tag:blogger.com,1999:blog-1018589662939328875.post7342420519363634778..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-5777780613327515002014-12-06T00:33:00.195+01:002014-12-06T00:33:00.195+01:00வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogi...வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_6.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-48361226164474628142012-04-11T16:39:47.908+01:002012-04-11T16:39:47.908+01:00உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் ம...உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணாGunahttps://www.blogger.com/profile/02386898883046949208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25105727220274532982012-04-11T16:39:22.469+01:002012-04-11T16:39:22.469+01:00உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் ம...உங்களின் இந்த பதிவை வலைசரத்தில் அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_11.html
நன்றி
குணாGunahttps://www.blogger.com/profile/02386898883046949208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74783306641611194682012-02-22T09:45:01.173+01:002012-02-22T09:45:01.173+01:00அண்ணே, நலமா?அண்ணே, நலமா?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-86682120292098789412011-12-31T16:49:32.244+01:002011-12-31T16:49:32.244+01:00வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்...வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1866914670732863112011-09-06T23:48:51.600+01:002011-09-06T23:48:51.600+01:00நலமா?நலமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-92197025227824823582011-07-12T07:48:24.961+01:002011-07-12T07:48:24.961+01:00கண் கெட்டபிறகு சூரிய நம்ஸ்காரம் செய்ய முயற்சிக்காம...கண் கெட்டபிறகு சூரிய நம்ஸ்காரம் செய்ய முயற்சிக்காமல் உடனடி நட்வடிக்கை அவசியம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-29884867872340468872011-02-10T05:20:11.355+01:002011-02-10T05:20:11.355+01:00A relevant issue showcased.. But don't know ho...A relevant issue showcased.. But don't know how far it will reach to the authorities.Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-17478927020348668892011-01-02T06:01:21.524+01:002011-01-02T06:01:21.524+01:00நான் தற்போது பெங்களூரில் உள்ளதால் மடிபாக்கம் சென்...நான் தற்போது பெங்களூரில் உள்ளதால் மடிபாக்கம் சென்று தங்கள் கருத்து உண்மை என்பதை உணர்ந்தேன். சமூக அக்கறையுள்ள பதிவு. தம்பி அரவிந்தை கேட்டதாக கூறவும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-58303252098285785862011-01-01T15:37:33.490+01:002011-01-01T15:37:33.490+01:00பொறுப்பான இடுகை,ராகவன்.
புத்தாண்டு வாழ்த்துக்களுட...பொறுப்பான இடுகை,ராகவன்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-82274245380839597692010-12-31T15:34:48.364+01:002010-12-31T15:34:48.364+01:00// polurdhayanithi said...
கார்பரேசன்காரர்கள் எ...// polurdhayanithi said...
கார்பரேசன்காரர்கள் என்ன செய்கிறார்கள்?

மில்லியன் டாலர் கேள்வி. மடிப்பாக்கம் இருப்பது இந்தியாவில்... அதுவும் தமிழகத்தில்... அத மறந்துட்டீங்களே.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76704101503526043162010-12-31T15:33:55.763+01:002010-12-31T15:33:55.763+01:00// Kalidoss said...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு...// Kalidoss said...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. //

நன்றி காளிதாஸ் ஐயா.

உங்களுக்கும் எங்கல் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-479052692543721622010-12-31T15:31:59.283+01:002010-12-31T15:31:59.283+01:00// அஹமது இர்ஷாத் said...
இருப்பை நிலைநாட்டிட்டீங்க...// அஹமது இர்ஷாத் said...
இருப்பை நிலைநாட்டிட்டீங்கண்ணே.. //

நன்றி. உங்க சொல் பேச்சு கேட்டுட்டேன் பார்த்தீங்களா. நண்பேண்டா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-79917240144768121572010-12-31T15:30:30.229+01:002010-12-31T15:30:30.229+01:00// ராமலக்ஷ்மி said...
//புதிதாக எந்த நீர் நிலைகளைய...// ராமலக்ஷ்மி said...
//புதிதாக எந்த நீர் நிலைகளையும் யாரும் ஏற்படுத்த வேண்டாம். இருக்கும் நீர் நிலைகளை கூட நம்மால் காப்பாற்ற இயலைவில்லை என்றால் வருங்கால சந்ததியனர் தண்ணீருக்கு கஷ்டப்படப் போவது உறுதி.//

உண்மைதான். அவசியமான பதிவு.

