ஔவைப் பாட்டி சொன்னது
”நோய்க்கு இடம் கொடேல்”
ஆனா நான் சொல்றது ”நோய்க்கு இடம் கொடு”.
ஏன் என்று புரியவில்லையா... அப்படின்னா இதை படிச்சு பாருங்க... புரியும்.
ஒரு வாரம் மலேரியாவும், டைபாய்டும் வந்து படுத்தப்ப, எவ்வளவு விசாரணைகள், எவ்வளவு உபசரிப்புகள், வாவ் சூப்பர் இதுதான்.
தங்ஸ் எவ்வளவு பொறுப்பா, சுடு தண்ணி வச்சு குடுக்கறது, மாத்திர சாப்பிடுங்க அப்படின்னு சொல்றது, அலுவலகத்திலும் நீங்க இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க அப்படின்னு (அப்புறம் அந்த இரண்டு நாள் வேலைய முடிக்க ஒரு வாரம் தினமும் 2 அதிகப்படியா உழைக்க வேண்டியது வேறு விசயம்), நம்மள ஒரு வேலையும் செய்ய விடாம இருக்கின்றது.. ஆஹா பிரமாதம் போங்க..
என்ன ஒரு கஷ்டம்... பத்திய சாப்பாடு அப்படின்னு சொல்லி, உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் குறைச்சலா போட்டு ஒரு சாப்பாடு.. என்ன பண்றது எல்லாத்தையும் சகிச்சிகிட்டு சாப்பிட்டாச்சு..
இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..
பதிவுலகத்தில என் உடல் நிலையை அவ்வப்போது விசாரித்து, நான் நலம் பெற வேண்டும் என வேண்டிய தம்பிகள் அறிவிழி, ஜமால், அப்பாவி முரு, Coolzkarthik, தங்கச்சிகள் ரம்யா, பூரணி, நண்பர்கள் நெல்லைத்தமிழ், தேவா, எம்.எம். அப்துல்லா அனைவருக்கும் நன்றிகள் பல.
எச்சரிக்கை :
சக பதிவாளர்களுக்கு தெரிவிப்பது என்ன என்றால்
பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்.
டிஸ்கி :
சக பதிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவரும் கும்மி அடிப்பதற்காக கமெண்ட் மாடரேஷன் இந்த பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க சந்தோஷத்துடன் / பணிவுடன் / வருத்தத்துடன் / எல்லாமுமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

55 comments:
தலைப்பே மிறட்டுது
\\ஒரு வாரம் மலேரியாவும், டைபாய்டும் வந்து படுத்தப்ப, எவ்வளவு விசாரணைகள், எவ்வளவு உபசரிப்புகள், வாவ் சூப்பர் இதுதான்.\\
அடடா இப்ப தேவலை தானே
\\அப்புறம் அந்த இரண்டு நாள் வேலைய முடிக்க ஒரு வாரம் தினமும் 2 அதிகப்படியா உழைக்க வேண்டியது வேறு விசயம்\\
காமெடி கிங் பட்டம் கொடுக்க வேண்டியது தான்.
//டிஸ்கி :
சக பதிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவரும் கும்மி அடிப்பதற்காக கமெண்ட் மாடரேஷன் இந்த பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க சந்தோஷத்துடன் / பணிவுடன் / வருத்தத்துடன் / எல்லாமுமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.//
முதலில் உங்களின் இந்த பரந்த உள்ளத்திற்கு நன்றிகள் ராகவன்.
முழுசா படிச்சுட்டு வரேனுங்க..

\\என்ன ஒரு கஷ்டம்... பத்திய சாப்பாடு அப்படின்னு சொல்லி, உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் குறைச்சலா போட்டு ஒரு சாப்பாடு.. என்ன பண்றது எல்லாத்தையும் சகிச்சிகிட்டு சாப்பிட்டாச்சு..\\
ச்சு ச்சு ச்சு
\\பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்.\\
இந்த வாரம் இன்னா மேட்டரு...
பேர் மாத்தி மாத்தி வந்து பீதி கிளப்ப கூடாது.
\\"நோய்க்கு இடம் கொடு"\\
அப்ப நாங்க எங்க போறாது
// இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..//
அப்ப பின்னூட்டம் யாருங்க போடுறது ??
// நட்புடன் ஜமால் said...
பேர் மாத்தி மாத்தி வந்து பீதி கிளப்ப கூடாது.
//
சாரிங்க..ரெண்டு 'ஐடி' வச்சுருந்தாலே பிராப்ளம் தான்..
// நட்புடன் ஜமால் said...
