Wednesday, December 31, 2008

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

எங்களது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS
NEW YEAR 
2009



RAGHAVAN AND FAMILY, NIGERIA



22 comments:

நசரேயன் said...

உங்களுக்கும் தான்

muru said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மன்னிசுக்கன்கண்ணே, இன்னும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஷ் சரியா தெரியலை

me the 2nd...

Mahesh said...

உங்க பதிவையே ரிப்பீட்ட்டேய்ய்ய்ய் செய்கிறேன்.... :)

பிரபாகரன் said...

Dawning of a New Year… New Hopes, New Joys, New Beginnings…
Here's wishing each new day brings for you…
Happiness, Prosperity and continued Success

Happy New Year 2009

SPIDEY said...

//உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.//

நலமும், வளமும் வார்த்தைக்குப் பக்கத்துல பின்னுட்டம் அப்படிங்கற வார்த்தைய விட்டுப் போட்டீங்க பாருங்க

வேத்தியன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
உங்களுக்கும் தான் //

நன்றி நசரேயன்

இராகவன் நைஜிரியா said...

// muru said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மன்னிசுக்கன்கண்ணே, இன்னும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஷ் சரியா தெரியலை

me the 2nd... //

நன்றி முரு..

நீங்கதான் இரண்டாவது

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
உங்க பதிவையே ரிப்பீட்ட்டேய்ய்ய்ய் செய்கிறேன்.... :) //

ஹி...ஹி.. மகேஷ் ரொம்ப நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரன் said...
Dawning of a New Year… New Hopes, New Joys, New Beginnings…
Here's wishing each new day brings for you…
Happiness, Prosperity and continued Success

Happy New Year 2009 //

வாங்க பிராபகரன்.. ரொம்ப நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// SPIDEY said...
//உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.//

நலமும், வளமும் வார்த்தைக்குப் பக்கத்துல பின்னுட்டம் அப்படிங்கற வார்த்தைய விட்டுப் போட்டீங்க பாருங்க //

தங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க..

இனிமே கொஞ்சம் கவனமா இருக்கேங்க..

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!! //

நன்றி வேத்தியன் அவர்களே...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி..

வினோதன் said...

உங்கள் பதிவை அப்படியே முழுமையாக உங்களுக்கும் சேர்த்து வழிமொழிகிறேன்.
வாழ்த்துகிறேன்.

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

ஹேமா said...

இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள் இராகவன்.2009 ல் நிறைவான பதிப்புக்களை நிறைவாக்குங்கள்.

RAMYA said...

ராகவன் அண்ணா
லேட் க்மெர் ஆயிட்டேன்
மன்னிச்சுடுங்க அண்ணா

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

அண்ணி மற்றும் அரவிந்த்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

இராகவன் நைஜிரியா said...

// வினோதன் said...
உங்கள் பதிவை அப்படியே முழுமையாக உங்களுக்கும் சேர்த்து வழிமொழிகிறேன்.
வாழ்த்துகிறேன். //

நன்றி வினோதன்..

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள் இராகவன்.2009 ல் நிறைவான பதிப்புக்களை நிறைவாக்குங்கள். //

நன்றி ஹேமா அவர்களே..

உங்களுடைய ஊக்கத்தினால் மேன் மேலும் நல்ல பதிவுகளைத் தர முயற்ச்சிகின்றேன்

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!! //

நன்றி பழமை பேசி அவர்களே..

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
ராகவன் அண்ணா
லேட் க்மெர் ஆயிட்டேன்
மன்னிச்சுடுங்க அண்ணா

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

அண்ணி மற்றும் அரவிந்த்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!! //

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க..

வாழ்த்துக்களுக்கு நன்றி

உருப்புடாதது_அணிமா said...

ஹி ஹி வழக்கம் போலவே ...( தலையை சொரிந்து கொண்டே.. )

மன்னிச்சிக்கோங்க அண்ணே, கொஞ்சம் லேட் ஆயிடுச்சி..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...
ஹி ஹி வழக்கம் போலவே ...( தலையை சொரிந்து கொண்டே.. )

மன்னிச்சிக்கோங்க அண்ணே, கொஞ்சம் லேட் ஆயிடுச்சி..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் //

அதனாலென்ன தம்பி..

உங்கள் மனது எனக்கு தெரியாத..

வந்து வாழ்த்தியதிற்கு நன்றி..

நீங்கதான் லேட்டா வந்தாலும், லேட்டாஸ்டா வருவீங்கன்னு தெரியும்