Sunday, August 9, 2009

திரும்பிவிட்டேன்

என்னுடைய 42 நாள் விடுப்பு முடிந்து திரும்பிவிட்டேன்.

பல வலையுலக நண்பர்களையும் பல இடங்களில் சென்றுப் பார்த்தேன். பலர் என்னை வந்து அன்புடன் பார்த்தனர்.

அனைத்தையும் இடுகைகளாக எழுத இன்னும் சிறிது நாட்கள் ஆகும்.

நீண்ட விடுப்பில் சென்றதால், வேலைப் பளு மிக கூடியுள்ளது.

விரைவில் அந்த வேலைகளை முடித்துவிட்டு வருகின்றேன்.

அதுவரை சற்று பொருத்துக் கொள்ளுங்க...

அன்புடன்

இராகவன், நைஜிரியா.

56 comments:

’டொன்’ லீ said...

வருக வருக..

நிஜமா நல்லவன் said...

வருக!வருக!!வருக!!!

நிஜமா நல்லவன் said...

தங்கள் வரவு நல்வரவாகுக!

பிரியமுடன்.........வசந்த் said...

நல் வரவு ராகவன் சார்

நிஜமா நல்லவன் said...

/பல வலையுலக நண்பர்களையும் பல இடங்களில் சென்றுப் பார்த்தேன். பலர் என்னை வந்து அன்புடன் பார்த்தனர்./

சந்திப்பு பற்றி சொன்னீங்க...சந்திக்க முடியாம பேசுனவங்களை பற்றி சொல்லலையே:))))

நிஜமா நல்லவன் said...

/விரைவில் அந்த வேலைகளை முடித்துவிட்டு வருகின்றேன்./

அண்ணா...அந்த வேலை எல்லாம் முடியோதோ இல்லையோ நீங்க இங்க அடிக்கடி வருவீங்கன்னு மட்டும் தெரியும்:)

கலையரசன் said...

வாங்கண்ணே... உங்க பதிவுக்காக காத்திருக்கிறோம்!
வேலைகளை முடித்துவிட்டு பொறுமையா, நிதானமா நாளைக்கு இடுகையிட்டால் போதும்...

:-)

Anonymous said...

welcome back :)

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

பணிக்குத் திரும்பியது சரி - சீக்கிரமே முடித்து விட்டு இடுகை இடத் துவங்குக

நல்வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

அண்ணா...நீங்க உங்க இந்தியா ட்ரிப்ல எதைப்பற்றி எழுதாவிட்டாலும் கோட்டு மேலேயே போனவங்களை பற்றி மட்டும் மறக்காம எழுதுங்க:))

இராகவன் நைஜிரியா said...

நன்றி ‘டொன்’ லீ

இராகவன் நைஜிரியா said...

நன்றி நிஜமா நல்லவன்..

சந்திக்க முடியாதவங்களைப் பற்றியும், அந்த வெள்ளைக் கோட்டின் மேல் சென்றவர்களைப் பற்றியும் நிச்சயம் சொல்வேன்.
இடுகைகள் போடுவதற்குத்தான் சில தினங்கள் ஆகும். எப்போதும் போல் பின்னூட்டம் தொடரும்

இராகவன் நைஜிரியா said...

நன்றி வசந்த்..

உங்களுக்காகவும் ஒரு இடுகை பாக்கி இருக்கின்றது... போடுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி கலையரசன்

உங்களின் அன்பை மறக்க முடியாதுங்க...

அதுவும் அந்த கேமிரா வாங்கிக் கொடுத்த பாங்கு, பார்த்த அனைவரும் மிக நல்ல கேமிரா என்று புகழ்ந்தனர் (பலருக்கு கேமிரா பற்றிய விசய ஞான அதிகம்) ... நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

நன்றி மயில்

இராகவன் நைஜிரியா said...

நன்றி சீனா அண்ணா...

rose said...
This comment has been removed by the author.
rose said...

வருக.. வருக....

அபுஅஃப்ஸர் said...

//42 நாள் விடுப்பு முடிந்து திரும்பிவிட்டேன்//

42 நாட்கள் விடுமுறை கொடுத்திருந்தாங்களா, எங்களுக்கெல்லாம் 2 வாரம்தான்.

ரொம்ப நல்லது அண்ணாத்தே

உங்க பின்னூட்டமில்லாமல் அனைத்து பதிவும் தூங்குது... தட்டி எழுப்புங்க‌

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்! நல்வரவு!

அது ஒரு கனாக் காலம் said...

சீக்கரம் ஆபிஸ் வேலையெல்லாம் முடிங்க ...உங்க பின்னோட்டத்திற்கும் & ஊக்கத்திற்கும் காத்திருக்கும்

சுந்தர்

இளைய பல்லவன் said...

