Monday, April 20, 2009

அபுஜா, நைஜிரியா - படங்கள்



ரோஜாவின் அழகே தனிதான்...



வீட்டின் பின்புறம் உள்ள வாழைமரம்




வீட்டின் முன்புறம் உள்ள மலை, இயற்கை காட்சி



இந்த படத்தைப் போடாம இருக்க முடியுமாங்க..





அபுஜாவின் சாலைகள்... பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கின்றது இல்ல.




மற்றுமொரு சாலை... (திரும்பவும் பொறாமையா இருக்கில்ல)




சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது




Transcorp Hilton, அபுஜா




புழுதிப் புயல் அடித்த போது




இந்த நிழற்ப்படங்களை எல்லாம் எடுத்த நண்பர் ஸ்ரீநாத்...
(புது கேமரா வாங்கிய பவுசு... நிழற்படமா எடுத்து தள்ளிவிட்டார்..)

எச்சரிக்கை :

இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்.

77 comments:

Mahesh said...

Nice photos... are you in Abuja?

அ.மு.செய்யது said...

படங்கள் அருமை தலைவரே !!!

குறிப்பா அந்த நான்காவது படம் பதிவிட்டமை திருப்தியளிக்கிறது.

அ.மு.செய்யது said...

//Mahesh said...
Nice photos... are you in Abuja?
//

அட ஆமாங்க..அவரோட பேர பாருங்க..

அப்பாவி முரு said...

//இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்//

லேசான வரவேற்ப்பு வேண்டுமா? இல்லை பலமான வரவேற்ப்பு வேண்டுமா?

குடுகுடுப்பை said...

போட்டாவ போட்டுத்தள்ளுங்க

Pandi said...

நைஜிரியா ப‌ட‌ங்க‌ள் மிக‌வும் நன்றாக‌ வ‌ந்துள்ள‌து, இன்னும் பட‌ங்க‌ள் ம‌ற்றும், குறிப்புக‌ள் இருந்தால் புதிதாக‌ நைஜிரியா வ‌ர‌ எண்ணும் என்னை போன்ற‌வ‌ற்க‌ள் ப‌ய‌ன் பெறுவார்க‌ள். வாழ்த்துக்க‌ள்...தொட‌ருங்க‌ள்

Raju said...

எந்திரன் ரிலீஸ் ஆயிருச்சா..?

\\இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்.\\

வாங்க மக்களே..அண்ணன் கும்மிக்கு கூப்பிட்டிருக்காரு...

Suresh said...

அருமையான படங்கள் அதுவும் அந்த குரங்கு ஹா ஹ சூப்பர் நம்ம சாரி என் போட்டோவே பார்த்த மாதிரி ஒரு பீலிங்

ஆ.சுதா said...

படங்கள் நல்லா இருக்கு

தேவன் மாயம் said...

இப்போ போறேன்!!
அப்புறம் வருகிறேன்!!

அறிவிலி said...

//சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது//

இதுக்குதான் பொறாமையா இருக்கு.


அப்பறம் அந்த கடைசி படத்துல அவுரு ஏன் "வுட் வேர்ட்ஸ் க்ரைப் வாட்டர்" பாட்டில்கள் பக்கத்துல நிக்கறாரு?

படங்கள் சூப்பர்

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
இப்போ போறேன்!!
அப்புறம் வருகிறேன்!!
//

புதுப்பட டைட்டில் மாதிரி இருக்கே !!!!

அ.மு.செய்யது said...

//அப்பாவி முரு said...
//இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்//

லேசான வரவேற்ப்பு வேண்டுமா? இல்லை பலமான வரவேற்ப்பு வேண்டுமா?
//

பாத்து ச்செய்ங்க.. !!!

coolzkarthi said...

படங்கள் அருமை....
//சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது//

ஹா ஹா...

வழிப்போக்கன் said...

இந்த படத்தைப் போடாம இருக்க முடியுமாங்க..//

அதானே நம்ம வர்க்கமாச்சே???
:)))

வழிப்போக்கன் said...

Transcorp Hilton
அழகாக உள்ளது...

Anonymous said...

Location of Last Photo where your friend srinath is standing is superb...

அப்துல்மாலிக் said...

//வீட்டின் பின்புறம் உள்ள வாழைமரம்//

அங்கேயும் வெச்சாச்சா, அண்ணாத்தே வாழை தார் போடும் அதை எடுத்துக்கொண்டுப்போய் அபுஜா ரோடு ரிப்பேர்னு ரோடு எதுவும் போட்டுட வேண்டாம்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
படங்கள் அருமை தலைவரே !!!

