Tuesday, March 24, 2009

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

467 comments:

1 – 200 of 467   Newer›   Newest»
நட்புடன் ஜமால் said...

என்னா செய்றது

நட்புடன் ஜமால் said...

அழ வேண்டியதுதான்

நட்புடன் ஜமால் said...

பதிவிடுவதை விட

பின்னூட்டறதே வேலையாப்போச்சே

நமக்கெல்லாம்

நட்புடன் ஜமால் said...

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...\\

எந்த பக்கமா ஓடினிச்சி

அபுஅஃப்ஸர் said...

//பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...
//

அதுவும் ஊருக்கு போகனும்லே

இராகவன் நைஜிரியா said...

வாங்க.. ஜமால்..

இன்னிக்கு இந்த கடையிலயா..

நடத்துங்க...

அபுஅஃப்ஸர் said...

//இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு"//

ஆஹா இது வேறு நடக்கா

நட்புடன் ஜமால் said...

எதாவாது பதிவு போடணும்..\\

எதுல ...

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...\\

எந்த பக்கமா ஓடினிச்சி //

சிங்கப்பூர் பக்கமா வந்துச்சுன்னு சொன்னாங்க..

நட்புடன் ஜமால் said...

\\கவிதை போடலாம் என்றால்...\\

கவிஞர் வாழ்க

அபுஅஃப்ஸர் said...

//எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது//

அதுக்குதான் நாங்களும் முழிச்சிக்கிட்டு இருக்கோம்

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...
//

அதுவும் ஊருக்கு போகனும்லே //

ஆமாம் துபாய் வழியாக..

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

எதாவாது பதிவு போடணும்..\\

எதுல ... //

அதான எதுல...

அபுஅஃப்ஸர் said...

//தை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா///

பரவாயில்லே நாம எழுதுறதுதான் கவிதை
நீங்க நடத்துங்க‌

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

பதிவிடுவதை விட

பின்னூட்டறதே வேலையாப்போச்சே

நமக்கெல்லாம் //

உண்மைதாங்க..

தம்பி முருவ கேளுங்க சொல்லுவாரு

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...

//பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...
//

அதுவும் ஊருக்கு போகனும்லே //

ஆமாம் துபாய் வழியாக..
//

சொல்லவே இல்லே

அபுஅஃப்ஸர் said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

இதெல்லாம் நாம 1ம் வகுப்புலே படிச்சது

அபுஅஃப்ஸர் said...

//என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...//

அப்படியே கம்யூட்டரை கட்டிக்கினு தூங்குங்க நிறைய எழுதலாம்னு தோனும்

அபுஅஃப்ஸர் said...

//அரசியல்....
/

ஹா அப்புறம் அரசியல் வித்தகர் ராகவா வருகனு சென்னை ஏர்போர்ட்லே போர்டு இருக்கும்

நட்புடன் ஜமால் said...

\\காத தூரம் ஓடுபவன்\\

ஏன் அப்படி

அபுஅஃப்ஸர் said...

//நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்...///

அப்புறம் வைக்கோ ரேஞுக்கு கைது படலம் நடக்கும்

நட்புடன் ஜமால் said...

\\காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்\\

இது கூட கவிதைதான்

(கூடை இல்லை)

அபுஅஃப்ஸர் said...

//எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா/

எல்லாம் முன்னேற்பாடா? இல்லே அனுபவமா

ஜீவன் said...

நத்திங் பட் கலக்கல்!

அபுஅஃப்ஸர் said...

//சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க..//

இப்படியே கண்ணுலே வெலக்கென்னை ஊத்திக்கினு தேடிட்டிருப்பீங்கலே

நட்புடன் ஜமால் said...

\\இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..
\\

அதெல்லாம் இல்லை

நீங்க எழுதுங்க...

அபுஅஃப்ஸர் said...

25 pottachu

நட்புடன் ஜமால் said...

25 அடிச்ச அபு வாழ்க ...

அபுஅஃப்ஸர் said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
//

இந்த கவிதைக்கூட நல்லாதாருக்கு.... நான் எல்லாத்துலேயும் 10 தடவை ஓட்டுப்போடுறேன், நீங்க எழுதுங்க‌

அபுஅஃப்ஸர் said...

//பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..///

அதானே அப்புறம் ஒபாமா சொந்த ஆலோசகர் தேடிக்கிட்டிருக்காராம், கூப்பிட்டுவிட்டால் அப்புறம் நைஜீரியாவை காப்பாத்துவது யாரு

நட்புடன் ஜமால் said...

\அரசியல்....\\

இது வேண்டவே வேண்டாம்

coolzkarthi said...

ஹே ....ஹைய்யா அண்ணன் வந்துட்டாரு......

அபுஅஃப்ஸர் said...

//நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, //

சப்பாத்தி உருட்டுர கட்டை பறக்கும்

அபுஅஃப்ஸர் said...

//coolzkarthi said...
ஹே ....ஹைய்யா அண்ணன் வந்துட்டாரு......
//

யாரங்கே உடனே விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க‌

நட்புடன் ஜமால் said...

\சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...\\

நான் சீக்கிரம் காணாப்போயிடுவேன்

எழுதுங்கோ ...

அபுஅஃப்ஸர் said...

//ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி///

அப்புறம சகபதிவர் காணாம்ல் போய்ட்டதா நா பதிவு போட்டுவேன் ஹி ஹி

நட்புடன் ஜமால் said...

\\பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..
\\

ஹையோ ஹையோ

coolzkarthi said...

//இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு"//
இருங்க இருங்க அண்ணி கிட்ட சொல்லுறேன்....

நட்புடன் ஜமால் said...

\\நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம்\\

யாரு அது

Rajeswari said...

இருங்க படிச்சிட்டு வாரேன்

அபுஅஃப்ஸர் said...

//அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...///


தங்ஸ்க்கு பயம் வந்திருக்கும்... ஹி ஹி ஹி

coolzkarthi said...

நான் தான் 50

coolzkarthi said...

வர போறேன்னு சொல்ல வந்தேன்....

coolzkarthi said...

இதோ வந்துகிட்டே இருக்கேன்....

நட்புடன் ஜமால் said...

\\சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்\\

இன்னா கம்பெனி

coolzkarthi said...

வந்தாச்சு....இதோ பக்கத்துல வந்தாச்சு....

அபுஅஃப்ஸர் said...

//இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..//

நீங்க மட்டுமில்லே ஒரு கூட்டமே அழையுது

Rajeswari said...

//கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா.//

இது கூட கவிதைதான் அண்ணா

coolzkarthi said...

அட இன்னும் வரல?

அபுஅஃப்ஸர் said...

50 pottachi

coolzkarthi said...

வந்துட்டேனா?

Rajeswari said...

50

Rajeswari said...

மிஷ் ஆகிடுச்சு

coolzkarthi said...

வாழ்த்துக்கள் அபு சார்...

அபுஅஃப்ஸர் said...

//புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..//

நீங்க பின்னூட்டம்போடுறதே ஒரு பதிவு போடுறாமாதிரிதானே

நட்புடன் ஜமால் said...

\\ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..\\

யாரது

அபுஅஃப்ஸர் said...

//coolzkarthi said...
வாழ்த்துக்கள் அபு சார்...
//
ஹி ஹி நன்றிங்கோ நாங்களெல்லாம் யாரு ராகவாவுடைய சிஷ்யனாச்சே

நட்புடன் ஜமால் said...

50ம் அபுவா

coolzkarthi said...

சரி சரி....இதுக்கு மேல போட்டா பின்னூட்ட கடலில் போட்ட பெருங்காயம்....

நட்புடன் ஜமால் said...

\\சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா\\

காயவச்சாச்சா

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
50ம் அபுவா
///


பாத்து அடிப்போம்லே

coolzkarthi said...

படிச்சிட்டு வந்துடறேன்.....
ஹி ஹி ஹி....

’டொன்’ லீ said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..
//

உண்மையாகவே இந்தக் கவிதை நன்னா இருக்கு...யூத்து விகடனுக்கு அனுப்புங்கோ...

அபுஅஃப்ஸர் said...

//இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...//

ஆஹா இது ரொம்பா பேஜாராச்சே

சென்னை 10 இருக்குனு யாரோ சொல்ல கேட்டிருக்கேன்

நட்புடன் ஜமால் said...

\\இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..
\\

ஹா ஹா ஹா

அபுஅஃப்ஸர் said...