\\"நோய்க்கு இடம் கொடு"\\
அப்ப நாங்க எங்க போறாது
//
ஹா ஹா...டொன்லீ சொல்ற மாதிரி நல்ல பகிடி...
இப்போ உடம்புக்கு நல்லாயிருக்காண்ணா
//தங்ஸ் எவ்வளவு பொறுப்பா, சுடு தண்ணி வச்சு குடுக்கறது, மாத்திர சாப்பிடுங்க அப்படின்னு சொல்றது, அலுவலகத்திலும் நீங்க இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க அப்படின்னு //
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கனும்
கூட இருந்து கவனிச்சிக்க, நோய் தானகவே சரியாகும்
//பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்//
இந்த வாரம் வேலை போட்டு வாங்குறங்களோ, அப்போ நான் அடுத்தவாரம் பதிவு போடுறேன்... ஹி ஹி ஹி
வாங்க ஜமால்..
தலைப்பே மிறட்டுதா...
நல்லா சொன்னீங்க போங்க
அண்ணன் கும்மி அடிக்க கூப்பிட்டாலும், நம்மால முடியலையே
அண்ணனோட அன்பு என் கையை கட்டி போடுதே...
WHAT CAN I DO????
//என்ன ஒரு கஷ்டம்... பத்திய சாப்பாடு அப்படின்னு சொல்லி, உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் குறைச்சலா போட்டு ஒரு சாப்பாடு.. என்ன பண்றது எல்லாத்தையும் சகிச்சிகிட்டு சாப்பிட்டாச்சு..//
போட்டுத்தாக்கும் தலைப்புன்னு வந்தா நோய்க்கு இடம் கொடுத்திட்டீங்கன்னு தெரிகிறது.காய்ச்சல் போன்ற நோய் வந்தால் அடைப்பானுக்குள்ள பத்தியம் போன்ற உணவுக்குள் புகுந்து விடுகிறோம்.இது ஒரு தவறான பழக்கம் என்பது இப்பொழுது புரிகிறது.காரணம் உடலில் எதிர்ப்பு சக்திகள் இல்லாத காரணத்தாலும்,உடலுக்கு ஓய்வின்மை காரணமாகவும் நோய்கள் தாக்கும் போது நோய்களை எதிர்ப்பதற்கான அதிக ஊட்டச் சத்துக்களை உடலுக்கு வழங்கவேண்டும்.இது எனது அறிவுரையல்ல.குவைத்தில் உடல் நலமில்லாமல் அரசாங்க மருத்துவமனையில் ஓய்வெடுக்கணுமுன்னு படுக்கை வசதி கிடைச்சிட்டா உங்களுக்கு கிடைக்கும் உணவே ஹைபுரோட்டின் எனப்படும் இறைச்சி,பிரியாணி அரிசி,சூப்,சாலட்,தயிர்,பழரசம்,ஸ்வீட்
என தீட்டி விடுவார்கள்.
avungala namapaatheenga raghav
naamathaan namma udamba parthukanummmmmmmmm
thala
//
ஒரு வாரம் மலேரியாவும், டைபாய்டும் வந்து படுத்தப்ப, எவ்வளவு விசாரணைகள், எவ்வளவு உபசரிப்புகள், வாவ் சூப்பர் இதுதான்.
//
இதில் ஏதாவது ஒன்று வந்தாலே
தாங்க முடியாது, உங்களுக்கு
இரெண்டுமே ஒரே நேரத்தில்
வந்திருக்கு ரொம்ப கஷ்டம் அண்ணா
இப்போ நல்ல இருக்கீங்களா?
//
தங்ஸ் எவ்வளவு பொறுப்பா, சுடு தண்ணி வச்சு குடுக்கறது, மாத்திர சாப்பிடுங்க அப்படின்னு சொல்றது, அலுவலகத்திலும் நீங்க இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க அப்படின்னு (அப்புறம் அந்த இரண்டு நாள் வேலைய முடிக்க ஒரு வாரம் தினமும் 2 அதிகப்படியா உழைக்க வேண்டியது வேறு விசயம்), நம்மள ஒரு வேலையும் செய்ய விடாம இருக்கின்றது.. ஆஹா பிரமாதம் போங்க..
//
இதை அப்படியே கூட பத்து நாட்கள்
maintain பண்ணிட வேண்டியதது தானே???
சி. பி. யாவே இன்னும் இருக்கீங்க
நல்ல சந்தர்பத்தை யாராவது
நழுவ விடுவாங்களா
அடடா... நான் என்னமோ நீங்க வருட ஆரம்ப வேலைகள்ல மூழ்கிட்டீங்கன்னு நினைச்சேன்...
