நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.
ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.
என் வேலையை விட்டு விட்டு், சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.
உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.
நான் : கடவுளே.... நான் இந்த உலகத்தை விட்டு செல்லப் போகின்றேன்..
கடவுள் : இல்லை அது மாதிரி செய்யக்கூடாது
நான் : ஏன் இந்த உலகத்தை விட்டு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல காரணத்தை கூறுங்களேன்.
கடவுள் : உன்னைச் சுற்றி உள்ள புற்களையும், மூங்கில்களையும் பார்.
நான் : ஆம்... மிக நன்றாக இருக்கின்றன.
கடவுள் : இந்த புற்களையும், மூங்கில்களையும் நான் விதைத்தேன்.
அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
அவைகளுக்கு தேவையான காற்று, வெளிச்சம், தண்ணீர்
அனைத்தையும் அளித்தேன்.
முதல் வருடத்தில் புற்கள் மிக வேகமாக பூமியில் இருந்து
வந்தன. பூமியை பச்சை நிறத்தால் மூழ்கடித்தன.
மூங்கில் விதையில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக மூங்கிலை நான் கை விட்டு விடவில்லை.
இரண்டாம் வருடத்தில் புற்கள் காடுகள் முழுவதுமாகப் மிக
அழகாகப் படர்ந்தன.
மூங்கிலில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக நான் மூங்கிலை விட்டு விடவில்லை.
மூன்றாம் வருடமும் நான்காம் வருடமும் மூங்கிலில் இருந்து
ஒன்றும் வரவில்லை.
அதற்க்காக நான் அதை விட்டுவிடவில்லை.
ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.
மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.
ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது.
மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.
--------------------------------------------------------------------------------------------
நட்புடன் ஜமால் said...
\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\அருமையானது.
திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று
\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\
23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்
--------------------------------------------------------------------------------------------
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.
உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.
உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....
நான் : எவ்வளவு உயரம் வரை நான் வளரமுடியும்? ...
கடவுள் : எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....
நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.
ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.
சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.
ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.

264 comments:
«Oldest ‹Older 201 – 264 of 264டமாஸு
இப்படி சொல்லனும்
ஹையோ ஹையோ
அண்ணடோட ஹிட்ஸ் 9985-ல் இருக்கு நான் 10,000 ஆக்கப்போறேன்.
சாட்சிக்கு யாராச்சும் இருக்கீங்களா?
நான் சாட்சிக்கு இருக்கிறேன் முரு...
நீங்கள் நடத்துங்கள்
Sriram...
நான் சாட்சிக்கு இருக்கிறேன் முரு...
நீங்கள் நடத்துங்கள்.
Correct a 9999 வரைக்கும் போட்டுகிட்டே வருவார். ஆனால் 10000 போடும்போது miss பண்ணிடுவார்.
சும்மா தமாஷு ஸ்ரீராம்
நட்புடன் ஜமால் said...
டமாஸு
இப்படி சொல்லனும்
ஹையோ ஹையோ
Repeat to syed..
//நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள். //
அருமை அண்ணா, தலைப்பை படித்துவிட்டு பயந்துதான் போனேன்
எல்லாரும் பின்னூட்டம் போடட்டும் நான் ஓரமா நின்னு பார்க்கலாம்ன்னு
நினைச்சேன்,
எல்லாரோட பின்னூட்டமும் super , உங்கள் பதில்களும்
சூப்பர் ஒ சூப்பர்!!!
உங்களின் இந்த பதிவு புதுமையாகவும், மனதிற்கு தெம்பாகவும் இருக்கும்.
நல்ல முயற்சி அண்ணா!!!
வந்தேன்...
படிச்சுட்டு வரேன்...
நல்ல பதிவு...
வாழ்த்துகள்...
ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.//
ஒரு விரும்பத்தகாத மனநிலையில் இருந்தபோது இந்த எழுத்துக்கள் ஒரு புது மனநிலைக்கு செலுத்தியது.
எழுத்துக்கு நன்றி.
// பழமைபேசி said...
அருமை, அருமை!!!//
நன்றி பழமை பேசி
நன்றி ஸ்ரீராம்
200 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள் Syed Ahamed Navasudeen
// நட்புடன் ஜமால் said...
டமாஸு
இப்படி சொல்லனும்
ஹையோ ஹையோ //
repeateeeeeeeeeeeee
// RAMYA said...
உங்களின் இந்த பதிவு புதுமையாகவும், மனதிற்கு தெம்பாகவும் இருக்கும்.
நல்ல முயற்சி அண்ணா!!! //
நன்றி ரம்யா
// வேத்தியன் said...
நல்ல பதிவு...
வாழ்த்துகள்... //
நன்றி வேத்தியன்.
