அன்று அலுவலகத்தில் நுழையும் போது எல்லோரும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க.
அது ரொம்ப அதிசயமான விசயம். திங்கட்கிழமை காலை என்றாலே பெரும்பகுதி ஆட்கள் இ... தின்ன கு.... மாதிரியாடுவாங்க.
எனக்கே ஆச்சர்யம். என்னப்பா ஆச்சுன்னா...
சார் இன்னிக்கு சந்துரு அவருடைய பெண்டாட்டியை எதிர்த்துப் பேசிட்டாரு சார் அப்படின்னாங்க
என்னாடா இது அதிசயமா இருக்கு ... சந்துருவா !!!..
இருக்காது..
பொய் சொல்லாதீங்கப்பா...
திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது...
இல்லை சார் ... கண்ணனைக் கேளுங்க அப்படின்னு கூட இருந்த தர்மா சொன்னாரு..
கண்ணா என்னாச்சுப்பா.........
கண்ணன் சொன்னது ...
சந்துருவின் போன் அடிக்குது...
நம்பரை பார்த்துட்டு, தலை அடிச்சுகிட்டு, மனுஷனை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டேயே அப்படின்னு சொல்லிட்டு..
சந்துரு : சொல்லும்மா...
மனைவி : #*#*#
சந்துரு : சரிம்மா
மனைவி : ##**##
சந்துரு : சரிம்மா
மனைவி : ##*:)
சந்துரு : சரிம்மா
மனைவி : ????
சந்துரு : சரிம்மா
சந்துரு : உனக்கு எத்தனை தடவை சொல்வது... ##&&&^^^???!!!(திட்டுகின்றார்)
கண்ணனுக்கு பயங்கர ஆச்சர்யம். மனைவியிடம் இருந்து போன் வந்தாலே பயப்படுவாரே, இன்னிக்கு இவருக்கு என்னாச்சு அப்படின்னு,
பயங்கர ஷாக் ஆகி... சந்துரு கையில் இருந்து போனைப் பிடிங்கி பார்த்தால்....

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....
இத சொன்ன உடனே, என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..
சார் நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா......
ஆள உடுங்க சார் .....
105 comments:
நெம்ப தொல்லையோ!
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
அன்று அலுவலகத்தில் நுழையும் போது எல்லோரும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க.
\\
சிரிப்பு வாய்வு சுவாசித்து விட்டார்கள்
அல்லது
ரம்யா/நசரேயன் பதிவு படித்தார்களா.
இ... தின்ன கு.... \\
என்னா அண்ணே இது
ஓஹ்!
அதுவா!
சந்துரு அவருடைய பெண்டாட்டியை எதிர்த்துப் பேசிட்டாரு சார் \\
நெம்ப தகிரியம் தான் அவருக்கு.
உங்ககூட வேலை செய்பவர்களில் இப்படியும் ஆட்கள் இருக்கா ;)
திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது...\\
மாலையில் சொல்லலாமோ
அல்லாங்காட்டி
அடுத்த நாள் சொல்லலாமோ
சந்துருவின் போன் அடிக்குது...
நம்பரை பார்த்துட்டு, தலை அடிச்சுகிட்டு,\\
தலையிலையா அடிச்சது ...
வந்தேன்...
மனைவியிடம் இருந்து போன் வந்தாலே பயப்படுவாரே, இன்னிக்கு இவருக்கு என்னாச்சு அப்படின்னு,\\
வெயில் ஜாஸ்த்தியா அண்ணே அங்கே
பயங்கர ஷாக் ஆகி\\
சம்சாரம்
அது
மின்சாரம்
பெரும்பகுதி ஆட்கள் இ... தின்ன கு.... மாதிரியாடுவாங்க.
//
அப்பிடின்னா???
எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்கண்ணே...
:-)
போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....\\
கன்ஃபார்ம்ட் வெயில் ஜாஸ்தி தான் அங்கே!
