tag:blogger.com,1999:blog-1018589662939328875.post1154014868409210853..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: அகர வரிசை சங்கிலித் தொடர் இடுகை...இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger117125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-67825378164474705282009-12-10T11:06:48.723+01:002009-12-10T11:06:48.723+01:00nallaayirukku...!nallaayirukku...!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-90422311827611483322009-11-16T21:26:41.089+01:002009-11-16T21:26:41.089+01:00// Kavingan said...
ஐம்பதுக்கு வாழ்த்துகள்
அட ப...// Kavingan said...
ஐம்பதுக்கு வாழ்த்துகள்

அட பார்த்தா அப்படி தெரியலியே

ஒஹ்ஹ் அங்கிளுக்கிள் தாத்தா வா ?

சரி சரி :)

- நேசமித்ரன் //

வாய்யா கவிஞரே...

இப்படியெல்லாம் வேற நினைப்பிருக்கா...

நடக்கட்டும்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-35123994783052856862009-11-16T21:25:24.217+01:002009-11-16T21:25:24.217+01:00// நாஞ்சில் பிரதாப் said...
//உலகத்திலே சிலர் என்...// நாஞ்சில் பிரதாப் said...
//உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. //

இப்படித்தான் சார் நிறையே பேரு தப்பு பண்ணிடறாய்ங்க...ஹஹஹ நல்லாருக்கு ...
கலக்கல் வாத்யாரே...//

ஹி.. ஹி...

// சார்... ரெண்டு மரமும் தோப்பாகாது... அப்ப எத்தனை பேரு...கில்லாடிசார் நீங்க... //

பரட்ட பத்த வச்சுட்டீய..

// இதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க... அவங்க உங்களை கலாயக்கிறாங்க....//

ச்...சூ... சூ இப்படியெல்லாம் உண்மையை வெளியேச் சொல்லக்கூடாது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-36485704918948445612009-11-16T21:23:06.049+01:002009-11-16T21:23:06.049+01:00// thenammailakshmanan said...
உங்க ஆசீர்வாதத்துக...// thenammailakshmanan said...
உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி ராகவன் //

நன்றி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-38274533791487384022009-11-16T21:22:26.634+01:002009-11-16T21:22:26.634+01:00நன்றி வால்பையன்நன்றி வால்பையன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-11254381075797880852009-11-16T21:22:02.109+01:002009-11-16T21:22:02.109+01:00நன்றி புதுகைத் தென்றல்நன்றி புதுகைத் தென்றல்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-7059617623753327772009-11-16T21:20:39.145+01:002009-11-16T21:20:39.145+01:00நன்றி தங்கச்சி ரசனைக்காரி ராஜேஸ்வரி..நன்றி தங்கச்சி ரசனைக்காரி ராஜேஸ்வரி..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-24662312306901664132009-11-16T21:16:47.995+01:002009-11-16T21:16:47.995+01:00நன்றி தேவியர் இல்லம் ஜோதிஜி..
உங்கள் புகழ்ச்சிக்க...நன்றி தேவியர் இல்லம் ஜோதிஜி..

உங்கள் புகழ்ச்சிக்கு என் வந்தனங்கள். இந்த புகழ்ச்சிக்கு எல்லாம் நான் தகுதியானவனா என நினைக்கத் தோன்றுகின்றதுங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-14398078490783521582009-11-16T18:39:44.674+01:002009-11-16T18:39:44.674+01:00ஐம்பதுக்கு வாழ்த்துகள்
அட பார்த்தா அப்படி தெரிய...ஐம்பதுக்கு வாழ்த்துகள்

அட பார்த்தா அப்படி தெரியலியே

ஒஹ்ஹ் அங்கிளுக்கிள் தாத்தா வா ?

