Thursday, March 11, 2010

மாபெரும் நைஜிரியா வலைச் சந்திப்பு..

11.02.2010 அன்று நடைப் பெற்ற பதிவர் சந்திப்பு பற்றிய விவரங்கள் அறிய...

விருத்தாசலம் போய் பாருங்க... (வலைப்பூ பெயர் விருத்தாசலம்..)

இரண்டு படங்கள் தான் அண்ணன் இளமுருகன் போட்டு இருக்கார்...

மீதி படங்கள் விரைவில் எதிர் பாருங்கள்...

உங்களுக்குகாக... ஒரே ஒரு படம் மட்டும் நான் இங்க போட ஆசைப் படுகின்றேன்...





பார்க்க நல்ல இருக்கில்ல.. படம் எடுத்தவர்... நண்பர் யோக்பால்...

67 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

கிளாஸ் ,ஊறுகா, சைடு டிஷ் எல்லாம் எங்க ..?

அபுஅஃப்ஸர் said...

அண்ணே அந்த தண்ணீ தண்ணீனு சொல்லுவாங்களே அது இதுதானா?

அபுஅஃப்ஸர் said...

ஒரு படமே இப்படினா, இன்னும் வந்தா என்னாவுறது???:))))

வானம்பாடிகள் said...

/ஒரே ஒரு படம் மட்டும் நான் இங்க போட ஆசைப் படுகின்றேன்.../

படத்த நீங்க போட்டீங்க. பாட்டில்ல இருந்தத யாரு போட்டா? கரகாட்டக்காரன் கவுண்டரு கவனம் வந்தா கம்பேனி பொருப்பில்லை.:))

இராமசாமி கண்ணண் said...

சுஸ் பாட்டில்லாம் பாக்கறதுக்கு ரொம்ப நல்லாருக்கு.

நீச்சல்காரன் said...

பச்ச பிள்ளைக படிக்கிற பிளாக்ல இப்படி போட்டுடேங்களே அண்ணா

அணிமா said...

ஆஹா ட்ரைய்லரே “முழு” கதையும் சொல்லுதே!!!

அணிமா said...

///பார்க்க நல்ல இருக்கில்ல.. படம் எடுத்தவர்... நண்பர் யோக்பால்...///


நான் “நிதானத்தில்” இருந்தபோது எடுத்த படம் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன்!!

ச்சின்னப் பையன் said...

இதெல்லாம் என்ன பாட்டில்கள் அண்ணே?!!!!!!!

goma said...

ஹி ஹி..... இதுக்கப்புறம் எடுத்த படமெல்லாம் ரெண்டு ரெண்டா தெரிஞ்சிருக்கும் ,அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகியிருக்கும் போட மாட்டீங்க தானே

Madurai Saravanan said...

நீங்க ஒரு படம் மட்டும் தான் போட முடியும் . படத்தை பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன். கவுந்துட்டீங்க ..கவித்தீட்டீங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஏதோ பாட்டிலெல்லாம் இருக்கு..

அக்பர் said...

eva ன்னா என்னண்ணே புது பிராண்டா.

Chitra said...

மக்களை காணோம். flat..........
ha,ha,ha.....

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
கிளாஸ் ,ஊறுகா, சைடு டிஷ் எல்லாம் எங்க ..? //

அது எல்லாம் தீர்ந்துப் போயிடுச்சுங்க...

மீதி இருந்தது இதுதான்..

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...
அண்ணே அந்த தண்ணீ தண்ணீனு சொல்லுவாங்களே அது இதுதானா?//

அதுதான் இது... இதுதான் அது

// ஒரு படமே இப்படினா, இன்னும் வந்தா என்னாவுறது???:)))) //

நாஞ்சில் பிரதாப் said...

சான் என்ன பிரான்ட் இது?? நாட்டு சரக்கு கிடைக்காதா--???

