Thursday, April 16, 2009

நெல்லைத்தமிழ் டாட் காம் ஓட்டளிப்பு பட்டைநெல்லைத்தமிழ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் பிளாக்கிலும் நிறுவமுடியும். இந்த வசதியின் வாயிலாக நெல்லைத்தமிழில், கணக்கு இல்லாவிட்டாலும் கூட உங்கள் தள பார்வையாளர்களும் உங்களி படைப்புகளுக்காக ஓட்டளிக்க முடியும்.

nellaitamil.com பட்டையை உங்கள் தளத்தில் இணைப்பது மிக மி சுலபமானதுதான்.

உதாரணத்திற்கு உங்கள் blogger.com பிளாக்குகளில் எப்படி இதனை இணைப்பது என்று பார்ப்போம். உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expan Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும். கீழே உள்ள படத்தைப் பெரியதாக்கி பார்க்கவும்.
பின்பு அந்த HTML -


என்ற code -ஐ தேடவும். தேடுவது உங்களுக்கு சிரமமாக இருப்பின்....
கண்ட்ரோல் F (ctrl+f) கொடுங்கள் Find என்ற மெனுபார் விண்டோசின் அடிப்பகுதியில் தோன்றும். அதில் மேற்கண்ட நிரலியை காப்பி பேஸ்ட் செய்து Enter கொடுங்கள். இப்போது.... குறிப்பிட்ட பகுதியை சுட்டிக்காட்டி நிற்கும். இந்த நிரலிக்கு அடியில் இந்த சுட்டியை சொடுக்கி நெல்லைத்தமிழ் இணையத்தில் உள்ள Code-ஐ Copy செய்து உங்கள் வலைத்தளத்தின் எச்டிஎம்எல் பகுதியில் Paste செய்யலாம்.


சேர்க்க வேண்டிய Code (Copy & Paste)
இங்கே இருந்து காப்பி செய்யவும்.

பின்பு Save Template கிளிக் செய்யவும்.

இதன் பின்பு உங்கள் தளத்தில் இருந்தே நீங்கள் பதிவுகளை நெல்லைத்தமிழில் சேர்க்கமுடிவதுடன், உங்கள் தளத்திற்கு வரும் நண்பர்களும் நெல்லைத்தமிழ் இணையத்தில் உங்களுக்காக வாக்களிக்க முடியும்.

33 comments:

உருப்புடாதது_அணிமா said...

நல்ல தகவல்..

Anonymous said...

Useful Info...

உருப்புடாதது_அணிமா said...

தகவல்களுக்கு நன்றி..

உருப்புடாதது_அணிமா said...

ஐ...

Sriram நான் தான் முதல்ல...

நீங்க ரெண்டாவது...

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி நண்பர்களே...

உங்கள் பதிவுகளை, நெல்லை டாட் காமில் இணையுங்க...

உருப்புடாதது_அணிமா said...

இப்போ வாக்களிக்கும் நேரம்..

உருப்புடாதது_அணிமா said...

//இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி நண்பர்களே...

உங்கள் பதிவுகளை, நெல்லை டாட் காமில் இணையுங்க...///

இணைப்பு பாலமாக செயல்படும் அண்ணன் வாழ்க

Suresh said...

சூப்பர தகவல் தலைவா :-)

Suresh said...

நெல்லை டாட் காமில் :-) ஒரு மெம்பரா நிங்க ஹ ஹ

இராகவன் நைஜிரியா said...

// Suresh said...
நெல்லை டாட் காமில் :-) ஒரு மெம்பரா நிங்க ஹ ஹ //

இல்லைங்க... அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.

நட்புக்கு மரியாதை..

இராகவன் நைஜிரியா said...

// Suresh said...
நெல்லை டாட் காமில் :-) ஒரு மெம்பரா நிங்க ஹ ஹ //

நண்பர்களே எல்லாவற்றிலும் ஒரு ஓட்டு போட்டுடுங்க..

Rajeswari said...

இதோ இன்றே இணைத்து விடுகிறேன்..

Rajeswari said...

தகவலுக்கு நன்றி அண்ணா..

tamil cinema said...

சார் நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பரே

வேத்தியன் said...

நல்ல தகவல்...
நன்றி...

பழமைபேசி said...

சாயுங்காலம் செய்யுறேன்!

rose said...

நல்ல தகவல் நன்றி

Poornima Saravana kumar said...

தகவலுக்கு நன்றி!

ஆனால் நான் ரொம்ப சோம்பேறி:(

அபுஅஃப்ஸர் said...

நானும் என்பதிவில் ஏற்றிவிட்டு என்னோட பதிவை ஏற்றமும் செய்துவிட்டேன்

அபுஅஃப்ஸர் said...

தகவல் களஞ்சியம் ராகவ் அண்ணாத்தே வாழ்க‌

நன்றி பகிர்தலுக்கு

அபுஅஃப்ஸர் said...

அழகான எளிய முறையில் எப்படி பதிவேற்றம் செய்யவேண்டும் என்பதை சொல்லிருக்கீங்க‌

thevanmayam said...

நல்ல தகவல்!!!
நிறைய தகவல்களை அள்ளி விடுங்க!!

thevanmayam said...

உங்களுக்கு இல்லாத ஓட்டா?
இதோ போட்டு விடுகிறேன்!!

sakthi said...

நன்றி பகிர்தலுக்கு
நல்ல தகவல்..

அப்பாவி முரு said...

அண்ணா...

உன்னை நான் மறந்தேனா...

என்னை நான் பிரிந்தேனா...

பதிவு போட்ட மூணு மணி நேரம் கழித்தே பார்த்தேனா...

உங்களின் தம்பி என்பது உண்மைதானா...ஆமா, என்ன எழுதியிருக்கீங்க, இருங்க படிசிட்டு வாறேன்...

நாமக்கல் சிபி said...

நிறைய ஓட்டளிப்பு பட்டைகளா போட்டு வெச்சா பதிவைப் படிப்பாங்களா, பின்னூட்டம் போடுவாங்களா, ஓட்டுப் போடுவாங்களா?

tamil cinema said...

நிறைய ஓட்டளிப்பு பட்டைகளா போட்டு வெச்சா பதிவைப் படிப்பாங்களா, பின்னூட்டம் போடுவாங்களா, ஓட்டுப் போடுவாங்களா?

இதுவும் இருக்கட்டுமே சிபி சார்.

வால்பையன் said...

ரொம்ப நன்றி தல!

ஓட்டு பட்டன் படு கவர்ச்சியா இருக்கு

குடுகுடுப்பை said...

சேத்துருவோம் விரைவில்

பிரியமுடன் பிரபு said...

தகவலுக்கு நன்றி அண்ணா..

குப்பன்_யாஹூ said...

it should be still more user firendly, at once click we should be able to add the frame. (I am lazy)

biskothupayal said...

remba nandri