சரி சரி :)

- நேசமித்ரன்நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74145937722747882032009-11-16T16:27:49.188+01:002009-11-16T16:27:49.188+01:00//R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சிய...//R - Reason to smile - தங்கமணி சொல்வது... மூஞ்சியே அப்படித்தான்//

இதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க... அவங்க உங்களை கலாயக்கிறாங்க....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45505917377365582022009-11-16T16:26:01.893+01:002009-11-16T16:26:01.893+01:00//A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க.....//A - Available / Single - தனிமரம் தோப்பாகுதுங்க...//

சார்... ரெண்டு மரமும் தோப்பாகாது... அப்ப எத்தனை பேரு...கில்லாடிசார் நீங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-47548760455040019072009-11-16T16:24:47.174+01:002009-11-16T16:24:47.174+01:00//உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர்...//உலகத்திலே சிலர் என்னையும் நம்பி, சங்கிலித் தொடர் இடுகைக்கு கூப்பிட்டு விடறாங்க. //

இப்படித்தான் சார் நிறையே பேரு தப்பு பண்ணிடறாய்ங்க...ஹஹஹ நல்லாருக்கு ...
கலக்கல் வாத்யாரே...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-65577517502398630572009-11-16T16:03:09.176+01:002009-11-16T16:03:09.176+01:00உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி ராகவன்உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி ராகவன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-17134221292854573922009-11-16T15:55:07.877+01:002009-11-16T15:55:07.877+01:00இப்பத்தான் அம்பதாவது பதிவா!?
வாழ்த்துக்கள் அண்ணே!...இப்பத்தான் அம்பதாவது பதிவா!?

வாழ்த்துக்கள் அண்ணே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83021274087371616072009-11-16T08:03:47.433+01:002009-11-16T08:03:47.433+01:0050க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் 500 ஆவது பதிவு போட...50க்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் 500 ஆவது பதிவு போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25885438331537723592009-11-16T07:15:11.828+01:002009-11-16T07:15:11.828+01:0012,17 சூப்பர்...12,17 சூப்பர்...Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-30302784387689066662009-11-16T07:12:40.899+01:002009-11-16T07:12:40.899+01:00முதலில் 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இர...முதலில் 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

இருங்க மத்தத படிச்சிட்டு வர்ரேன்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-70879147644870005152009-11-15T22:50:35.987+01:002009-11-15T22:50:35.987+01:0050வது உங்கள் இடுகைக்கு என்னுடைய பின்னூட்டம் தான் 1...50வது உங்கள் இடுகைக்கு என்னுடைய பின்னூட்டம் தான் 100 என்பது போல் காட்டுகிறது.

காரைக்குடி சாப்பாடு பந்தியில் கூட இடம் பிடித்து விடலாம் போலிருக்கிறது.

ஆனால் உண்மைத்தமிழன் இடுகைக்கு அடுத்து உங்கள் இடுகையில் தான் அத்தனை கடினமாக இருக்கிறது.

50 இடுகைக்கு இத்தனை உண்மை நட்புக்கூட்டம் என்றால் 100 வரும் போது நான் 200 வது கமெண்ட போடனும் போலிருக்கிறது.

நிறைய வருத்தம். திருப்பூருக்கு வந்தும் நான் பார்க்காமல் விட்டு விட்டேன் என்று.

நீங்கள் போகின்ற போக்கில் எப்போதும் இதில் ஜாலியாக எதார்த்தமாக சொல்லி இருந்தாலும் இரண்டு விசயங்கள்.

இயக்குநர் பாக்யராஜ் சொன்னதும்,(அதுக்குத் தானே சென்ற இடுகையில் இத்தனை உணர்ச்சி கொந்தளிப்புகள்)

டிகிரி காப்பி

மின் மயானத்தில் இறக்கும் போது கூட மனைவியிடம் சொல்லி உள்ளது இந்த பில்டரை சேர்த்து உள்ளே அனுப்பி விடு.

புரியும் என்று நிணைக்கின்றேன்.