// வேத்தியன் said...
http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_11.html
வந்து பார்க்கவும்...//
கும்மி அடிச்சுட்டேன் உங்க பதிவுல...
// அமிர்தவர்ஷினி அம்மா said...
ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.//
ஒரு விரும்பத்தகாத மனநிலையில் இருந்தபோது இந்த எழுத்துக்கள் ஒரு புது மனநிலைக்கு செலுத்தியது.
எழுத்துக்கு நன்றி. //
நன்றி அமித்து அம்மா...
உங்கள் வருகை எனக்கு மிக்க சந்தோஷத்தை கொடுக்கின்றது.
/நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.//நன்றி //
அருமையான வரிகள்!!
சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.
ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.
///
பின்னீட்டீங்க!!!
ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.//
வரியெல்லாம் முத்து முத்தா இருக்கு.
நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.//
மனதை படம் பிடித்ததுபோல் உள்ளது.
உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.??//
இது புரிந்தால் அனைத்தும் ஈஸி!!
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.
///
மிக அருமை!!
மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.//
பிரமாதமா இருக்கு!
அடேங்கப்பா.......சரி நானும் என் பங்குக்கு 227
ராகவன் அண்ணா ,அடுத்த வாரம் என்னை (?) வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க அழைத்துள்ளனர்....
உங்கள் ஆசியும்,உதவியும் ,வாழ்த்தும் தேவை.....
coolzkarthi said...
ராகவன் அண்ணா ,அடுத்த வாரம் என்னை (?) வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க அழைத்துள்ளனர்....
உங்கள் ஆசியும்,உதவியும் ,வாழ்த்தும் தேவை.....//
வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன் கார்த்தி...
தப்ப எடுத்துக்காதீங்க..
// coolzkarthi said...
ராகவன் அண்ணா ,அடுத்த வாரம் என்னை (?) வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க அழைத்துள்ளனர்....
உங்கள் ஆசியும்,உதவியும் ,வாழ்த்தும் தேவை.....//
வந்துடுவோம். அதவிட நமக்கு வேறு வேலை என்னா இருக்கு சொல்லுங்க.
நன்றி ராகவன் அண்ணா மற்றும் ஸ்ரீராம்....,
அடுத்த பதிவு? ஆனா, நான் ஊர்ல இருக்க மாட்டேனே?? இஃகிஃகி!
// பழமைபேசி said...
அடுத்த பதிவு? ஆனா, நான் ஊர்ல இருக்க மாட்டேனே?? இஃகிஃகி! //
அடுத்தப் பதிவு என்ன போடுவது என்று தெரியவில்லை. யோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.
ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சு இருக்கு..
நண்பர் பழமை பேசி ஊரில் இல்லை அதனால் அடுத்த பதிவு சில நாட்கள் கழித்துத்தான்.
நல்ல நம்பிக்கைய்யான பதிவு
//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே//
சத்திய வார்த்தைகள்..
// பிரியமுடன் பிரபு said...
நல்ல நம்பிக்கைய்யான பதிவு //
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பிரபு அவர்களே
// Poornima Saravana kumar said...
//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே//
சத்திய வார்த்தைகள்.. //
நன்றி பூர்ணிமா தங்கச்சி...
238
239
240
241
242
243
244
245
அண்ணே உங்களின் அடுத்த பதிவுக்கு ஆவலாக இருப்பவர்களுள் நானும் ஒருவன். விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
247
248
250 போட யாரவது வாங்க...ஏன் வேலை முடிஞ்சுடுச்சு...
//Sriram said...
அண்ணே உங்களின் அடுத்த பதிவுக்கு ஆவலாக இருப்பவர்களுள் நானும் ஒருவன். விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். //
என்ன பதிவு போடுவது என்று ஒன்றும் தோன்றவில்லை..
அடுத்த பதிவுக்கு யோசிச்சு, யோசிசு, மண்ட காஞ்சதுதான் மிச்சம்...
ஆகட்டும் பார்க்கலாம்...
//ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. //
உண்மைதான் இராகவ், நம்முடைய செய்கைகள் தான் நம் வாழ்வின் சுகதுக்கங்களை தீர்மானிக்கின்றன.
ஆஹா...அண்ணே 250 பின்னூட்டம் நீங்க தான். வாழ்த்துக்கள் அதற்கு.
நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
நல்ல அனுபவம்
உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ
உண்மைங்க
உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....
ஆருதலா இருக்குங்க
சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.
சூப்பர்
மிக்க நன்றி rose
வந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி! நன்றி........
//போய் விட முடிவு செய்துவிட்டேன் ..."//
பதிவு போடுவதில் இருந்தா?
260
261
262
263
264
265 Not Out
simply superb..
thannampikkai yai thoondugirathu:-)
//நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.
உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.//
ராகவன்,
உரமூட்டும் வரிகள்.
Post a Comment