Sunday, August 23, 2009

விகடனாருக்கு என்னாச்சு...



நேற்று முதல் விகடன் வெப் சைட் திறக்க இயலவில்லை. முதலில் கூகுள் குரோமில் மட்டும் தான் இந்த ப்ராப்ளம் இருந்தது. இப்போது ஃபயர் பாக்ஸிலும் வந்துவிட்டது.

கிடைத்த மெசெஜ்...

// Reported Attack Site!
This web site at vikatan.com has been reported as an attack site and has been blocked based on your security preferences.

Attack sites try to install programs that steal private information, use your computer to attack others, or damage your system.

Some attack sites intentionally distribute harmful software, but many are compromised without the knowledge or permission of their owners. //

என்ன ப்ராப்ளம் என்று why was this site blocked என்ற பட்டனை அமுக்கினால் கீழே உள்ள மெசெஜ் வருகின்றது...

// Safe Browsing

What is the current listing status for vikatan.com?

Site is listed as suspicious - visiting this web site may harm your computer.

Part of this site was listed for suspicious activity 3 time(s) over the past 90 days.

What happened when Google visited this site?

Of the 184 pages we tested on the site over the past 90 days, 28 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-08-22, and the last time suspicious content was found on this site was on 2009-08-22.

Malicious software includes 10 scripting exploit(s), 10 trojan(s).

Malicious software is hosted on 1 domain(s), including ms1.6600.org/.

This site was hosted on 1 network(s) including AS20284 (INETUASN1).

Has this site acted as an intermediary resulting in further distribution of malware?

Over the past 90 days, vikatan.com appeared to function as an intermediary for the infection of 2 site(s) including indiagrid.com/, juniorvikatan.com/.

Has this site hosted malware?

No, this site has not hosted malicious software over the past 90 days.

How did this happen?

In some cases, third parties can add malicious code to legitimate sites, which would cause us to show the warning message.

Next steps:

Updated 8 hours ago //

சரி இந்த ப்ராப்ளத்தை விகடனாருக்கு தெரியப் படுத்தலாம் என்று webmaster@vikatan.com என்ற முகவரிக்கு எழுதினால் அதுவும் பின் வரும் காரணங்களினால் திரும்புகின்றது..

// This is an automatically generated Delivery Status Notification

Delivery to the following recipient failed permanently:


Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the recipient domain. We recommend contacting the other email provider for further information about the cause of this error. The error that the other server returned was: 554 554 5.7.1 This message has been blocked because ASE reports it as spam. (state 18). //

உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கின்றீர்களா...

நான் விகடனாருக்கு நீண்ட நாள் வாசகன்
நான் விகடனாருக்கு பணம் கட்டி படிக்கும் வாசகன் ... அதனால் தான்.

விகடனாரே என்ன ப்ராப்ளம் என்பதை கவனியுங்களேன்... அப்படியே என்னுடுய மெயிலுக்கும் ஒரு பதில் அனுப்புங்களேன்...

username : cbsr5@sify.com

விகடனார் இந்த இடுகைக்கு பதில் அளிக்க நினைத்தால், raghavannigeria@gmail.com என்ற முகவரிக்கு பதில் அளிக்களாம்.

அன்புடன்.. இராகவன், நைஜிரியா

37 comments:

Jerry Eshananda said...

விகடனாருக்கு வைரஸ் காய்ச்சல்,அடுத்து பன்றி காய்ச்சல் வந்தாலும் வரலாம்

இராகவன் நைஜிரியா said...

//jerry eshananda. said...
விகடனாருக்கு வைரஸ் காய்ச்சல்,அடுத்து பன்றி காய்ச்சல் வந்தாலும் வரலாம் //

நன்றி நண்பரே.. தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

குப்பன்.யாஹூ said...

but one way it is god, vikatan was publishing such pathetic articles like ivar than ungal hero etc.

வர்மா said...

நானும் விகடனைத்தேடுகிறேன். தினத்தந்திக்கும் இதேநிலைதான்
அன்புடன்
வர்மா

அறிவிலி said...

என்ன காரணத்தினாலோ விகடன் வெப் சைட்டில் மால் வேர் இருப்பதாக கூகிள் சொல்கிறது. நம் ப்ரவுசரில் உள்ள செட்டிங்கை மாற்றுவதின் மூலம் நீங்கள் விகடன் வெப் சைட்டிற்கு போக முடியும்.

கூகிள் க்ரோமில் ஸ்பானரை சொடுக்கி ஆப்ஷன்ஸ் செலெக்ட் செய்யவும்.

அதில் Privcy க்கு கீழே Enable phishing and malware protection டிக் செய்யப்பட்டிருக்கும். இந்த டிக்கை நீக்கி விடுங்கள். பிறகு க்ரோமை ஒரு முறை மூடிவிட்டு திறந்தால் உங்களால் விகடன் வெப் சைட்டை பார்க்க முடியும்.

இதனால் வேறு ஏதாவது செக்யூரிட்டி பிரச்னைகள் ஏற்படலாம், எனவே திரும்பவும் போய் டிக் போட்டு விடுங்கள்.