உங்களின் தனிப்ட்ட அக்கறையும், இடுகை பண்பாடும், படைப்புகளில் காட்டும் மனித நேயம் அத்தனைக்கும் இந்த அதிகாலையில் வந்த சர்வதேச அழைத்தவருக்கு தூக்கம் கலைத்தவருக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-88117188119517862972009-11-15T18:25:25.245+01:002009-11-15T18:25:25.245+01:00// ஸ்ரீ said...
super :-)))))))))) //
நன்றி ஸ்ரீ...// ஸ்ரீ said...
super :-)))))))))) //

நன்றி ஸ்ரீ...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-47805384246559650002009-11-15T18:24:11.008+01:002009-11-15T18:24:11.008+01:00// ஸ்ரீராம். said...
லதானந்த் சொல்றா மாதிரி நைஜீர...// ஸ்ரீராம். said...
லதானந்த் சொல்றா மாதிரி நைஜீரியா பற்றி எழுதலாமே... //

நன்றி ஸ்ரீராம்...

எழுதணும்... தகவல்கள் சேகரித்துக் கொண்டு இருக்கின்றேன்.

கிடைத்ததும் எழுதுகின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45150950380015253442009-11-15T18:23:02.560+01:002009-11-15T18:23:02.560+01:00// ஸ்ரீ.கிருஷ்ணா said...
all the best anna //
நன்...// ஸ்ரீ.கிருஷ்ணா said...
all the best anna //

நன்றி ஸ்ரீ. கிருஷ்ணா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-49544334618240636742009-11-15T18:22:11.005+01:002009-11-15T18:22:11.005+01:00// வினோத்கெளதம் said...
வாழ்த்துக்கள் தல.. //
நன்...// வினோத்கெளதம் said...
வாழ்த்துக்கள் தல.. //

நன்றி வினோத்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-33436612951986502642009-11-15T18:21:30.683+01:002009-11-15T18:21:30.683+01:00// லதானந்த் said...
ராகவன் வாழ்த்துக்கள்.
நீங்க இர...// லதானந்த் said...
ராகவன் வாழ்த்துக்கள்.
நீங்க இருக்கிரது நைஜீரியாவா?
அதைப்பத்தி எதாச்சும் எழுதுங்களேன் வித்தியாசமா? //

நன்றிங்க ஐயா.

என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். உங்க பின்னூட்டத்தைப் பார்த்து இனிய அதிர்ச்சி.

கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த போது தங்களை சந்திக்க நிறைய ஆசை இருந்தது. ஆனால், ஒரு தயக்கம்.. உங்கள் பதவி, அதற்காக நீங்க அலையும் அலைச்சல்.. தொந்திரவு செய்யக் கூடாது என்ற எண்ணம்.

நைஜிரியா பற்றி எழுத விஷயங்கள் சேகரிக்க வேண்டும். என்னுடைய வேலையில் எங்கு வெளியில் செல்லும் வேலை எதுவும் கிடையாது என்பதால் செல்வதில்லை.

தகவல்களுக்காக, சிலரிடம் பேசிக் கொண்டு இருக்கின்றேன். கிடைக்கும் போது பகிர்கின்றேன்.

தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-3586628010441723052009-11-15T18:16:58.213+01:002009-11-15T18:16:58.213+01:00// அன்புடன் மலிக்கா said...
50 தாவது இடுகைக்கு மன...// அன்புடன் மலிக்கா said...
50 தாவது இடுகைக்கு மனமர்ந்த வாழ்த்துக்கள்..

தொடரட்டும் உங்களின் பணி.. //

நன்றி மலிக்கா..

உங்களின் கவிதைகளின் ஆழத்தைப் பார்த்து வியந்து போகின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9294647774745378562009-11-15T18:15:08.330+01:002009-11-15T18:15:08.330+01:00// Ravichandran said...
வாழ்த்துக்கள் நன்பரே,
50த...// Ravichandran said...
வாழ்த்துக்கள் நன்பரே,
50தாவது இடுகைக்கும்,
அழகான திருமண நாள்
நினைவிற்கும். //

நன்றிங்க ரவிச்சந்திரன். தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com