//உண்மையாகவே இந்தக் கவிதை நன்னா இருக்கு...யூத்து விகடனுக்கு அனுப்புங்கோ...//

அவங்க பூத்துலே போட்டுடுவாங்க‌

நட்புடன் ஜமால் said...

\\உண்மையாகவே இந்தக் கவிதை நன்னா இருக்கு...யூத்து விகடனுக்கு அனுப்புங்கோ...\\

ரிப்பிட்டேஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

(ரொம்ப நாளைக்கு பிறகு இந்த வார்த்தை)

அபுஅஃப்ஸர் said...

//இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..
//

இப்போதான் தெரிந்ததா? நாங்க எப்பவோ?

நட்புடன் ஜமால் said...

\\ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...\\

ஓஹோ!

இதான் தலைப்பு மேட்டரா

நட்புடன் ஜமால் said...

\\புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..\\

தன் அடக்கம்

அபுஅஃப்ஸர் said...

//இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..
///

அதுவும் சரிதான் பசியில்லாமல், தூக்கமில்லாம யோசிக்கிறீங்களோ

அபுஅஃப்ஸர் said...

கடைய தொறந்துப்புட்டு ஓனரை காணோம்

நட்புடன் ஜமால் said...

\\இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...\\

கைப்ஸ் மாதிரியா

அபுஅஃப்ஸர் said...

தலைப்பை பார்த்தவுடன்
கம்யூட்டரை கட்டிக்கினு ஓடிப்போயிடலாமா பாட்டுதான் ஞாபகம் வருது

நட்புடன் ஜமால் said...

75 யாரு

அபுஅஃப்ஸர் said...

75

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

கடைய தொறந்துப்புட்டு ஓனரை காணோம்\\

எல்லா இடத்துலையும் சொல்றியேப்பா

இது டெம்ப்ளேட் கமெண்ட்டா

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
75 யாரு
//
மிஸ் ஆயிடுச்சே

நட்புடன் ஜமால் said...

கி கி கி

75 நாந்தானே!

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
\\அபுஅஃப்ஸர் said...

கடைய தொறந்துப்புட்டு ஓனரை காணோம்\\

எல்லா இடத்துலையும் சொல்றியேப்பா

இது டெம்ப்ளேட் கமெண்ட்டா
//

ஆணி புடுங்கனு சொறது இல்லியா அது மாதிரிதானிதுவும்

Sriram said...

பெரிய பெரிய ஸ்டாருங்க எல்லாம் சம்பளத்துக்கு ஆளு வெச்சு பதிவு எழுதறாங்களாம்...
நீங்க ஏன் இந்த ஐடியாவ பாலோ பண்ணக் கூடாது அண்ணே?

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
பெரிய பெரிய ஸ்டாருங்க எல்லாம் சம்பளத்துக்கு ஆளு வெச்சு பதிவு எழுதறாங்களாம்...
நீங்க ஏன் இந்த ஐடியாவ பாலோ பண்ணக் கூடாது அண்ணே?
///

என்னா சார் இந்த கேப்புலே அப்ளிகேஷன் போடுறாப்லே இருக்கு

Sriram said...

\\சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்\\

எந்த ஸ்டேட் லாட்டரி அண்ணே...
நாகலாந்து, மணிப்பூர், பூட்டான் ????
ஆனா தமிழ் நாட்டுல எல்லாத்தையும் தடை பண்ணிட்டாங்களே...
அங்கையாவது நீங்க சோத்துக்கு லாட்டரி அடிக்கலாம்...
ஆனா இங்க அதுவும் முடியாது...

அபுஅஃப்ஸர் said...

//என்னத்தப் பத்தி பதிவு போடுவது..
///


கும்மி அடிப்பது எப்படினு ஒரு பதிவு போடலாமே

Sriram said...

அபுஅஃப்ஸர் said...

என்னா சார் இந்த கேப்புலே அப்ளிகேஷன் போடுறாப்லே இருக்கு//

உலக பொருளாதார சிக்கல் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தமா என்ன?
பிறந்ததில் இருந்தே பொருளாதார நெருக்கடியில் வளரும் என் போல இந்தியர்கள் இதை போல சந்தில் சிந்து பாடுவதை தவிர்க்க முடிவதில்லை.

Sriram said...

86

Sriram said...

87

Sriram said...

88

Sriram said...

