tag:blogger.com,1999:blog-1018589662939328875.post6865565113513375117..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: நினைவலைகள்இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74315233473948604782011-02-16T01:04:56.761+01:002011-02-16T01:04:56.761+01:00பாணாதுறை பள்ளி மாணவரா நீங்க! என் அம்மா வழியில் அத்...பாணாதுறை பள்ளி மாணவரா நீங்க! என் அம்மா வழியில் அத்தனை பேரும் படித்த பள்ளி. அதனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-55640018715279526992010-12-04T18:51:59.368+01:002010-12-04T18:51:59.368+01:001958 இல் பாணாதுறைப் பள்ளியில் படித்தேன் நல்ல சிவந்...1958 இல் பாணாதுறைப் பள்ளியில் படித்தேன் நல்ல சிவந்த நிறம்.கணீர்க் குரல்.கே.ஜி.கே அவர்கள் சரித்திரப் பாடம் எடுத்ததாக நினைவு கன்னையன் என்ற என் வகுப்புத் தோழர்,பிரபலம் ..பழைய நினைவுகளில் என்னை மறந்தேன் ..
நன்றி ..உங்களை மாதிரி தடுக்கி விழுந்த விட்டில் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-54496747652098616232010-11-20T11:25:44.238+01:002010-11-20T11:25:44.238+01:00http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.htmlAhamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-60315158761447971452010-11-11T19:02:05.128+01:002010-11-11T19:02:05.128+01:00கருவில் வார்த்தெடுத்த அன்னையையும் கல்வியில் வளர்த்...கருவில் வார்த்தெடுத்த அன்னையையும் கல்வியில் வளர்த்தெடுத்த பள்ளியையும் யாரால மறக்க முடியும். நல்ல பதிவு.. கிளர்ந்தெழுந்த பள்ளிப்பருவ நினைவுகளுடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-61731978655409132222010-11-10T10:21:26.146+01:002010-11-10T10:21:26.146+01:00படங்களோடு ஓர் அனுபவப் பகிர்வு... அருமையாக இருந்தது...படங்களோடு ஓர் அனுபவப் பகிர்வு... அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் சார்Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-13794969251396416752010-11-06T05:44:08.977+01:002010-11-06T05:44:08.977+01:00நீங்க படிச்ச பள்ளிய பார்க்கையில ரொம்ப சந்தோஷம்..நீங்க படிச்ச பள்ளிய பார்க்கையில ரொம்ப சந்தோஷம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-590728373226774572010-11-01T01:08:36.454+01:002010-11-01T01:08:36.454+01:00ரொம்ப நாளா ஒண்ணும் எழுதலயே, ஏன்? வேலைப்பளுவானால் ப...ரொம்ப நாளா ஒண்ணும் எழுதலயே, ஏன்? வேலைப்பளுவானால் பரவாயில்லை. சலிப்பு என்றால் அதை விரட்டுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-30296317041465141142010-09-25T13:20:50.809+01:002010-09-25T13:20:50.809+01:00பள்ளிக்காலங்களின் நினைவுகள்... எப்போதும் குதூகலம் ...பள்ளிக்காலங்களின் நினைவுகள்... எப்போதும் குதூகலம் வருகிறது.வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1708332915533074362010-09-10T04:55:10.940+01:002010-09-10T04:55:10.940+01:00ஈத் முபாரக்ஈத் முபாரக்பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83115683813068579462010-09-06T20:04:12.954+01:002010-09-06T20:04:12.954+01:00பாண்டவர் பூமி படத்தில்வரும் அவரவர் வாழ்க்கையில் ஆய...பாண்டவர் பூமி படத்தில்வரும் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் எனும் பாடலை நினைவுப்படுத்துகிறது உங்களின் பள்ளிக்கூட நினைவலைகள். பாராட்டுக்கள்இடைவெளிகள்https://www.blogger.com/profile/06788096750222903192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-67735454037300353172010-09-04T09:25:20.048+01:002010-09-04T09:25:20.048+01:00ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கும் இப்போதே என் பள்ளி...ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கும் இப்போதே என் பள்ளிக்கூடத்தை போய் பார்க்க வேண்டும் போல் உள்ளது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-68474636331805851152010-09-01T05:00:01.461+01:002010-09-01T05:00:01.461+01:00நீங்க இப்ப என்னோட பள்ளி பருவ ஞாபகங்களை கிளப்பி விட...நீங்க இப்ப என்னோட பள்ளி பருவ ஞாபகங்களை கிளப்பி விட்டுட்டீங்க. இப்ப நா அதை பதிவா எழுதி படுத்தினா எல்லோரும் உங்களை தான் திட்டப் போறாங்க.. முடிக்கறத்துக்கு முன்னாடி ஒன்னு.. உங்களுக்கு பக்கத்தில தான் நான்.எனக்கு குடி அதாவது மன்னார்குடி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1852154181992307992010-08-30T06:50:19.584+01:002010-08-30T06:50:19.584+01:00பள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந...பள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...

