமுன்னு இருந்தேன்///

விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல? //

முதல்ல அந்த ஐடியாத்தான் இருந்துச்சு... அப்புறம் வேண்டாம், பதிவுல போட்டு பார்ப்போம், இதுக்கும் வரவில்லை என்றால், சிபிஐ, சிஐஏ கிட்ட எல்லாம் சொல்லலாம் அப்படின்னு முடிவு எடுத்தோம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1921881388037179232009-03-06T14:14:00.000+01:002009-03-06T14:14:00.000+01:00//உருப்புடாதது_அணிமா said...///இராகவன் நைஜிரியா sa...//உருப்புடாதது_அணிமா said...
///இராகவன் நைஜிரியா said...

//Sriram said...
இரண்டு நாள் முன்பே எனது கடைப் பக்கம் அணிமா புயல் வீசிவிட்டது ராகவன் அண்ணே..
விரைவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று நினைக்கிறேன். //

அது புயல் இல்லை... தென்றல் மாதிரி தடவி கொடுத்துட்டு போயிருக்கு///

என்னை கவுக்க ரெண்டு பேர் , வேனாம், நீங்க ஒருத்தரே போதும்.. //

என்ன தம்பி இப்படி சொல்லிபூட்டீக...

ஒரே பீலிங்ஸா போயிடுச்சுப்பா...

நான் கவுப்பேனா உங்கள?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com