89

Sriram said...

90

Sriram said...

91

Sriram said...

92

Sriram said...

93

Sriram said...

94

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
அபுஅஃப்ஸர் said...

என்னா சார் இந்த கேப்புலே அப்ளிகேஷன் போடுறாப்லே இருக்கு//

உலக பொருளாதார சிக்கல் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தமா என்ன?
பிறந்ததில் இருந்தே பொருளாதார நெருக்கடியில் வளரும் என் போல இந்தியர்கள் இதை போல சந்தில் சிந்து பாடுவதை தவிர்க்க முடிவதில்லை
///

ஆஹா கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க‌

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sriram said...

95

Sriram said...

97

அபுஅஃப்ஸர் said...

100

Sriram said...

98

அபுஅஃப்ஸர் said...

100

Sriram said...

100

அபுஅஃப்ஸர் said...

செஞ்சுரி போட்டு எத்தன நாளாகுதுப்பா, கலக்கல்

Sriram said...

ஜஸ்ட் மிஸ் அபு அப்ஸர்...
நீங்க தான் நூறு ...வாழ்த்துகள்..

அபுஅஃப்ஸர் said...

// Sriram said...
100
//

அண்ணெ நாந்தான் 100 கி கிகிகி

இராகவன் நைஜிரியா said...

தம்பி ஸ்ரீராம்.. எக்கசக்கமா நம்பர் போடுறீங்களே...

கணக்கு வாத்தியாரா நீங்க..

Sriram said...

செஞ்சுரி போட்டு எத்தன நாளாகுதுப்பா, கலக்கல்..//

கலக்கிடீங்க அபு...

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
ஜஸ்ட் மிஸ் அபு அப்ஸர்...
நீங்க தான் நூறு ...வாழ்த்துகள்..
//

நன்றி நன்றி நன்றி

ஏனுங்க வெறும் வாழ்த்து மட்டும் தானா

ஹா ஹா நு குலுக்குவாங்கலே ச்யேஸ் எல்லாம் சொல்லுவாங்கலே அது இல்லியா

coolzkarthi said...

////Sriram said...
பெரிய பெரிய ஸ்டாருங்க எல்லாம் சம்பளத்துக்கு ஆளு வெச்சு பதிவு எழுதறாங்களாம்...
நீங்க ஏன் இந்த ஐடியாவ பாலோ பண்ணக் கூடாது அண்ணே?
///

என்னா சார் இந்த கேப்புலே அப்ளிகேஷன் போடுறாப்லே இருக்கு

//

ஹைய்யோ ஹைய்யோ....

இராகவன் நைஜிரியா said...

யப்பா அதுகுள்ள 100 ஆஆ

Sriram said...

ஐயா கடை ஓனர் வந்துட்டாருங்க...

இராகவன் நைஜிரியா said...

ஒரு மனுஷன் இங்க பொலம்பி தள்ளியிருக்கான்..

ம்.. அடிங்க... அடிங்க..

தாங்குவோமில்ல

ஆ.ஞானசேகரன் said...

பதிவு போட முடியலனு சொல்லியே கலக்குரிங்க இராகவன்...

coolzkarthi said...

பாருடா திரும்பவும் அப்பு சார் ச்சே அபு சார்....சார்
எங்களுக்கு நூறாவது கொடுத்து இருக்கலாம்.....

coolzkarthi said...

பாருடா திரும்பவும் அப்பு சார் ச்சே அபு சார்....சார்
எங்களுக்கு நூறாவது கொடுத்து இருக்கலாம்.....

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

செஞ்சுரி போட்டு எத்தன நாளாகுதுப்பா, கலக்கல்//

வாழ்த்துக்கள் அபு

Sriram said...

கணக்கு வாத்தியாரா நீங்க..//

இல்லண்ணே .. சத்தியமா எனக்கு கணக்கு பண்ண தெரியாது...
பாருங்க நூறை தவற விட்டுவிட்டேன்...

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
யப்பா அதுகுள்ள 100 ஆஆ
//

வாங்க ஓனரே தொறந்துவெச்சிட்டு தங்ஸ்கிட்டே பாட்டு விழுந்ததோ

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
கணக்கு வாத்தியாரா நீங்க..//

இல்லண்ணே .. சத்தியமா எனக்கு கணக்கு பண்ண தெரியாது...
பாருங்க நூறை தவற விட்டுவிட்டேன்...
//

ஹா ஹா ஹா ஹா

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

ஐயா கடை ஓனர் வந்துட்டாருங்க... //

வந்துட்டோமில்ல..