ஹாஹாஹா.....யாரு அந்த சந்துரு...? நீங்கள் தானே
ஹா ஹோ ஹீ ஹீ ஹோ ஹா...
இத சொன்ன உடனே, என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..\\
அண்ணே என்னாச்சு
இம்பூட்டு தகிரியம்
(சொல்லிப்போட்டு நீங்க வூட்டுக்குதான் போவோனும் அண்ணியும் சந்துரு மனைவியும் தோஸ்த்தாமே)
நட்புடன் ஜமால் said...
இ... தின்ன கு.... \\
என்னா அண்ணே இது
ஓஹ்!
அதுவா!//
ஓ உங்களுக்கும் தெரியுமா ஜமால் அண்ணே???
சொல்லுங்களேன்...
:-)
சார் நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா......
ஆள உடுங்க சார் .....\\
ஆமா! ஆமா!
ஆள உடங்க சார்
ஓ உங்களுக்கும் தெரியுமா ஜமால் அண்ணே???
சொல்லுங்களேன்...\\
இ = இஞ்சி
கு = குரங்கு
ராகவண் அண்ணே...
அந்த சந்துருங்கிற ஆளு.........
சரி ஓகே விட்டுரலாம்..
:-)
அண்ணே என்ற பேச்ச கேட்டியள்
எல்லோரும் நீங்க தான் சந்துரு-வான்னு கேக்குறவோ!
ஹையோ! ஹையோ!
நட்புடன் ஜமால் said...
ஓ உங்களுக்கும் தெரியுமா ஜமால் அண்ணே???
சொல்லுங்களேன்...\\
இ = இஞ்சி
கு = குரங்கு//
ஓ இவ்வளவு தானா???
நான் வேறல்லாம்...
யப்பாடி...
:-)
நட்புடன் ஜமால் said...
அண்ணே என்ற பேச்ச கேட்டியள்
எல்லோரும் நீங்க தான் சந்துரு-வான்னு கேக்குறவோ!
ஹையோ! ஹையோ!//
ம் ம்..
ஐ ஒரே ஜாலி..
நட்புடன் ஜமால் said...
திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது...\\
மாலையில் சொல்லலாமோ
அல்லாங்காட்டி
அடுத்த நாள் சொல்லலாமோ//
திங்கட்கிழமை காலையில பொய் சொல்லக்கூடாதுன்னு திங்கட்கிழமை காலையிலயே சொன்ன ராகவண் அண்ணாவுக்கு திங்கட்கிழமை காலையில ஒரு “ஓ” போடுறேன்...
ஐ ஒரே ஜாலி..\\
அந்த I என்பது நீங்கள் தானே வேத்தியன்.
ஜமால் அண்ணா எஸ்ஸா???
நட்புடன் ஜமால் said...
ஐ ஒரே ஜாலி..\\
அந்த I என்பது நீங்கள் தானே வேத்தியன்.//
ஆமா ஆமா..
இன்னும் கண்ணாளம் ஆவிலியே...
திங்கட்கிழமை காலையில பொய் சொல்லக்கூடாதுன்னு திங்கட்கிழமை காலையிலயே சொன்ன ராகவண் அண்ணாவுக்கு திங்கட்கிழமை காலையில ஒரு “ஓ” போடுறேன்...\\
கவுஜ கவுஜ
அங்காங்கே செவ்-வாய், புதன் போட்டுக்கலாம்
நடுநடவே மதியம்,அந்தி, மாலை இதையும் சேர்த்திகிடலாம்.
வேத்தியன் said...
ஜமால் அண்ணா எஸ்ஸா???\\
அபிஷ்ட்டு
அபிஷ்ட்டு
ஜ-ன்னா வரும்.
இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\\
அப்பீடியா!
நன்றிங்கோ!
பாவம் சார் சந்துரு.........