துபாய் ராஜா said...

இங்க நமக்கு எகிப்துல ஓப்பன் ஆகுது.ஒண்ணும் பிரச்சினையில்லை.

முதல்பக்கத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பும் உள்ளது.

முக்கிய அறிவிப்பு நமது இணைய தளத்தில் (http://www.vikatan.com ) Mozilla,Google Chrome ஆகிய பிரவுஸர்களைப் பயன்படுத்துவதில் சிறு கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்து வருகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்.

விகடன்.காம் - இணையதள ரசிகர்களின் இந்திரபுரி,உங்களுக்கு தொந்திரவுபுரி ஆயிடுச்சா.. !! :))

S.A. நவாஸுதீன் said...

இத அப்படியே யூத்ஃபுல் விகடனுக்கும் அனுப்பிடுங்க அண்ணா

youthful@vikatan.com

கார்ல்ஸ்பெர்க் said...

எனக்கும் இதே பிரச்சனை தான்.. என்னுடைய AV ஒரு Malware'ஐ கூட Detect செய்தது..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

விகடன் வெப் சைட்டே இப்படி உள்ளதா?ஆச்சரியம்தான்.

Prasanna Rajan said...

ண்ணா... இப்போ பயர்ஃபாக்ஸ்ல போகுதுங்கண்ணா. அளவுக்கதிமா அவங்க சைட்ல விளம்பரம் போடுறது தான் ப்ரச்சனையே. அது எப்பிடிங்கண்ணா, இந்த பதிவுக்கும் தமிழிஸ்ல உங்களுக்கு 10 வோட்டு விழுந்திருக்கு. முக்கி, முக்கி நான் நல்ல பதிவா போட்டாலும் 4 அல்லது 5 ஓட்டுக்கு மேல எனக்கு விழுகவே மாட்டேங்குதுங்ண்ணா. :D

sriram said...

ராகவன் ஜி, நான் IE உபயோகிக்கிறேன், என்னால் log in செய்து புத்தகங்களை படிக்க முடிகிறது.
IE உபயோகிப்பதால், என் லாப்டாப்பில் Protection கம்மியாக இருக்கிறதா என்று சொல்ல முடியுமா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

குசும்பன் said...

விகடனார்

பக்தா உன் பக்தியையும் பொறுமையையும் சோதித்தோம், நீ என் மேல் கொண்ட பக்தியில் உருகி உமக்கு ஆயுள் முழுவதும் இலவசமாக படிக்கும் வரத்தினை தருகிறோம்! இப்படிக்கு குசும்பன் வாயிலாக விகடனார்!

தேவன் மாயம் said...

இதுபத்தித் தெரியலயே!!!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா ராம்ஜி.யாஹூ... இப்படி வேற காண்டா இருக்கீங்களா என்ன

இராகவன் நைஜிரியா said...

// வர்மா said...

நானும் விகடனைத்தேடுகிறேன். தினத்தந்திக்கும் இதேநிலைதான்
அன்புடன்
வர்மா //

அவர்கள் கொடுத்துள்ள விளம்பரங்கள் தான் இதற்கு காரணம் என நினைக்கின்றேன். விரைவில் சரி செய்துவிடுவார்கள் என நம்புகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அறிவிலி அண்ணே நீங்க சொன்ன மாதிரி செய்ய பயமா இருக்கண்ணே...

காஸ்பர் ஸ்கீ Anti-Virus தடுக்கது அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// துபாய் ராஜா said...

இங்க நமக்கு எகிப்துல ஓப்பன் ஆகுது.ஒண்ணும் பிரச்சினையில்லை. //

கொடுத்து வச்சவர் அண்ணே நீங்க..

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...

இத அப்படியே யூத்ஃபுல் விகடனுக்கும் அனுப்பிடுங்க அண்ணா

youthful@vikatan.com //

நன்றி நவாஸுதன்... அனுப்பிட்டேங்க

இராகவன் நைஜிரியா said...

// கார்ல்ஸ்பெர்க் said...

எனக்கும் இதே பிரச்சனை தான்.. என்னுடைய AV ஒரு Malware'ஐ கூட Detect செய்தது.. //

எனக்கும் இதே பிரச்சனைதாங்க. உங்களுக்கு 1 எனக்கு 10 காண்பிக்குதுங்க. // Malicious software includes 10 scripting exploit(s), 10 trojan(s).Malicious software is hosted on 1 domain(s), //

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஸ்ரீ...

விகடன் என்னடா, ப்ளாக்கர் என்னடா... வைரஸ் உள்ள உலகத்திலே..

அப்படின்னு பாடலாம் போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// பிரசன்னா இராசன் said...