அபுஅஃப்ஸர் said...

//coolzkarthi said...
பாருடா திரும்பவும் அப்பு சார் ச்சே அபு சார்....சார்
எங்களுக்கு நூறாவது கொடுத்து இருக்கலாம்.....
///

வாங்ககூல் கார்த்தி கொடுத்தே வாங்க யாருமில்லே

Sriram said...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் அபு//

அண்ணே அது வாழ்த்துகள்...வாழ்த்துக்கள் இல்லை... பழமை பேசி மணி அண்ணன் கோவிச்சுக்கப் போறாரு...
இஃகிஃகி

இராகவன் நைஜிரியா said...

// ஆ.ஞானசேகரன் said...

பதிவு போட முடியலனு சொல்லியே கலக்குரிங்க இராகவன்...//

வாங்க ஞான சேகரன் அவர்களே..

தங்கள் வரவு நல்வரவாகுக

இராகவன் நைஜிரியா said...

வாங்க தம்பி கார்த்திக்..

எப்படி இருக்கீங்க

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஒரு மனுஷன் இங்க பொலம்பி தள்ளியிருக்கான்..

ம்.. அடிங்க... அடிங்க..

தாங்குவோமில்ல
///

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ?

அபுஅஃப்ஸர் said...

125

இராகவன் நைஜிரியா said...

ஆபிசில் இருக்கேங்க..

கடைய திறந்து வச்சுட்டு, இருக்கும் போதுதான் மீட்டிங் அப்படின்னு கூப்பிட்டு உயிரை எடுக்குறாங்க

Sriram said...

மீண்டும் வாழ்த்துகள் அபு...
For 125

நட்புடன் ஜமால் said...

\எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...\\

இப்படியே ஒரு பதிவு போட்டாச்சு

அப்புறமென்னா

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் அபு//

அண்ணே அது வாழ்த்துகள்...வாழ்த்துக்கள் இல்லை... பழமை பேசி மணி அண்ணன் கோவிச்சுக்கப் போறாரு...
இஃகிஃகி /

பிடிச்சாரு பாருப்பா பாயிண்ட..

வாழ்த்துகள் அபு...

இராகவன் நைஜிரியா said...

125க்கும் வாழ்த்துகள் அபு

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஆபிசில் இருக்கேங்க..

கடைய திறந்து வச்சுட்டு, இருக்கும் போதுதான் மீட்டிங் அப்படின்னு கூப்பிட்டு உயிரை எடுக்குறாங்க
//

மனசுமுழுதும் கடைய தொறந்தோம் என்னாச்சினு ஒரே நெனப்பாவுலே இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

ஜமால் எங்க...எங்க..எங்க..(எக்கோ எஃபக்ட்)

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஒரு மனுஷன் இங்க பொலம்பி தள்ளியிருக்கான்..

ம்.. அடிங்க... அடிங்க..

தாங்குவோமில்ல
///

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ? //

அதான 16 வருஷமா வாங்கிகிட்டு இருக்கோமில்ல

நட்புடன் ஜமால் said...

என்னாச்சு

அபு

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
ஆபிசில் இருக்கேங்க..

கடைய திறந்து வச்சுட்டு, இருக்கும் போதுதான் மீட்டிங் அப்படின்னு கூப்பிட்டு உயிரை எடுக்குறாங்க
//

மனசுமுழுதும் கடைய தொறந்தோம் என்னாச்சினு ஒரே நெனப்பாவுலே இருக்கும் //

ஆமாம் என்ன பண்றது...

Sriram said...

அபுஅஃப்ஸர் said...

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ?//

அது கம்பெனி ரகசியம்... அதனால அண்ணன் அதை வெளியில் சொல்ல மாட்டாரு

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
125க்கும் வாழ்த்துகள் அபு
//

// Sriram said...
மீண்டும் வாழ்த்துகள் அபு...
For 125
//

நன்றி நன்றி

ரொம்ப கலப்பாயிருக்கு ஒரு (?) கிடைக்குமா

இராகவன் நைஜிரியா said...