வேற என்ன சொல்ல
ஆண்கள் நிலை கண்டு என் மனம் கொதிக்கிறது....
ஆனா ஒண்ணும் பண்ண முடியாது.
:))
நல்ல கலக்கல் நண்பரே
சந்துருன்னு ஒரு புனைப் பெயர் வேறயா???
நடக்கட்டும்நடக்கட்டும் :-)
////ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?////
கண்டிப்பா ராகவன் அண்ணன் இல்ல! ஏன்னா ? கட் ஆன போன்ல கூட அண்ணன் அண்ணிய திட்ட மாட்டாரு! அம்ம்புட்டு பயம்!! ;;))
பயங்கர ஷாக் ஆகி... சந்துரு கையில் இருந்து போனைப் பிடிங்கி பார்த்தால்....
போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....
அதானே பார்த்தேன். யாரும் இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாதுப்பா
\\ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
\\
பிரண்ட்! எனக்கு உண்மை தெரியும் நான் பின்ன சொல்றேன்!
அண்ணின்னா ராகவ் அண்ணாக்கு நெம்ப பயம்!
IAM THE BOSS IN THIS HOUSE.AND I HAVE THE PERMISSION TO SAY SO....
அடி ஆத்தி இது என்னா புது கதையாவுலே இருக்கு
சந்துரு என்ற எல்லோருமே அப்படிதானோ
//போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....//
ஆண்வர்க்கத்தையே கேவலப்படுத்தும் உம்மை என்னவென்று சொல்லுவது )தமாசு..
ரசித்தேன்
இனி ஒவொரு திங்கட்கிழமையும் யாருடைய போனாவது கட் ஆகும்.. ஹிஹிஹிஹ்
ணா.. இப்டிகூட உங்களோட தகிரியத்த வெளிப்படுத்திபிங்களா.. சந்துரு'ன்ற பேருக்குபதிலா உங்களோட பேரையே போட்டிருந்தா இன்னும் அம்சமா இருந்திருக்கும்..
//
என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..
//
சைடு பிஸினஸா நாரதர் வேலையா..
இஃகிஃகி! சந்துரு...
ராகவன் கலக்குங்க.
கதையில லாஜிக் கொஞ்சம் இடிக்கிதே?
உலகத்தில பல "சந்துரூஸ்" இருக்காங்க...
நல்ல பகிர்வு...
சரி இந்த "கண்ணன்","தர்மா" எப்பிடி???
அவங்களும் இதே டைப் தானா???
:)))
சந்துரு உண்மையிலேயே வீரன்!(வீட்டுல பணிஞ்சு போறவந்தானே வீரன்!!!)..
//இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....//
ஹி..ஹி..ஹி..
தாங்களின் குணமும் இது தானா ராகவன் சார்
ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
\\
ஹேய் கண்டிப்பா இருக்காது
நட்புடன் ஜமால் said...
பயங்கர ஷாக் ஆகி\\
சம்சாரம்
அது
மின்சாரம்
\\
அண்ணா என்னா இது?
அலுவலகத்திலிருந்து ஆத்துக்காரியைத் திட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்ட உங்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
அபி அப்பா said...
\\ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
\\
பிரண்ட்! எனக்கு உண்மை தெரியும் நான் பின்ன சொல்றேன்!
அண்ணின்னா ராகவ் அண்ணாக்கு நெம்ப பயம்!
\\
எங்க அண்ணாவ வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
அபுஅஃப்ஸர் said...
அடி ஆத்தி இது என்னா புது கதையாவுலே இருக்கு
\\
ஹா ஹா
ஹா..ஹா...
கலக்குறீங்க தலைவரே !!!
அந்த உரையாடல் சிறுகதை போட்டிக்கு தான் எழுதி வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன்.
கதை உங்க பாணியிலேயே வந்துருக்கு ...
அண்ணே சொந்த கதையோ
//நசரேயன் said...
