tag:blogger.com,1999:blog-1018589662939328875.post8627740281046403286..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: படங்கள் - எங்கள் வீட்டுத் தோட்டம்இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-35222244523953328792014-07-27T04:13:05.281+01:002014-07-27T04:13:05.281+01:00தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது...தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.htmlIniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-67418797327443627752010-01-03T13:17:40.511+01:002010-01-03T13:17:40.511+01:00Beautiful photos. Name of that flower(small red) i...Beautiful photos. Name of that flower(small red) is Euphorbia millisaraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74409512663883189752009-12-15T20:56:40.308+01:002009-12-15T20:56:40.308+01:00நன்றி வெற்றி
நன்றி thenammailakshmanan
நன்றி பலா ப...நன்றி வெற்றி
நன்றி thenammailakshmanan
நன்றி பலா பட்டறை
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சத்ரியன்
நன்றி பாத்திமா ஜொஹ்ரா
நன்றி இரசிகை
நன்றி அன்புடன் மலிக்கா
நன்றி PPattian : புபட்டியன்
நன்றி தியாவின் பேனா
நன்றி ஸ்ரீ
நன்றி Mrs.Menagasathia
நன்றி Priya
நன்றி நாஞ்சில் பிரதாப் - நைனா தூள் கிளப்பிட்ட...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9641963955966343392009-12-15T09:47:07.163+01:002009-12-15T09:47:07.163+01:00ஹீஹீஹீ... கொஞசம் கும்மி அடிக்கலாம்னு ஒரு சிறிய மு...ஹீஹீஹீ... கொஞசம் கும்மி அடிக்கலாம்னு ஒரு சிறிய முயற்சிதான். போதுமா சார்??? :-)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45384016912934104292009-12-15T09:45:50.179+01:002009-12-15T09:45:50.179+01:00//புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு ...//புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.//
அதை நீங்க சொன்னா ஒத்துக்கனுமா??? கலை.... இதோ இப்பவே ஷார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்பறேன்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-13722022952950692952009-12-15T09:44:41.820+01:002009-12-15T09:44:41.820+01:00//ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த...//ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு///
ரொம்ப நல்ல செடிசார்...

//எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா
[Photo]
இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்//

யாருக்காது கொடுக்கலாம்னு ஐடியா இருக்கா சார்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45002315465093578782009-12-15T09:43:30.106+01:002009-12-15T09:43:30.106+01:00//பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில்...//பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்//
நாமளா ஒரு பேர் வைக்கவேண்டியதுதான் சார்... இதுக்குன்னு தாகவரவியல் ஆரயாச்சிகழகத்துகிட்டயா போய்கேட்க முடியும்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-86672322537679998812009-12-15T09:42:23.071+01:002009-12-15T09:42:23.071+01:00//தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன...//தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. //

உங்ககிட்ட கேமரா இருக்குன்னு அதுங்களுக்கு தெரிஞசுப்போச்சோ என்னவோ... பின்ன அழகா இருக்குற அதுங்களை உங்க காமெரா டெரராக்கிடுச்சன்னா...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-36664782187265007182009-12-14T11:52:03.666+01:002009-12-14T11:52:03.666+01:00Excellent photography!Really a nice pics!!!Excellent photography!Really a nice pics!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-6505003753916463872009-12-11T18:05:09.956+01:002009-12-11T18:05:09.956+01:00அருமையான புகைப்படங்கள்!!அருமையான புகைப்படங்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-16895470014980132282009-12-11T07:28:41.048+01:002009-12-11T07:28:41.048+01:00அருமையான படங்கள்.அருமையான படங்கள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-50400896933930429802009-12-11T04:21:10.494+01:002009-12-11T04:21:10.494+01:00அருமையான புகைப்படங்கள்அருமையான புகைப்படங்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-57550300102992661222009-12-10T16:24:56.274+01:002009-12-10T16:24:56.274+01:00பாகற்பிஞ்சு பக்கத்தில் இருக்கும் முள் பயமுறுத்துகி...பாகற்பிஞ்சு பக்கத்தில் இருக்கும் முள் பயமுறுத்துகிறது :)

தோட்டம் ஒன்று பராமரிப்பதற்கு வாழ்த்துகள்.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-26195091612554648572009-12-10T12:54:14.101+01:002009-12-10T12:54:14.101+01:00கன்னைக்கவரும் கலைநயமிக்க அழகு..
வீட்டுக்கு வந்து ...கன்னைக்கவரும் கலைநயமிக்க அழகு..
வீட்டுக்கு வந்து அந்த வெட்டிப்பிஞ்சிக்கிட்டே அமர்ந்தபடி பாகல் பூவின் அழகையும். அழகுகொஞ்சும் ரோஜாவையும் சுற்றித்தெரியும் பச்சைபசேலையும் கண்டுரசிக்கனும்..

சூப்பர் அத்தனையும் அழகோ அழகுஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-23531345623613907692009-12-10T10:46:35.447+01:002009-12-10T10:46:35.447+01:00azhakaana thottam...
niraya pookal naan ingathaan...azhakaana thottam...

niraya pookal naan ingathaan 1st time paaththen..!

//இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.//

:))இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-56963797787539517982009-12-10T08:18:05.129+01:002009-12-10T08:18:05.129+01:00அசத்தீட்டீங்க அண்ணன்அசத்தீட்டீங்க அண்ணன்பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-8245878578045906212009-12-10T03:58:14.200+01:002009-12-10T03:58:14.200+01:00//இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்...//இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்//

நை.ராகவா,

எல்லாப்படமும் நல்லாயிருக்கு.

ஆனா, அந்த கடைசி படத்த தினமும் காலையில பாக்குறேன் மலரவே இல்லியே. ஏன்?

நல்ல பகிர்வு.

உங்க "வீட்டுல" தோட்டம் இருக்கு.
எங்க வீடு "தோட்டத்துல" இருக்கு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-85343054604393239392009-12-10T01:52:29.440+01:002009-12-10T01:52:29.440+01:00அண்ணா உங்களுக்குள்ளேயும் ஏதோ ஒன்று இருந்திருக்கு.
...அண்ணா உங்களுக்குள்ளேயும் ஏதோ ஒன்று இருந்திருக்கு.

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் ...

உங்கள் வலைத்தோட்டத்தில் இருக்கும் அழகு பூக்கள் போலவே உங்கள் வீட்டுத்தோட்டத்திலும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-20736659629721598122009-12-09T17:36:44.481+01:002009-12-09T17:36:44.481+01:00நல்லதொரு மழை காலத்தில் மீண்டும் ஒருமுறை படம் எடுத்...நல்லதொரு மழை காலத்தில் மீண்டும் ஒருமுறை படம் எடுத்து UPDATE செய்யுங்கள்...:-)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-80029754633185077552009-12-09T17:35:12.753+01:002009-12-09T17:35:12.753+01:00வெண்டைக்காய் மோர்க்குழம்பும் பாகற்காய் பிட்ளையும் ...வெண்டைக்காய் மோர்க்குழம்பும் பாகற்காய் பிட்ளையும் செய்து சாப்பிட்டீர்களா ராகவன்

ஆனா உங்க பினூட்ட கவிதைகளை மிஸ் பண்றோம்

மிக அருமை

அந்தப் பூ பெயரை யாரவது சொன்ன எனக்குத் தெரிவியுங்க ராகவன்

அடுத்த பூக் கவிதைக்குத்தான்

:-)))))))))))))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-50982702422238232222009-12-09T07:24:09.296+01:002009-12-09T07:24:09.296+01:00me the 200th follower........
http://nenjinadiyil...me the 200th follower........

http://nenjinadiyil.blogspot.com/வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69582839943249198772009-12-09T05:23:32.978+01:002009-12-09T05:23:32.978+01:00first time to this blog thro blogintamil.blogspot....first time to this blog thro blogintamil.blogspot.com

fotos ellamey soopero sooperuAnnamhttps://www.blogger.com/profile/00115978984187480277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40410689960621522922009-12-08T20:21:59.476+01:002009-12-08T20:21:59.476+01:00// கவிதை(கள்) said...
பஞ்சகவ்யா உபயோகித்தீர்களா ?
...// கவிதை(கள்) said...
பஞ்சகவ்யா உபயோகித்தீர்களா ?

அல்லது கடைகளில் விருக்கும் organic fertilizer use செய்தீர்களா?

எனது மற்றுமொரு வலைப்பதிவு
http://agasool.blogspot.com/

விஜய் //

அய்யா விஜய். .. உங்களின் அகசூல் வலைப்பூவை இன்றுதான் பார்த்தேன். ரொம்ப நன்றிங்க.

பஞ்ச கவ்யம் எல்லாம் தயார் செய்யவில்லைங்க. எல்லாம் கடையில் விற்கும் நாட்டு உரங்கள்தாங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-61202654358225197572009-12-08T20:20:04.974+01:002009-12-08T20:20:04.974+01:00// singamla366 said...
அருமையான புகைப்படங்கள்
பெரு...// singamla366 said...
அருமையான புகைப்படங்கள்
பெருமையா இருக்கு..
அந்த பெயர் இல்லதபூக்கு ஒரு புது பெயர் சொல்லடுமா நண்பரே....
அந்த பூவின் பெயர்
"தமிழ்ப்பூ"" //

நன்றி சிங்கம்ல366 .. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40760549691100886162009-12-08T20:18:34.180+01:002009-12-08T20:18:34.180+01:00// ஜோதிஜி said...
லேட்டா வந்தாலும் வர்ற மக்கள் கு...// ஜோதிஜி said...
லேட்டா வந்தாலும் வர்ற மக்கள் குத்து குத்துன்னு கும்மாங்குத்து குத்தி ஊருல உள்ள மின்அஞ்சல் முழுக்க உங்க பேச்சு தானா?

கடைசி இரண்டு படங்கள் உங்கள் பெருமையைப் போல அருமை.

மூச்சு வாங்குது பந்தியில் இடம் பிடித்தது.

இமயவர்மன் போட்ட அப்ளிகேசனையும் படித்தேன்.

அது தான் இமயம். நீங்க பாட்டுக்கு ஊக்கு கொடுத்துருவீங்க? அவரும் எழுதுவதெல்லாம் எழுத்தல்லன்னு தட்டப்போகிறார்? //

நன்றி ஜோதிஜி அய்யா... தங்களின் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com