// //Sriram said...
கணக்கு வாத்தியாரா நீங்க..//

இல்லண்ணே .. சத்தியமா எனக்கு கணக்கு பண்ண தெரியாது...
பாருங்க நூறை தவற விட்டுவிட்டேன்...
//

ஹி...ஹி...

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

அபுஅஃப்ஸர் said...

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ?//

அது கம்பெனி ரகசியம்... அதனால அண்ணன் அதை வெளியில் சொல்ல மாட்டாரு//

ரகசியம் பரம ரகசியம்...

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
அபுஅஃப்ஸர் said...

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ?//

அது கம்பெனி ரகசியம்... அதனால அண்ணன் அதை வெளியில் சொல்ல மாட்டாரு
//

ஆமா அப்புறம் அதுக்கும் சேர்த்துலே கிடைக்கும் ஹி ஹி ஹி

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
என்னாச்சு

அபு
//

அதானே என்னாச்சு

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
125க்கும் வாழ்த்துகள் அபு
//

// Sriram said...
மீண்டும் வாழ்த்துகள் அபு...
For 125
//

நன்றி நன்றி

ரொம்ப கலப்பாயிருக்கு ஒரு (?) கிடைக்குமா//

தம்பி உனக்கு இல்லாததா...

என்ன வேணும் கேளு.. வாங்கி கொடுத்துடுவோம்

Sriram said...

நன்றி நன்றி

ரொம்ப கலப்பாயிருக்கு ஒரு (?) கிடைக்குமா //

என்னங்க நீங்க எஸ்.ஜெ சூர்யா பட வசனம் போல பின்னூட்டம் போடுறீங்க?

உங்க கேள்விக்கு என்ன பதில்...

Sriram said...

144

Sriram said...

145

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
என்னாச்சு

அபு
//

அதானே என்னாச்சு//

குழந்தை அழுதுது...

Sriram said...

146

Sriram said...

148

Sriram said...

149

Sriram said...

150

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
அபுஅஃப்ஸர் said...

ஆமாம் தங்ஸ் கிட்டே வாங்கியதை விடவா? இங்கெ?//

அது கம்பெனி ரகசியம்... அதனால அண்ணன் அதை வெளியில் சொல்ல மாட்டாரு
//

ஆமா அப்புறம் அதுக்கும் சேர்த்துலே கிடைக்கும் ஹி ஹி ஹி//
தம்பி நாம தனியா பேசுவதை எல்லாம் இப்படி வெட்ட வெளிச்சமா ஆக்க கூடாது

Sriram said...

அப்பாடா ஒருவழியா 150 போட்டாச்சு...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஸ்ரீராம்.. 150க்கு

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

அப்பாடா ஒருவழியா 150 போட்டாச்சு... //

வெரி குட்.. வெரி குட்..

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

நன்றி நன்றி

ரொம்ப கலப்பாயிருக்கு ஒரு (?) கிடைக்குமா //

என்னங்க நீங்க எஸ்.ஜெ சூர்யா பட வசனம் போல பின்னூட்டம் போடுறீங்க?

உங்க கேள்விக்கு என்ன பதில்... //

இஃகி... இஃகி...

Sriram said...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஸ்ரீராம்.. 150க்கு //

நன்றி நன்றி நன்றி..

sakthi said...

என்னா செய்றது
அழ வேண்டியதுதான்
arampame amarkalam
hahahahahah

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப பசிக்குது...

சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றேன்..

(நேரத்தோடு சாப்பிட போகவில்லை என்றால் தங்ஸ் கோச்சுக்கும்... வேற ஒன்னுமில்ல)

Sriram said...

கூல் கார்த்திக் எங்க போயிட்டீங்க ...

sakthi said...

sriram valthukkal

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

ஜமால் எங்க...எங்க..எங்க..(எக்கோ எஃபக்ட்)\\

தொழுதுவிட்டு வந்தேன் ...

sakthi said...

Blogger இராகவன் நைஜிரியா said...

ரொம்ப பசிக்குது...

சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றேன்..

(நேரத்தோடு சாப்பிட போகவில்லை என்றால் தங்ஸ் கோச்சுக்கும்... வேற ஒன்னுமில்ல)

March 24, 2009 12:44 PM

gud

இராகவன் நைஜிரியா said...

// sakthi said...