அண்ணே சொந்த கதையோ//
ரிப்பீட்டேய்.........
ஹைய்யோ ஹைய்யோ.....
ஏன் இப்படி....அவரே கஷ்ட்ட பட்டு பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்கிறார்,இப்படியா damage பண்றது....
:-))
//திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது//
ஹா ஹா அப்ப செவ்வாய்க்கிளமை சொல்லலாமா..... சூப்பர் அண்ண
இந்த தொல்லை பேசி நம்மளையும் படுத்துதுங்கண்ணா, அந்தக் கிரகம்பெல்லை கண்டாச் சொல்லுங்க,
ரூம் புக் பண்ணிரட்டுமா?
வரும் போது மறக்காம .............
நன்றி ஜமால்...
ஆமாம் நொம்பத் தொல்லைதான்...
// நட்புடன் ஜமால் said...
இ... தின்ன கு.... \\
என்னா அண்ணே இது
ஓஹ்!
அதுவா!//
அதேதான்
// ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)? //
நான் இல்லைங்க அது...
// நட்புடன் ஜமால் said...
சந்துரு அவருடைய பெண்டாட்டியை எதிர்த்துப் பேசிட்டாரு சார் \\
நெம்ப தகிரியம் தான் அவருக்கு.
உங்ககூட வேலை செய்பவர்களில் இப்படியும் ஆட்கள் இருக்கா ;)//
எங்ககிட்ட வேலை செய்துகிட்டு.. அவ்வளவு தூரம் தைரியம் எப்படிங்க வரும்...
// வேத்தியன் said...
வந்தேன்... //
வாங்க வேத்தியன்...
// வேத்தியன் said...
பெரும்பகுதி ஆட்கள் இ... தின்ன கு.... மாதிரியாடுவாங்க.
//
அப்பிடின்னா???
எனக்கு விளங்குற மாதிரி சொல்லுங்கண்ணே...
:-)//
தம்பி ஜமால் பதில் சொல்லிட்டாரு பாருங்க
// ’டொன்’ லீ said...
ஹாஹாஹா.....யாரு அந்த சந்துரு...? நீங்கள் தானே //
ஹி...ஹி... நான் இல்லைங்க....
// நட்புடன் ஜமால் said...
பயங்கர ஷாக் ஆகி\\
சம்சாரம்
அது
மின்சாரம் //
சரியாச் சொன்னீங்க...
// நட்புடன் ஜமால் said...
இத சொன்ன உடனே, என்னா சந்துரு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டுமா அப்படின்னு கேட்டேன்..\\
அண்ணே என்னாச்சு
இம்பூட்டு தகிரியம்
(சொல்லிப்போட்டு நீங்க வூட்டுக்குதான் போவோனும் அண்ணியும் சந்துரு மனைவியும் தோஸ்த்தாமே) //
எக்ஸ்கியூஸ்மி... இப்படி எல்லாம் ரகசியத்தை உடைக்கப்பிடாது...
// ஜெட்லி said...
பாவம் சார் சந்துரு.........
வேற என்ன சொல்ல
ஆண்கள் நிலை கண்டு என் மனம் கொதிக்கிறது....
ஆனா ஒண்ணும் பண்ண முடியாது. //
ஆமாம் ஒன்னுமே பண்ண முடியாமத்தான் பதிவு போட்டுவிட்டோம்...
// டக்ளஸ்....... said...
:)) //
சிரிப்பு... நடக்கட்டும்...
// ஆ.ஞானசேகரன் said...
நல்ல கலக்கல் நண்பரே //
நன்றி ஞானசேகரன் அவர்களே... தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்..
// கடைக்குட்டி said...
சந்துருன்னு ஒரு புனைப் பெயர் வேறயா???
நடக்கட்டும்நடக்கட்டும் :-) //
புனைப் பெயரா...
இல்லீங்க...
// ஜீவன் said...
////ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?////
கண்டிப்பா ராகவன் அண்ணன் இல்ல! ஏன்னா ? கட் ஆன போன்ல கூட அண்ணன் அண்ணிய திட்ட மாட்டாரு! அம்ம்புட்டு பயம்!! ;;))//
தம்பி ஜீவன் கரெக்டா சொன்னார் பாருங்க... கனவுல கூட திட்ட மாட்டோம்...
// S.A. நவாஸுதீன் said...
பயங்கர ஷாக் ஆகி... சந்துரு கையில் இருந்து போனைப் பிடிங்கி பார்த்தால்....
போன் கட்டாகி இருக்கு.. இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....
அதானே பார்த்தேன். யாரும் இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாதுப்பா //
சரியா சொன்னீங்க...
// அபி அப்பா said...
\\ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
\\
பிரண்ட்! எனக்கு உண்மை தெரியும் நான் பின்ன சொல்றேன்!
அண்ணின்னா ராகவ் அண்ணாக்கு நெம்ப பயம்! //
:)
ஆஹா... ரகசியம் வெளியாடிச்சே...
// தண்டோரா said...
IAM THE BOSS IN THIS HOUSE.AND I HAVE THE PERMISSION TO SAY SO.... //
yes.. yes... you are 100% correct...!!
// பழமைபேசி said...
இஃகிஃகி! சந்துரு... //
வாங்க பழமைபேசி... வருகைக்கு நன்றி..
// அபுஅஃப்ஸர் said...
அடி ஆத்தி இது என்னா புது கதையாவுலே இருக்கு
சந்துரு என்ற எல்லோருமே அப்படிதானோ //
ஆஹா.. இப்படி ஒரு கதை இருக்கோ...
// கும்மாச்சி said...
ராகவன் கலக்குங்க. //
நன்றி கும்மாச்சி...
// Joe said...
கதையில லாஜிக் கொஞ்சம் இடிக்கிதே? //
இடிச்சா... கொஞ்ச தள்ளி உட்கார்ந்து படிச்சுப் பாருங்க...
// வழிப்போக்கன் said...
உலகத்தில பல "சந்துரூஸ்" இருக்காங்க...
நல்ல பகிர்வு...//
நன்றி வழிப்போக்கன்..
// வழிப்போக்கன் said...
சரி இந்த "கண்ணன்","தர்மா" எப்பிடி???
அவங்களும் இதே டைப் தானா???
:))) //
கண்ணன், தர்மா இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லைங்க...
// சுரேஷ் குமார் said...
ணா.. இப்டிகூட உங்களோட தகிரியத்த வெளிப்படுத்திபிங்களா.. சந்துரு'ன்ற பேருக்குபதிலா உங்களோட பேரையே போட்டிருந்தா இன்னும் அம்சமா இருந்திருக்கும்.. //
சந்துரு தம்பி பேரு சுரேஷ்தான்...
அடுத்த இடுகை அவர் பேரை வைத்துதான்....
// thevanmayam said...
சந்துரு உண்மையிலேயே வீரன்!(வீட்டுல பணிஞ்சு போறவந்தானே வீரன்!!!).. //
சரியாச் சொன்னீங்க......
// பிரியமுடன்.........வசந்த் said...
//இவர் வெறும் போனை வச்சுகிட்டு திட்டிகிட்டு இருக்கின்றார்....//
ஹி..ஹி..ஹி..
தாங்களின் குணமும் இது தானா ராகவன் சார் //
எல்லா கணவன்மார்களின் குணமும் இதுதான். இதுல நான் என்ன விதிவிலக்கு..
// rose said...
ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
\\
ஹேய் கண்டிப்பா இருக்காது //
நன்றி.. ரோஸ்... தங்க வருகைக்கும், சப்போர்ட்டுக்கும்
// goma said...