நன்றி ராமலக்ஷ்மி..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-19965127235775458832010-12-31T15:29:45.106+01:002010-12-31T15:29:45.106+01:00// ஸ்ரீ said...
பல மாதங்கள் கழித்து வந்தாலும் ,உரு...// ஸ்ரீ said...
பல மாதங்கள் கழித்து வந்தாலும் ,உருப்படியான இடுகை.நலமா? //

நன்றி ஸ்ரீ. மிக்க நலம். அரவிந்த உங்களை மிகவும் விசாரித்தார்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-22016375222211032062010-12-31T15:28:30.679+01:002010-12-31T15:28:30.679+01:00// nerkuppai thumbi said...
பதிவுக்கு நன்றி.
கார...// nerkuppai thumbi said...
பதிவுக்கு நன்றி.
கார்த்திகேய புரம் பக்கம் (கிழக்கு கரை) இவ்வளவு மோசம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதுவரை ஊராட்சியாக இருந்தது. மாநகரத்தில் சமீபத்தில் தான் இணைந்திருக்கிறது.
பாதாள சாக்கடை வந்தால் நிலைமை மாறும் என நம்புகிறோம். //

நம்பிக்கைத்தான் வாழ்க்கையே. பாதாள சாக்கடை எப்போ வரும் என்று தெரியவில்லையே? எனக்குத் தெரிஞ்சு 5 வருஷமா போட்டுகிட்டே இருக்காங்க.. :-))

கார்த்திகேயபுரம் சற்று பரவாயில்லை என்றுதான் நினைக்கின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76535436342089019212010-12-31T15:27:09.022+01:002010-12-31T15:27:09.022+01:00//மோகன் குமார் said...
எங்க ஊரை பத்தி வெளி நாட்டில...//மோகன் குமார் said...
எங்க ஊரை பத்தி வெளி நாட்டில் உள்ள நீங்க எழுதுறீங்க. நாங்க ஏன் எழுதலைன்னு யோசிச்சா.. ம்ம் //

நன்றி மோகன் குமார். சொந்த வீடு மடிப்பாக்கம் ஐயப்பா நகரில் இருக்கு. நானும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் இதை எழுதுகின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-14356253403315257042010-12-31T15:25:25.819+01:002010-12-31T15:25:25.819+01:00// vasan said...
கார்பரேசன்காரர்கள் என்ன செய்க...// vasan said...
கார்பரேசன்காரர்கள் என்ன செய்கிறார்கள்?
மாடி குடியிருப்போர் நலசங்கம் அமைத்து,
அந்தந்த மாடிக்குடியிருப்பின் பொது பிரச்னகளை
பேசி தீர்ப்பது போல், புது நகர்களில் நல்சங்கங்கள்
அமைத்து, புதிய கட்டிடம் கட்டுபவர்களிடம்,
இது போன்ற பொது பிரச்னைகளைப் பேசி தீர்வு காணலாம்.
தனி ஆளாய் கேட்க இயலாது. //

நலச் சங்கங்கள் நாதியத்து போய்கிடக்கிறாங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-11535438847368597612010-12-31T15:24:46.749+01:002010-12-31T15:24:46.749+01:00@@ ஷங்கர் - மிக்க நலம் அண்ணே. நீங்க எப்படி இருக்க...@@ ஷங்கர் - மிக்க நலம் அண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-5776404309706427832010-12-31T15:24:19.485+01:002010-12-31T15:24:19.485+01:00@@ஹூஸைனம்மா - எல்லா ஊரும் இப்படிதாங்க இருக்கு.@@ஹூஸைனம்மா - எல்லா ஊரும் இப்படிதாங்க இருக்கு.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-89977261792680360612010-12-31T15:23:30.029+01:002010-12-31T15:23:30.029+01:00@@ வெங்கட் நாகராஜ் - இந்தியா முழுக்க இதுதான் நிலை....@@ வெங்கட் நாகராஜ் - இந்தியா முழுக்க இதுதான் நிலை.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-68856277728162381932010-12-31T15:23:03.074+01:002010-12-31T15:23:03.074+01:00@@ விதூஷ்... கொடுமை அது... ஏரிக்க்கரை பக்கதில் வீ...@@ விதூஷ்... கொடுமை அது... ஏரிக்க்கரை பக்கதில் வீடா... கேட்கவே வேண்டாம். மறந்து கூட சன்னலை திறந்துடாதீங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31797740523204301462010-12-31T15:22:20.697+01:002010-12-31T15:22:20.697+01:00@@ நேசமித்ரன் - நன்றி தம்பி.@@ நேசமித்ரன் - நன்றி தம்பி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-827869246455289942010-12-31T15:22:02.432+01:002010-12-31T15:22:02.432+01:00@@ வானம்பாடிகள். நன்றி அண்ணே.
// அண்ணே என்ன கொ...@@ வானம்பாடிகள். நன்றி அண்ணே.

// அண்ணே என்ன கொடுமை இது. நீங்களுமா மாடரேஷன்.//

அது இடுகை எழுத ஆரம்பிச்ச தேதிய போட்டு ரிலீஸ் ஆயிடுச்சு. என்னோட இடுகைகள் 14 நாளுக்கு மேலே போச்சுன்னா மாடரேஷனுக்கு போயிடும். அதான் இது மாதிரி ஆயிடுச்சு. இப்ப 100 நாள் என்று மாற்றிவிட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-5143501781974180902010-12-30T11:49:55.377+01:002010-12-30T11:49:55.377+01:00கார்பரேசன்காரர்கள் என்ன செய்கிறார்கள்?கார்பரேசன்காரர்கள் என்ன செய்கிறார்கள்?போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.com