நோய்க்கு இடங் குடுங்க... ரொம்ப குடுக்காதீங்க :)))
அதுக்குதான் நோய்க்கு இடம் கொடா ??
சூபபர் அண்ணா உங்க அறிவே அறிவு
//
என்ன ஒரு கஷ்டம்... பத்திய சாப்பாடு அப்படின்னு சொல்லி, உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் குறைச்சலா போட்டு ஒரு சாப்பாடு.. என்ன பண்றது எல்லாத்தையும் சகிச்சிகிட்டு சாப்பிட்டாச்சு..
//
உபசரிப்பு பரவா இல்லை
இதுதான் கொடுமை
//
இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..
//
வேலை சொன்னா முனக ஆரம்பிச்சுடுங்க
அப்போ விட்டுடுவாங்க அண்ணி.
//
பதிவுலகத்தில என் உடல் நிலையை அவ்வப்போது விசாரித்து, நான் நலம் பெற வேண்டும் என வேண்டிய தம்பிகள் அறிவிழி, ஜமால், அப்பாவி முரு, Coolzkarthik, தங்கச்சிகள் ரம்யா, பூரணி, நண்பர்கள் நெல்லைத்தமிழ், தேவா, எம்.எம். அப்துல்லா அனைவருக்கும் நன்றிகள் பல.
//
ஐயோ இதெல்லாம் எதுக்கு அண்ணா
ஒருத்தொருகொருத்தர் இது கூட இல்லைன்னா நாம் மனிதம் குறித்து பேச தேவை இல்லை.
நன்றி என்ற பெரிய வார்த்தைகள் சொல்லி எங்களை உங்களிடம் இருந்து விலக்கி வைத்து விடாதீர்கள்.
ரொம்ப குடுக்காதீங்க :)))
//
எச்சரிக்கை :
சக பதிவாளர்களுக்கு தெரிவிப்பது என்ன என்றால்
பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்.
//
எச்சரிக்கை படிச்சவுடனே பயந்துட்டேன்
நீங்க நல்லா சாப்பிடாத்தாலே
எங்களையும் சாப்பிட கூடாதுன்னு
சொல்லுவீங்கன்னு அட கடைசிலே
இவ்வளவு தானா ??
வாங்க வாங்க என்று எல்லார்
சார்பிலும் மற்றும் கும்மிச்
சங்க சார்பிலும் வரவேற்கிறோம்.
//RAMYA said...
//
இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..
//
வேலை சொன்னா முனக ஆரம்பிச்சுடுங்க
அப்போ விட்டுடுவாங்க அண்ணி//
எப்படி உடம்பு சரி இல்லாமல் போனாலும் இன்னிக்கு சமயல் அண்ணாத்தே தான்
//
டிஸ்கி :
சக பதிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவரும் கும்மி அடிப்பதற்காக கமெண்ட் மாடரேஷன் இந்த பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க சந்தோஷத்துடன் / பணிவுடன் / வருத்தத்துடன் / எல்லாமுமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
//
அட இது வேறேயா ரொம்ப கஷ்டப்பட்டு
வேலை எல்லாம் செய்து இந்த பதிவை
போட்டு இருக்கீங்க. ம்ம்ம் சரி
உங்கள் கும்மி தொண்டு தொடர
வாழ்த்துக்கள்!!!
கும்மிச்சங்கத்தோட தலிவரு யாருங்க ரம்யா
//RAMYA said...
//
பதிவுலகத்தில என் உடல் நிலையை அவ்வப்போது விசாரித்து, நான் நலம் பெற வேண்டும் என வேண்டிய தம்பிகள் அறிவிழி, ஜமால், அப்பாவி முரு, Coolzkarthik, தங்கச்சிகள் ரம்யா, பூரணி, நண்பர்கள் நெல்லைத்தமிழ், தேவா, எம்.எம். அப்துல்லா அனைவருக்கும் நன்றிகள் பல.
//
ஐயோ இதெல்லாம் எதுக்கு அண்ணா
ஒருத்தொருகொருத்தர் இது கூட இல்லைன்னா நாம் மனிதம் குறித்து பேச தேவை இல்லை.
நன்றி என்ற பெரிய வார்த்தைகள் சொல்லி எங்களை உங்களிடம் இருந்து விலக்கி வைத்து விடாதீர்கள்
//
ரிப்பீட்டேய்
நன்றி ஜமால்..
தற்போது உடல் நிலை சரியாகிக் கொண்டு இருக்கின்றது
//Blogger அ.மு.செய்யது said...