அலுவலகத்திலிருந்து ஆத்துக்காரியைத் திட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்ட உங்களை நான் மனதார பாராட்டுகிறேன். //
ஆத்துக்காரியை அலுவலகத்தில் மட்டுமல்ல, எங்கேயும் திட்டக்கூடாது என்ற முடிவில் இருப்பவன் நான்...
// அ.மு.செய்யது said...
ஹா..ஹா...
கலக்குறீங்க தலைவரே !!!
அந்த உரையாடல் சிறுகதை போட்டிக்கு தான் எழுதி வச்சிருக்கீங்கன்னு நினைச்சேன்.
கதை உங்க பாணியிலேயே வந்துருக்கு ... //
ஹி...ஹி...
// நசரேயன் said...
அண்ணே சொந்த கதையோ //
இல்லீங்கத் தல...
// அத்திரி said...
//நசரேயன் said...
அண்ணே சொந்த கதையோ//
ரிப்பீட்டேய்......... //
இல்லீங்கத் தல... ரிப்பீட்டேய்..
// coolzkarthi said...
ஏன் இப்படி....அவரே கஷ்ட்ட பட்டு பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்கிறார்,இப்படியா damage பண்றது.... //
டேமேஜ் பண்ணியது நான் இல்லை... கண்ணன்...
// உருப்புடாதது_அணிமா said...
:-)) //
:)
// சகாராவின் புன்னகை said...
//திங்கட் கிழமை கார்த்தால பொய்ச் சொல்லக் கூடாது//
ஹா ஹா அப்ப செவ்வாய்க்கிளமை சொல்லலாமா..... சூப்பர் அண்ண
இந்த தொல்லை பேசி நம்மளையும் படுத்துதுங்கண்ணா, அந்தக் கிரகம்பெல்லை கண்டாச் சொல்லுங்க, //
தங்கள் முதல் வருகைக்கு நன்றி..
எந்த கிழமையும் பொய்ச் சொல்லக் கூடாதுங்க... மனைவியிடம் பொய்ச் சொன்னா ரொம்ப ஈசியா மாட்டிகிடுவோம்..
கிரஹாம் பெல்லைப் பார்த்தாச் சொல்லுகின்றேங்க..
// வால்பையன் said...
ரூம் புக் பண்ணிரட்டுமா?
வரும் போது மறக்காம ............. //
நிச்சயம் மறக்க மாட்டேன்...
:)
எனக்கு அப்பவே சின்ன சந்தேகம்:)
ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
ஜீவன் said...
////ராமலக்ஷ்மி said...
கதையில் வரும் சந்துரு நீங்க இல்லைதானே:)?////
கண்டிப்பா ராகவன் அண்ணன் இல்ல! ஏன்னா ? கட் ஆன போன்ல கூட அண்ணன் அண்ணிய திட்ட மாட்டாரு! அம்ம்புட்டு பயம்!! ;;))
///
:)/
நசரேயன் said...
அண்ணே சொந்த கதையோ
//
உங்க கதை கூட எங்களுக்கு தெரியும் அண்ணாச்சி:))
100
அப்பாடா வந்த வேலை முடிஞ்சது:))
நன்றி தங்கச்சி பூர்ணிமா
நல்லா சிந்திச்சி அருமையான நடையோட எழுதி இருக்கீங்க. உங்கள் வரிகளை எல்லாரும் பிரிச்சி மேஞ்சிட்டாங்க அண்ணா. நான் மிகவும் தாமதமா வந்தேன்.
செம சிரிப்பு போங்க.
நல்லா எழுத்து நடை அமைஞ்சி போச்சு.
அண்ணா அது சந்துரு இல்லை நீங்கத் தான்னு தெரியும்.....எப்படி என் சமத்து.....
எல்லாரு வாழ்க்கையிலயும் இது நடக்கறதுதானே..விடுங்கப்பா...
ஆமா அண்ணா ..அந்த சந்துரு யாரு???ஹி ஹி ஹி
:)))
Post a Comment