என்னா செய்றது
அழ வேண்டியதுதான்
arampame amarkalam
hahahahahah //

இதுதாங்க நிதர்சனம்...

அழுகை, சிரிப்பு இரண்டும் கலந்துதான் வாழ்க்கை

நட்புடன் ஜமால் said...

200 உண்டா

good boy said...

Dear Mr.Ragavan,

I want tamil font to type in tamil . any body can help me...pls..
pls mail me gdbboy@gmail.com

sakthi said...

Blogger நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

ஜமால் எங்க...எங்க..எங்க..(எக்கோ எஃபக்ட்)\\

தொழுதுவிட்டு வந்தேன் ...

March 24, 2009 12:45 PM
jamal enge than erukengala

குடந்தைஅன்புமணி said...

எப்படி... எப்படி இப்படியெல்லாம்... அண்ணே பதிவு எப்படி போடறதுன்னு புலம்பி, ஒரு பதிவா...கலக்குங்க...

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

கூல் கார்த்திக் எங்க போயிட்டீங்க ...//

கூலா ஒரு பீர் அடிக்க போயிட்டாரு..!!!!!

Sriram said...

சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றேன்..

(நேரத்தோடு சாப்பிட போகவில்லை என்றால் தங்ஸ் கோச்சுக்கும்... வேற ஒன்னுமில்ல)//

சாப்பிடுங்க அண்ணே சாப்பிடுங்க...
இப்ப எல்லாம் ?! (இல்லை இல்லை எப்பவுமே) உண்ணாவிரதம் இருக்கறவங்களே சாப்பிடுறாங்க ..
அப்புறம் உங்களுக்கு என்ன?

இராகவன் நைஜிரியா said...

// குடந்தைஅன்புமணி said...

எப்படி... எப்படி இப்படியெல்லாம்... அண்ணே பதிவு எப்படி போடறதுன்னு புலம்பி, ஒரு பதிவா...கலக்குங்க... //

வாங்க...

புலம்பலே வாழ்க்கையா போச்சுங்க

Sriram said...

நட்புடன் ஜமால் said...

200 உண்டா //

ஓனர் போனா என்னங்க ஜமால் அதான் நாம எல்லாம் இருக்கோமுல்ல ...கும்மி அடிச்சிடுவோம் வுடுங்க ...

sakthi said...

Blogger இராகவன் நைஜிரியா said...

// sakthi said...

என்னா செய்றது
அழ வேண்டியதுதான்
arampame amarkalam
hahahahahah //

இதுதாங்க நிதர்சனம்...

அழுகை, சிரிப்பு இரண்டும் கலந்துதான் வாழ்க்கை

March 24, 2009 12:45 PM

100% true

அபுஅஃப்ஸர் said...

// Sriram said...
150
///

வாழ்த்துக்கள் ராம்

முயற்சினு கத்திக்கினே போட்டுட்டேல்

ரொம்ப கஷ்டமா இருந்தது அதான் வழிவிட்டேன்

அபுஅஃப்ஸர் said...

175

அபுஅஃப்ஸர் said...

175

நட்புடன் ஜமால் said...

நீ தாண்டா அம்பி 175

அபுஅஃப்ஸர் said...

//od boy said...
Dear Mr.Ragavan,

I want tamil font to type in tamil . any body can help me...pls..
pls mail me gdbboy@gmail.com
//

விசிட்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

200 உண்டா //

ஓனர் போனா என்னங்க ஜமால் அதான் நாம எல்லாம் இருக்கோமுல்ல ...கும்மி அடிச்சிடுவோம் வுடுங்க ...

athane sri ram
arampinga unga running race pa

Sriram said...

வாழ்த்துக்கள் ராம்

முயற்சினு கத்திக்கினே போட்டுட்டேல்

ரொம்ப கஷ்டமா இருந்தது அதான் வழிவிட்டேன்//

நீங்க திருமலை பட விஜய் ரசிகர் மன்றத்து தலைவருங்களா?
அதுல தான் தளபதி ரேஸ்ல லாரென்சுக்கு விட்டுக் கொடுத்து ஜெயிக்க வைப்பாரு... சும்மா டமாசுக்கு...

நன்றிங்க அபு...

இராகவன் நைஜிரியா said...

// good boy said...