குறிப்பா அந்த நான்காவது படம் பதிவிட்டமை திருப்தியளிக்கிறது.
///

ஹி ஹி ஹிஹி சொந்தக்காரங்களையெல்லாம் பார்த்தவுடன் ஒரு திருப்தி வந்திடுச்சா

அப்துல்மாலிக் said...

//சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது//

ஹா ஹா ஹா அங்கேயுமா

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//Mahesh said...
Nice photos... are you in Abuja?
//

அட ஆமாங்க..அவரோட பேர பாருங்க..
//

அவரு பேருலே நைஜீரியானுதான் இருக்கு... அபுஜானு இல்லெயிலே.... அதான் குழம்பிட்டார்...

அப்துல்மாலிக் said...

//மற்றுமொரு சாலை... (திரும்பவும் பொறாமையா இருக்கில்ல)///

நாங்களெல்லாம் திரும்பாமல் பொறாமைப்படுவோம்... ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//இந்த நிழற்ப்படங்களை எல்லாம் எடுத்த நண்பர் ஸ்ரீநாத்...
(புது கேமரா வாங்கிய பவுசு... நிழற்படமா எடுத்து தள்ளிவிட்டார்..)//

இதையெல்லாம் கிளிக்கியதற்கு கடைசிலே பெரியா இடத்துக்கு கூட்டிக்கினு போய்ட்டீர்

அப்துல்மாலிக் said...

Super Abujaa

அப்துல்மாலிக் said...

Me the 25th

S.A. நவாஸுதீன் said...

முதல் நான்கு படங்களை பார்த்து குற்றாலம்னு நினைத்துவிட்டேன். நல்ல போட்டோ எடுத்ததற்காக பார்ட்டி கொடுத்த மாதிரி தெரியுதே.

தேவன் மாயம் said...

நாலாவது படம் பதிவிட்டு நிறையப்பேரைத் திருப்திப்படுத்திவிட்டீர்கள்!!

இராகவன் நைஜிரியா said...

Dear Mahesh

Yes I am in Abuja.

அபுஜா வரும் போது சொல்லுங்க. சந்திக்கலாம்.

என்னுடைய email id : raghavannigeria@gmail.com

இராகவன் நைஜிரியா said...

//அ.மு.செய்யது said...
படங்கள் அருமை தலைவரே !!!

குறிப்பா அந்த நான்காவது படம் பதிவிட்டமை திருப்தியளிக்கிறது.//

உங்கள் திருப்தியே என்னுடைய திருப்தி. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

//அப்பாவி முரு said...
//இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்//

லேசான வரவேற்ப்பு வேண்டுமா? இல்லை பலமான வரவேற்ப்பு வேண்டுமா? //

நன்றி முரு. எப்படி இருந்தாலும் சந்தோஷம்

sakthi said...

nice photos raghav anna

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி குடுகுடுப்பை..

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி பாண்டி..

நைஜிரியா பற்றி எழுதுகின்றேன்.

வேத்தியன் said...

எல்லா படங்களும் நன்றாக உள்ளது...
அதுவும் அந்த நாலாவது படம்.. சான்சே இல்ல...
:-)

Rajeswari said...

படங்கள் அழகு..அந்த ரோஸ் உங்க வீட்டுல பூத்ததா ராகவன் அண்ணா? சூப்பரா இருக்கு..

Rajeswari said...

வெளிநாடுகளுக்கு ஒருமுறை ரவுண்டு அடிக்கணும்னு தோணுது இந்த படங்களை எல்லாம் பார்த்தவுடன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி டக்ளஸ்

எந்திரன் ரிலீஸ் ஆயிடுச்சா?

இராகவன் நைஜிரியா said...

வாங்க சுரேஷ்...

ரொம்ப ரசிச்சுப் பார்த்து இருக்கீங்க

Rajeswari said...

நைஜீரியாவை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா..சுற்றுலா வந்தா உபயோகமா ,வசதியாய் இருக்கும்ல.

இராகவன் நைஜிரியா said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
படங்கள் நல்லா இருக்கு //

நன்றி முத்துராமலிங்கம்..

இராகவன் நைஜிரியா said...

//அறிவிலி said...
//சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது//

இதுக்குதான் பொறாமையா இருக்கு.


அப்பறம் அந்த கடைசி படத்துல அவுரு ஏன் "வுட் வேர்ட்ஸ் க்ரைப் வாட்டர்" பாட்டில்கள் பக்கத்துல நிக்கறாரு?

படங்கள் சூப்பர் //

சும்மா போஸ் கொடுக்கிறாறு...