//டிஸ்கி :
சக பதிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவரும் கும்மி அடிப்பதற்காக கமெண்ட் மாடரேஷன் இந்த பதிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க சந்தோஷத்துடன் / பணிவுடன் / வருத்தத்துடன் / எல்லாமுமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.//
முதலில் உங்களின் இந்த பரந்த உள்ளத்திற்கு நன்றிகள் ராகவன்.
முழுசா படிச்சுட்டு வரேனுங்க//
நன்றி செய்யது...
// Blogger நட்புடன் ஜமால் said...
\\பின்னூட்டம் போட அடுத்த வாரத்தில் இருந்து வந்துவிடுவேன்.\\
இந்த வாரம் இன்னா மேட்டரு...//
அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைக அதிகம் அதனால் தான் ஒரு வார விடுப்பு கோரப்பட்டது
// Blogger நட்புடன் ஜமால் said...
\\"நோய்க்கு இடம் கொடு"\\
அப்ப நாங்க எங்க போறாது //
உங்கள் இருப்பை தெரிவிப்பதற்காகத்தான், நோய்க்கு இடம் கொடு என்றேன்
// Blogger அ.மு.செய்யது said...
// இப்போ உடம்பு நல்லா குணமான பின்னாடி, தங்ஸ் நம்மல வேல வாங்க ஆரம்பிச்சுட்டாங்க..//
அப்ப பின்னூட்டம் யாருங்க போடுறது ??//
அதானே... யாரு பின்னூட்டம் போடறது?
ஒரே பெரியபிள்ள (சின்னபுள்ளன்னு சொல்லி போரடிச்சுப் போச்சு) தனமா இல்ல இருக்கு
மலேரியா ஒரு ஆரோக்கியமான நோய்தான்.!! எப்படின்னு கேக்கறீங்களா நான் படிச்ச காலேஜ்ல மலேரியா எல்லாருக்கும் வரும் போகும்.
பத்திய சாப்பாட்ட முடிச்சிட்டு
புயலா வாங்கண்ணே
:)))
// Blogger அபுஅஃப்ஸர் said...
இப்போ உடம்புக்கு நல்லாயிருக்காண்ணா //
கொஞ்சம் கொஞ்சமாய் ரெகவரி ஆகிட்டு வருது
// Blogger அபுஅஃப்ஸர் said...
//தங்ஸ் எவ்வளவு பொறுப்பா, சுடு தண்ணி வச்சு குடுக்கறது, மாத்திர சாப்பிடுங்க அப்படின்னு சொல்றது, அலுவலகத்திலும் நீங்க இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க அப்படின்னு //
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கனும்
கூட இருந்து கவனிச்சிக்க, நோய் தானகவே சரியாகும்//
ஆமாம். அதற்கும் ஒரு கொடுப்பினை வேணும்
// Blogger muru said...
அண்ணன் கும்மி அடிக்க கூப்பிட்டாலும், நம்மால முடியலையே
அண்ணனோட அன்பு என் கையை கட்டி போடுதே...
WHAT CAN I DO???? //
தம்பி இதுக்கெல்லாம் கலங்கலாமா..
கும்மி என்று வந்தபின்...
அண்ணன் என்னடா, தம்பி என்னடா கும்மி உலகத்திலே...
என்று போட்டு கும்மிட வேண்டாமோ
// குவைத்தில் உடல் நலமில்லாமல் அரசாங்க மருத்துவமனையில் ஓய்வெடுக்கணுமுன்னு படுக்கை வசதி கிடைச்சிட்டா உங்களுக்கு கிடைக்கும் உணவே ஹைபுரோட்டின் எனப்படும் இறைச்சி,பிரியாணி அரிசி,சூப்,சாலட்,தயிர்,பழரசம்,ஸ்வீட்
என தீட்டி விடுவார்கள்.//
அதெல்லாம் தங்ஸ்கிட்ட ஒன்னும் வேகாதுங்க...
இப்படித்தான் சாப்பாடு, ஊர்ல அக்கா போன்ல இதுதான் சாப்பிடணும் சொல்லியிருக்காங்க அப்படின்னு அதுதான் போடுவாங்க...
// Blogger sayrabala said...
avungala namapaatheenga raghav
naamathaan namma udamba parthukanummmmmmmmm
thala //
அது சரி...
அதுதான் வீட்ல ஒருத்தங்க இருக்காங்க இல்ல..
தங்ஸ் ரொம்ப ஸ்டிரிக்ட்...ஸ்டிரிக்ட்
Blogger RAMYA said...