EPPAVUME SUKAMANA ANUPAVAM ATHU..priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40376556965450885582010-08-27T13:19:41.351+01:002010-08-27T13:19:41.351+01:00இப்பதாங்க படித்தேன் படிக்கும் போது ஒருவித இனம்புரி...இப்பதாங்க படித்தேன் படிக்கும் போது ஒருவித இனம்புரியா உணர்வு ஒட்டிக்கொள்கிறது.....

அது ஒரு கனா காலம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-3416090465068308352010-08-26T16:29:23.141+01:002010-08-26T16:29:23.141+01:00தாங்கள் இன்று பெற்றுள்ள வளர்ச்சியின் அடிப்படை இங்க...தாங்கள் இன்று பெற்றுள்ள வளர்ச்சியின் அடிப்படை இங்கிருந்து தான் தொடங்கியது என்பதை நினைக்கும் போது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கு தல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40395473313895563722010-08-26T07:23:43.647+01:002010-08-26T07:23:43.647+01:00நீங்க கும்பகோணம்ஆ, இப்போ தன உங்க பதிவ படிச்சேன். ஊ...நீங்க கும்பகோணம்ஆ, இப்போ தன உங்க பதிவ படிச்சேன். ஊர்காரவங்கள பார்த்த ஒரே சந்தோஷம் தான். வாழ்த்துக்கள் அண்ணா.Priya Mageshhttps://www.blogger.com/profile/15032391173739753016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9256348937422994342010-08-12T17:20:23.039+01:002010-08-12T17:20:23.039+01:00கும்பகோணமா உங்களுக்கு? நானும்தான். நான் டவுன் ஹை ஸ...கும்பகோணமா உங்களுக்கு? நானும்தான். நான் டவுன் ஹை ஸ்கூல்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37147655324142984842010-08-07T23:17:03.789+01:002010-08-07T23:17:03.789+01:00ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி ...ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.

ஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.Punnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-15136436978897378492010-08-07T23:17:01.965+01:002010-08-07T23:17:01.965+01:00ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி ...ஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.

ஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

உங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.Punnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-80928608016082397192010-08-06T05:31:39.222+01:002010-08-06T05:31:39.222+01:00அருமையான பதிவு நண்பரே.... புகைப்படங்களையும் அவற்றி...அருமையான பதிவு நண்பரே.... புகைப்படங்களையும் அவற்றிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் சிறு குறிப்பும் எம்மையும் பாடசாலை நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது. நன்றிமா.குருபரன்https://www.blogger.com/profile/16509074425259473713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76448537279972642652010-08-05T04:19:14.808+01:002010-08-05T04:19:14.808+01:00I see your point !!, Your writting could change th...I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74748578497440762762010-08-03T13:57:10.981+01:002010-08-03T13:57:10.981+01:00பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் சந்தோஷமானவை.பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் சந்தோஷமானவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-70016360075067086922010-08-03T12:26:52.887+01:002010-08-03T12:26:52.887+01:00nice pictures.
We never get those school days.
Esp...nice pictures.
We never get those school days.
Especially nice memories and friends.

www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-87278114398848334062010-08-02T07:16:55.656+01:002010-08-02T07:16:55.656+01:00மீண்டும் பள்ளிக்கு போகலாம்... சுகமான நினைவலைகள்......மீண்டும் பள்ளிக்கு போகலாம்... சுகமான நினைவலைகள்.... பள்ளிக்கூடத்தோடு திரும்பியாயிற்றா... மற்ற இடங்கள்... அடுத்த பதிவிலா...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37676357464478550522010-08-02T04:07:36.319+01:002010-08-02T04:07:36.319+01:00இடுகைக்கு சம்பந்தம் இல்லாதது தான்.. இருப்பினும், இ...இடுகைக்கு சம்பந்தம் இல்லாதது தான்.. இருப்பினும், இங்கு வருகை தரும் நண்பர்களும், நீங்களும் என் இந்த பதிவை கட்டாயம் படித்து உதவலாமே..

ஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி
http://edakumadaku.blogspot.com/2010/08/blog-post.htmljokkirihttps://www.blogger.com/profile/04605980698551779449noreply@blogger.com