தண்ணி அப்படின்னாலே காத தூரம் ஓடற ஆள் அவரு...

இராகவன் நைஜிரியா said...

//coolzkarthi said...
படங்கள் அருமை....
//சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது//

ஹா ஹா...

April 20, 2009 5:30 AM//

வாங்க தம்பி.. எப்படி இருக்கீங்க...

இராகவன் நைஜிரியா said...

//அபுஅஃப்ஸர் said...
//மற்றுமொரு சாலை... (திரும்பவும் பொறாமையா இருக்கில்ல)///

நாங்களெல்லாம் திரும்பாமல் பொறாமைப்படுவோம்... ஹி ஹி

April 20, 2009 6:39 AM//

அது சரி என் தம்பியாச்சே... இது கூட கடிக்க தெரியவில்லை என்றால் எப்படி?

இராகவன் நைஜிரியா said...

// வழிப்போக்கன் said...
இந்த படத்தைப் போடாம இருக்க முடியுமாங்க..//

அதானே நம்ம வர்க்கமாச்சே???
:))) //

நன்றி வழிப்போக்கன்...

தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

//அபுஅஃப்ஸர் said...
Me the 25th //

வாழ்த்துகள்.. அபு

Subash said...

படங்கள் சூப்பர்.

இயற்கை அழகையும் போட்டோ எடுக்கசெல்லுங்க.அப்பதான் கமரா சூப்பரா வேர்க் பண்ணும்னு சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

//S.A. நவாஸுதீன் said...
முதல் நான்கு படங்களை பார்த்து குற்றாலம்னு நினைத்துவிட்டேன். நல்ல போட்டோ எடுத்ததற்காக பார்ட்டி கொடுத்த மாதிரி தெரியுதே.

April 20, 2009 8:11 AM//

வாங்க நவாஸுதன். மிக்க நன்றி.

அது சூப்பர் மார்க்கெட்டில் தண்ணி விற்கின்ற இடம்.

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...
நாலாவது படம் பதிவிட்டு நிறையப்பேரைத் திருப்திப்படுத்திவிட்டீர்கள்!!

April 20, 2009 8:31 AM //

வாங்க மருத்துவரே..

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

இராகவன் நைஜிரியா said...

// sakthi said...
nice photos raghav anna

April 20, 2009 9:15 AM//

மிக்க நன்றி சக்தி

இராகவன் நைஜிரியா said...

//வேத்தியன் said...
எல்லா படங்களும் நன்றாக உள்ளது...
அதுவும் அந்த நாலாவது படம்.. சான்சே இல்ல...
:-)

April 20, 2009 9:50 AM//

மிக்க நன்றி வேத்தியன்.

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...
படங்கள் அழகு..அந்த ரோஸ் உங்க வீட்டுல பூத்ததா ராகவன் அண்ணா? சூப்பரா இருக்கு..

April 20, 2009 9:55 AM //

வருகைக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி.

ரோஜா நண்பர் வீட்டில் பூத்தது.

எங்க வீட்டில் இப்பொழுத்தான் செடி வைத்து இருக்கின்றோம்

இராகவன் நைஜிரியா said...

//Rajeswari said...
நைஜீரியாவை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா..சுற்றுலா வந்தா உபயோகமா ,வசதியாய் இருக்கும்ல.

April 20, 2009 10:00 AM //

அபுஜாவைத் தாண்டி எங்கும் சென்றதில்லைங்க...

இனிமேல் தான் போகணும். போகும் போது எழுதுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

//Subash said...
படங்கள் சூப்பர்.

இயற்கை அழகையும் போட்டோ எடுக்கசெல்லுங்க.அப்பதான் கமரா சூப்பரா வேர்க் பண்ணும்னு சொல்லுங்க

April 20, 2009 10:14 AM//

வாங்க சுபாசு.. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

biskothupayal said...

என் கண்ணுக்கு மத்ததெல்லாம் தெரியுது
எங்க இருக்காரு இந்த நிழற்ப்படங்களை எல்லாம் எடுத்த நண்பர் ஸ்ரீநாத்...தெரியவில்லை

சி தயாளன் said...

4 வது படம் தான் நன்னா இருக்கு...:-)))

rose said...

அருமை படங்கள்

vasu balaji said...

நாலாவது புகைப்படம் பார்த்ததும் ஏனோ மருந்து மாத்திரை எல்லாம் கவனம் வந்தது. நிஜம்மா சொல்லுங்க. அவ்ளோ பெரிய வீதிக்கு சிக்னல் எதுக்கு? இந்த வரவேற்பைப் பொருத்துன்னெல்லாம் மிரட்ட வேண்டாம். சூர்யா எஃப்.எம். மாதிரி போடுங்க போடுங்க போட்டுக்கிட்டே இருங்க.