//
ஒரு வாரம் மலேரியாவும், டைபாய்டும் வந்து படுத்தப்ப, எவ்வளவு விசாரணைகள், எவ்வளவு உபசரிப்புகள், வாவ் சூப்பர் இதுதான்.
//
இதில் ஏதாவது ஒன்று வந்தாலே
தாங்க முடியாது, உங்களுக்கு
இரெண்டுமே ஒரே நேரத்தில்
வந்திருக்கு ரொம்ப கஷ்டம் அண்ணா
இப்போ நல்ல இருக்கீங்களா?//
உங்கள மாதிரி தம்பி, தங்கச்சிகள் இருக்கும் போது குறை ஒன்றும் இல்லை...
கடந்த வாரங்களை விட இந்த வாரம் நன்கு தேவலாம்
// இதை அப்படியே கூட பத்து நாட்கள்
maintain பண்ணிட வேண்டியதது தானே???
சி. பி. யாவே இன்னும் இருக்கீங்க
நல்ல சந்தர்பத்தை யாராவது
நழுவ விடுவாங்களா //
நம்ம வீட்ல ரொம்ப புத்திசாலிங்க...
கரெக்டா போய் பிளட்டெஸ்ட் எடுத்து வாங்க, டாக்டரிடம் போகலாம் வாங்க அப்படின்னு சொல்லி, எல்லாம் கரெக்டா இருக்கு அப்படின்னு தெரிஞ்சுகிடுவாங்க..
// Blogger Mahesh said...
அடடா... நான் என்னமோ நீங்க வருட ஆரம்ப வேலைகள்ல மூழ்கிட்டீங்கன்னு நினைச்சேன்...
நோய்க்கு இடங் குடுங்க... ரொம்ப குடுக்காதீங்க :)))//
இதெல்லாம் எல்லாம் என்ன நம்மிடம் பர்மிஷன் வாங்கிட்டா வருது..
அதுவா வந்து உட்காந்துக்குது, மருந்து சாப்பிட்டா ஓடிப் போகுது..
// ஐயோ இதெல்லாம் எதுக்கு அண்ணா
ஒருத்தொருகொருத்தர் இது கூட இல்லைன்னா நாம் மனிதம் குறித்து பேச தேவை இல்லை.
நன்றி என்ற பெரிய வார்த்தைகள் சொல்லி எங்களை உங்களிடம் இருந்து விலக்கி வைத்து விடாதீர்கள். //
அதாம்மே டாங்ஸ் சொல்றது..
அது பிரண்டா இருந்தாலும், உடன் பொறந்ததா இருந்தாலும், எல்லாருக்கும் ஒரு டாங்ஸ் சொன்னதா நமக்கு ஜிவ்னு கீதுமே..
// Blogger பழமைபேசி said...
ரொம்ப குடுக்காதீங்க :)))//
நன்றி பழமைபேசி..
// Blogger குடுகுடுப்பை said...
மலேரியா ஒரு ஆரோக்கியமான நோய்தான்.!! எப்படின்னு கேக்கறீங்களா நான் படிச்ச காலேஜ்ல மலேரியா எல்லாருக்கும் வரும் போகும்.
பத்திய சாப்பாட்ட முடிச்சிட்டு
புயலா வாங்கண்ணே //
புயலாவா... இனிமே சாதா தென்றலா கூட அடிக்க முடியுமான்னு தெரியல...
ஆபீஸில் சரியான ஆணி..
அடுத்த வாரம் முதல் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்
// Blogger SanJaiGan:-Dhi said...
:))) //
நன்றி சஞ்சய்
Nigeria வில் மலேரியா என்றால் கவனம் வேண்டும் விளையாட்டாக எடுக்கவேண்டாம் ராகவன். நல்ல உபசரிப்பு ஆனால் பத்தியச் சாப்பாடு; என்ன செய்வது நுளம்புக்கு தெரியுமா உங்களது ஆதங்கம்
அண்ணா மலேரியாவும், டைபாய்டும் உங்களைக் கண்டு பயந்து ஓடிடுச்சு போல !!!!!!
என்னடா அண்ணாச்சிய ஆளே கானோம்ம்னு நினச்சேன் .உடம்பு சரிஇல்லாத விஷயம் ன்னு இப்பதானே தெரியுது .எங்க ஊருக்கு வந்திருந்திங்கன்னா எலி கால் சூப்பு,ஓணான் மட்டன், பாம்பு வறுவல், ரத்த காட்டேரி ரத்தம் எல்லாம் கொடுத்து உங்கள சூப்பரா ஆக்கி இருப்போம்ல

Post a Comment