Dear Mr.Ragavan,

I want tamil font to type in tamil . any body can help me...pls..
pls mail me gdbboy@gmail.com //

இந்த லிங்க்கில் போய் டவுன் லோட் பண்ணுங்க.. ஈசியா தமிழ் அடிக்க வரும்..

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

அபுஅஃப்ஸர் said...

//sakthi said...
நட்புடன் ஜமால் said...

200 உண்டா //

ஓனர் போனா என்னங்க ஜமால் அதான் நாம எல்லாம் இருக்கோமுல்ல ...கும்மி அடிச்சிடுவோம் வுடுங்க ...

athane sri ram
arampinga unga running race pa
//

நாங்களெல்லாம் ஒன்னுலேர்ந்து ஓடிக்கிட்டிருக்கோம்

sakthi said...

எப்படி... எப்படி இப்படியெல்லாம்... அண்ணே பதிவு எப்படி போடறதுன்னு புலம்பி, ஒரு பதிவா...கலக்குங்க...

அதுக்குதான் நாங்களும் முழிச்சிக்கிட்டு இருக்கோம்

kadavuley eppadi oru sothanai yaaa

அபுஅஃப்ஸர் said...

//Sriram said...
வாழ்த்துக்கள் ராம்

முயற்சினு கத்திக்கினே போட்டுட்டேல்

ரொம்ப கஷ்டமா இருந்தது அதான் வழிவிட்டேன்//

நீங்க திருமலை பட விஜய் ரசிகர் மன்றத்து தலைவருங்களா?
அதுல தான் தளபதி ரேஸ்ல லாரென்சுக்கு விட்டுக் கொடுத்து ஜெயிக்க வைப்பாரு... சும்மா டமாசுக்கு...

நன்றிங்க அபு...
//

நான் வலைப்பதிவின் ராசா, பின்னூட்ட புலி ராகவண்ணா ரசிகர்மன்ற தலிவரு

Sriram said...

sakthi said...

athane sri ram
arampinga unga running race pa //

அபு,ஜமால் எல்லாம் இருக்காங்க அதனால நான் மட்டும் தனியே ஓடப்போவதில்லை...

sakthi said...

//தை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா///

பரவாயில்லே நாம எழுதுறதுதான் கவிதை
நீங்க நடத்துங்க‌

hahahahah

நட்புடன் ஜமால் said...

சரி ஓட்டம் ரெடி

200க்கு

sakthi said...

நன்றிங்க அபு...
//

நான் வலைப்பதிவின் ராசா, பின்னூட்ட புலி ராகவண்ணா ரசிகர்மன்ற தலிவரு

othukirom

Sriram said...

நான் வலைப்பதிவின் ராசா, பின்னூட்ட புலி ராகவண்ணா ரசிகர்மன்ற தலிவரு//

அப்பா எனக்கு கோ.ப.செ பதவி வேணுங்க..கொடுப்பீங்களா?

குடந்தைஅன்புமணி said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

ஐந்தறிவு மிருகங்கள்கூட
அதனதன் வேலைகளை
சரியாகவே செய்கின்றன.
மனிதா!
நீ மட்டும் ஏன்....?

( தாங்கள் எழுதிய கவிதையை நான் பூர்த்தி செய்திருக்கிறேன்.)

நட்புடன் ஜமால் said...

யாரு யாரு

இருக்கா

அட்டெண்ட்ஸ் ஃபர்ஸ்ட்

Sriram said...

சரி ஓட்டம் ரெடி

200க்கு//

ஆரம்பிக்கட்டும்...

நட்புடன் ஜமால் said...

இன்னும் 10 தானே

sakthi said...

Blogger நட்புடன் ஜமால் said...

சரி ஓட்டம் ரெடி

200க்கு

yar antha vetrialar

நட்புடன் ஜமால் said...

பார்த்துடுவோம்

நட்புடன் ஜமால் said...

நம்பர் கூடாது

நட்புடன் ஜமால் said...

போங்கு ஆட்டம் கூடாது

Sriram said...

இருக்கா

அட்டெண்ட்ஸ் ஃபர்ஸ்ட்//

நான் கீறேன் நைனா...

நட்புடன் ஜமால் said...

சொல்லிப்புட்டேன் ஆமா!

நட்புடன் ஜமால் said...

சரிதானே!

Sriram said...

vetri enathe

«Oldest ‹Older   1 – 200 of 467   Newer› Newest»