ண்ணா... இப்போ பயர்ஃபாக்ஸ்ல போகுதுங்கண்ணா. அளவுக்கதிமா அவங்க சைட்ல விளம்பரம் போடுறது தான் ப்ரச்சனையே. அது எப்பிடிங்கண்ணா, இந்த பதிவுக்கும் தமிழிஸ்ல உங்களுக்கு 10 வோட்டு விழுந்திருக்கு. முக்கி, முக்கி நான் நல்ல பதிவா போட்டாலும் 4 அல்லது 5 ஓட்டுக்கு மேல எனக்கு விழுகவே மாட்டேங்குதுங்ண்ணா. :D//

உங்க பின்னூட்டத்தைப் படிச்சுட்டு, போய் பார்த்தேங்க. அதே ப்ராப்ளம் தான் போய்கிட்டு இருக்கு. இன்னும் சரியாகவில்லை.

தமிழிஷ் ஓட்டு போடறாங்கண்ணே... ஏன் போடறாங்கன்னு தெரியலை.

நாமும் எல்லோருக்கு ஓட்டு போட வேணுமுங்க. நான் பின் தொடர்பவர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஓட்டு விழுங்க. சமயங்களில், தமிழிஷில் போய் படிச்சுப் பார்த்தும் ஓட்டு போடுவேங்க.

இராகவன் நைஜிரியா said...

// sriram said...

ராகவன் ஜி, நான் IE உபயோகிக்கிறேன், என்னால் log in செய்து புத்தகங்களை படிக்க முடிகிறது.
IE உபயோகிப்பதால், என் லாப்டாப்பில் Protection கம்மியாக இருக்கிறதா என்று சொல்ல முடியுமா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com //

நன்றி ஸ்ரீராம். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

IE நான் உபயோகிப்பதே இல்லை. அதில் Protection அவ்வளவாகச் சரியில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை.

ஃபயர்பாக்ஸ் உபயோகிச்ச பின்னாடி மற்றவை உபயோகிக்க அவ்வளவாக இஷ்டப் படமாட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

// குசும்பன் said...

விகடனார்

பக்தா உன் பக்தியையும் பொறுமையையும் சோதித்தோம், நீ என் மேல் கொண்ட பக்தியில் உருகி உமக்கு ஆயுள் முழுவதும் இலவசமாக படிக்கும் வரத்தினை தருகிறோம்! இப்படிக்கு குசும்பன் வாயிலாக விகடனார்! //

நன்றி விகடனாரே குசும்பன் மூலமாக..

இந்த வார்த்தைகளை கேட்க என்ன தவம் செய்தேனோ...

உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி குசும்பனாரே...(நல்லத் தகவல் கொடுத்ததற்கு..!!!)

இராகவன் நைஜிரியா said...

// தேவன் மாயம் said...

இதுபத்தித் தெரியலயே!!! //

ஆமாங்க மருத்துவரே...

www.vikatan.com என்றுப் போட்டு பாருங்க தெரியும்.

அன்புடன் அருணா said...

ஆமாமா...எனக்கும் இதே பிரச்சினைதான்!

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

என்ன செய்வது - பொறுத்திருங்கள் - சரியாய்டும்

நட்புடன் ஜமால் said...

விகடனுக்கே இந்த நிலையா

அப்ப நாமெல்லாம் ...

vasu balaji said...

anti virus software update பண்ணிட்டு, அதே பக்கத்தில் திரும்ப அட்ரஸ் அடிச்சா திறக்கும்.

RAMYA said...

அண்ணா நல்ல முயற்சி எடுத்து இருக்கிறீர்கள். நன்றி அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

// அன்புடன் அருணா said...
ஆமாமா...எனக்கும் இதே பிரச்சினைதான்! //

நன்றி அன்புடன் அருணா.. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

இராகவன் நைஜிரியா said...

// cheena (சீனா) said...
அன்பின் இராகவன்

என்ன செய்வது - பொறுத்திருங்கள் - சரியாய்டும் //

ஆமாங்க ஐயா... விரைவில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
விகடனுக்கே இந்த நிலையா

அப்ப நாமெல்லாம் ... //

வைரசுக்கு விகடன், வலைப்பதிவர், தினத்தந்தி என்ற வேறுபாடெல்லாம் கிடையாதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
anti virus software update பண்ணிட்டு, அதே பக்கத்தில் திரும்ப அட்ரஸ் அடிச்சா திறக்கும். //

ஐயா என்னோடது காஸ்பர் ஸ்கீ ஆண்டி வைரஸ். நெட் கனெக்ட் செய்தவுடன் தானாகவே அப்டேட் செஞ்சுகுடும்.

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
அண்ணா நல்ல முயற்சி எடுத்து இருக்கிறீர்கள். நன்றி அண்ணா!! //

நன்றி ரம்யா..

Jackiesekar said...

வெளிநாட்ல இருக்கறதால கொஞசம் கஷ்டம்தான்....

GoodJob said...

விகடனின் web developer -க்கு சிறு தகவல்... தங்களின் index page-ல் coding-ல் iframe=....என இருக்கும் ஒரு வரியை நீக்கிவிட்டு தங்களின் ftp username மற்றும் password மாற்றம் செய்யவும்...நன்றியுடன் சேலத்திலிருந்து சாரதி

GoodJob said...

விகடன் ... web master...please follow the steps...plz...open ur index page..and find ifrime remove the code and save change the ftp user name and password ...thats all