இராகவன் நைஜிரியா said...

நன்றி பிஸ்கோத்துபயல்..

இராகவன் நைஜிரியா said...

தங்கள் வருகை மிக்க நன்றி டொன்லீ

இராகவன் நைஜிரியா said...

நன்றி ரோஸ்

இராகவன் நைஜிரியா said...

//பாலா... said...
நாலாவது புகைப்படம் பார்த்ததும் ஏனோ மருந்து மாத்திரை எல்லாம் கவனம் வந்தது. நிஜம்மா சொல்லுங்க. அவ்ளோ பெரிய வீதிக்கு சிக்னல் எதுக்கு? இந்த வரவேற்பைப் பொருத்துன்னெல்லாம் மிரட்ட வேண்டாம். சூர்யா எஃப்.எம். மாதிரி போடுங்க போடுங்க போட்டுக்கிட்டே இருங்க.//

ஆஹா... தேவையில்லாத்து எல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சுங்களா..

நிச்சயமாக இன்னும் சில படங்கள் வரும்

coolzkarthi said...

அண்ணே நல்லா இருக்கேன்....ஏன் ரொம்ப நாளா என் கடை பக்கம் காணோம்?
ரொம்ப ஆணியோ?

Poornima Saravana kumar said...

படங்கள் அனைத்தும் அருமை அண்ணா:)

♫சோம்பேறி♫ said...

/*சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது*/

எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி தான் இருப்பார்களோ!?

RAMYA said...

படங்கள் அனைத்தும் அருமை அண்ணா:-)

RAMYA said...

சோம்பேறி said...
/*சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது*/

எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி தான் இருப்பார்களோ!?
//

அருமையான கேள்வி இல்லே அண்ணா:))

RAMYA said...

அருமையான படங்கள் அதுவும் அந்த...

நம்ப நண்பரை மறக்கலையே அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

பழமைபேசி said...

ரோசாப்பூ அருமை!

வால்பையன் said...

புழுதிபுயலை தவிர இந்தியாவிற்கும் அங்கேக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!

அப்படிதானா!

அதனாலத்தான் இங்கே வர மாட்டிங்கிறிங்களா?

सुREஷ் कुMAர் said...

//
(திரும்பவும் பொறாமையா இருக்கில்ல)
//
ரோடு நெரால இருக்கு..?
சோ, நேரா தான் பொறாமையா இருக்கும்.. எதாச்சும் வளைவுல திரும்பும் போதுதான் திரும்பவும் பொறாமையா இருக்கும்..

सुREஷ் कुMAர் said...

//
"அபுஜா, நைஜிரியா - படங்கள்
//
அபுஜா, நைஜிரியா - படங்கள்'னு தலைப்ப பாத்ததும் அபுஜா'னு ஒருத்தர் நைஜிரியா'ல எடுத்த படங்கள்னு நெனசுபோட்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
சாலை சந்திப்பு - சிக்னல் இருக்கும் ஆனால் வேலை செய்யாது
//
அங்கயுமா.. என்ன கொடும சார் இது..?

நிகழ்காலத்தில்... said...

\\//இந்த இடுகைக்கு வரவேற்ப்பைப் பொருத்து அடுத்த இடுகை அமையும்//

லேசான வரவேற்ப்பு வேண்டுமா? இல்லை பலமான வரவேற்ப்பு வேண்டுமா?\\

இன்னும் பலம்ம்மா வேணுமா

வாழ்த்துக்கள்

Unknown said...

படங்கள் அனைத்தும் அருமை..... . ஆனா அங்கிருக்குற ரோட பாத்து எனக்கு பொறாமையே வருல..... என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு ரோடு வேற எங்கயும் வராது..... கடைசி போட்டோ சூப்பரோ சூபர்.....!!!

மகேஷ் : ரசிகன் said...

அருமையான படங்கள்!
கடைசி படம் பிடித்திருந்தது :P

Anonymous said...

கொஞ்சமா எங்களையும் ஊர் சுத்தி காட்டின மாதிரி இருந்தது....குலை தள்ளிய வாழைமரம் மதில் மேல் குரங்கு....துசியோடு காற்று நல்ல இருக்கு photography camera என்ன companynu சொல்லலையே......

ஆதவா said...

ரோஜாவிலிருந்து புழுதி வரை தூள்.... அதுசரி.. அந்த படத்தில இருக்கிறது நீங்களா? உங்கள் நண்பரா?

எல்லாமே நல்லா இருக்கு!!!