//"திரும்பிவிட்டேன்"//

எந்தப் பக்கம்??
===

வாங்க வாங்க வாங்க!

Mahesh said...

வாங்க...வாங்க....

அப்பாடா... இனிமே நம்ம இடுகைகளுக்கு ஒரு பின்னூட்டம் கேரண்டி.... :)

ஹேமா said...

வாங்கோ...வாங்கோ இராகவன்.
வந்தாச்சா.சுகம்தானே !

துபாய் ராஜா said...

மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.

sakthi said...

தங்கள் வரவு நல்வரவாகுக!

நட்புடன் ஜமால் said...

தங்கள் வரவு நல்வரவு அண்ணா!

நட்புடன் ஜமால் said...

திரும்பி விட்டேன்

யாருக்கு அண்ணா - அவர் நல்லவர் அண்ணா ... :)

ஜெட்லி said...

தங்கள் இடுகைக்கு காத்து இருக்கிறேன்.

அப்பாவி முரு said...

ulleen pottukkiren

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

வாங்கோ.. வாங்கோ.. வெல்கம் பேக்.

என். உலகநாதன் said...

வாங்க ராகவன் சார்?

பயணகட்டுரை முடிந்த போது நேரம் கிடக்கும்போது எழுதுங்கள் சார்.

Anonymous said...

ஹாய் அண்ணா... நலமா? வாங்க வாங்க....

செல்வேந்திரன் said...

நன்றி! மீண்டும் வருக!

செல்வேந்திரன் said...

நன்றி! மீண்டும் வருக!

அ.மு.செய்யது said...

வாங்க தலைவரே !!!!!

பேக் டூ பார்ம் வர இன்னும் எத்தனை நாளாகும்னு கணக்கு போட்டு சொல்லிட்டு போங்க..!!!!

S.A. நவாஸுதீன் said...

அண்ணா., வாங்கண்ணா Welcome Back

குடந்தை அன்புமணி said...

பயணம் தந்த சுகத்தை அனுபவித்து மகிழ்ந்த உங்களுக்கு வேலைப்பளு காத்திருக்கும் என்று தெரியும். சீக்கிரமாக முடித்துக் கொண்டு வாருங்கள் காத்திருக்கிறோம்.

ஷ‌ஃபிக்ஸ் said...

Welcome back!! நாங்களும் திரும்பி வந்துவிடுகிறோம் உங்க பதிவ நோக்கி!!

"அகநாழிகை" said...

இராகவன்,
உங்களை சந்திக்க இயலாமல் போனதற்காக வருந்துகிறேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நேசமித்ரன் said...

வாங்க சார்

உங்கள் வரவு நல்வரவாகுக..

நேசமித்ரன்
லாகோஸ்
-01-7606641

ராம்ஜி.யாஹூ said...

welcome back

நிஜாம் said...

அண்ணாச்சி! இடைவெளின்னு சொல்லிட்டு இப்படி நீண்ட இடைவேளைய குடுத்துட்டியலண்ணே! நீங்க சென்னையில "பார்"த்த விசயங்கள், சந்தித்த பதிவர்கள் குறித்து தொடர்பதிவு போட்டா(வுடன்) நல்லதுண்ணே!

அக்னி பார்வை said...

வேலைகள் அனைத்தும் சீக்கிரம் முடித்து விட்டு வாருங்கள்... ரொம்ப நாள் பொருத்துக்கொள்ள முடியாது

வால்பையன் said...

வெல்கம் பேக் அண்ணா!

வானம்பாடிகள் said...

வாங்க வாங்க ராகவன் சார்.

coolzkarthi said...

அண்ணே வாங்க வாங்க.....
உங்கள் எழுத்தை காண ஆவல்....உங்களை தான் இங்கே பாக்க முடியாமல் போய் விட்டது.....

☼ வெயிலான் said...

நல்ல ஓய்வுக்குப் பின் பணியை தொடருங்கள்!

பழமைபேசி said...

//பொருத்துக் //

பொறுத்துக் கொள்க!

ஸ்ரீ.... said...

ராகவன் சார்,

பயணம் சுகமா? நைஜீரியா குறித்த இடுகைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். விரைவில் நானும் வலையுலகம் வருவேன்.

ஸ்ரீ....

அத்திரி said...

வாங்க அண்ணே

வழிப்போக்கன் said...

வாங்க சார் வந்து பட்டய கெளப்புங்க.....

இது நம்ம ஆளு said...

வருக!வருக!!வருக!!!
தங்கள் வரவு நல்வரவாகுக!

சுந்தர் said...

மிக்க சந்தோசம் ! ஒரு நண்பரை மட்டுமல்லாது அவரின் அழகிய குடும்பத்தையும் சந்தித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி .,

தேவன் மாயம் said...

நல்ல நண்பர்களைப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்!!