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
/ஒரே ஒரு படம் மட்டும் நான் இங்க போட ஆசைப் படுகின்றேன்.../

படத்த நீங்க போட்டீங்க. பாட்டில்ல இருந்தத யாரு போட்டா? கரகாட்டக்காரன் கவுண்டரு கவனம் வந்தா கம்பேனி பொருப்பில்லை.:))//

அதுவும் நாங்கதான்...

இராகவன் நைஜிரியா said...

// இராமசாமி கண்ணண் said...
சுஸ் பாட்டில்லாம் பாக்கறதுக்கு ரொம்ப நல்லாருக்கு.//

எல்லா பாட்டிலும் பார்க்க ரொம்ப நல்லாத்தாங்க இருக்கும்..

இராகவன் நைஜிரியா said...

// நீச்சல்காரன் said...
பச்ச பிள்ளைக படிக்கிற பிளாக்ல இப்படி போட்டுடேங்களே அண்ணா //

அப்படியா... எனக்கு தெரியதுங்களே..

பா.ராஜாராம் said...

வாய் ஊருது அண்ணாச்சி..

:-)

இளமுருகன் said...

நான் போட மறந்த ஒரு படத்தை வைத்து பின்னி எடுதிட்டிங்க அண்ணே
நன்றாக இருந்தது .

எனக்கு லிங்க் கொடுத்து என்னை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

aahaa...m...m..m..

தாமோதர் சந்துரு said...

பாட்டில்ல ரெட் லேபில்னு போட்டுருக்கு.
ஆனா சரக்கு மஞ்சக் கலர்ல இருக்கு. என்ன கொடுமை ராகவா

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பின் வந்தீங்கன்னு ஆசையா ஓடி வந்தா - இப்படியா அண்ணா!!!

எம்.எம்.அப்துல்லா said...

தெளிஞ்சிருச்சா? ;))

thenammailakshmanan said...

As Chitra said what happened to everyone....yaraiyum kanoom...?

thenammailakshmanan said...

ராகவன் ..
அரவிந்தின் புகைப்படம் கொள்ளை அழகு ..!!

உங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கேன்

வந்து என்னோட பதிவைப் பாருங்க

இராகவன் நைஜிரியா said...

// அணிமா said...
ஆஹா ட்ரைய்லரே “முழு” கதையும் சொல்லுதே!!!//

ஆஹா.. இப்படியெல்லாம் வேற இருக்கா..

##///பார்க்க நல்ல இருக்கில்ல.. படம் எடுத்தவர்... நண்பர் யோக்பால்...///


நான் “நிதானத்தில்” இருந்தபோது எடுத்த படம் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன்!!##

ஆமாம் நல்ல “நிதானத்தில்” இருந்த போது எடுத்தப் படம்..

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...
இதெல்லாம் என்ன பாட்டில்கள் அண்ணே?!!!!!!! //

இது கூட தெரியாத அளவுக்கு சின்னப் பையனா நீங்க..

இராகவன் நைஜிரியா said...

// goma said...
ஹி ஹி..... இதுக்கப்புறம் எடுத்த படமெல்லாம் ரெண்டு ரெண்டா தெரிஞ்சிருக்கும் ,அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகியிருக்கும் போட மாட்டீங்க தானே //

யக்கோவ்... வம்புல மாட்டிவிடாதீங்க... இதெல்லாம் வெளியில் சொல்ல பிடாது... பிடாதுன்னா பிடாதுதான்..

இராகவன் நைஜிரியா said...

// Madurai Saravanan said...
நீங்க ஒரு படம் மட்டும் தான் போட முடியும் . படத்தை பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன். கவுந்துட்டீங்க ..கவித்தீட்டீங்க //

ஹை... இதுக்கெல்லாம் கவுத்துட முடியுமா...

இராகவன் நைஜிரியா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஏதோ பாட்டிலெல்லாம் இருக்கு..//

அண்ணே அதெல்லாம் இருமல், சளி, தொண்டை கரகரப்புக்கான மருந்து அண்ணே... வேற ஒன்னுமில்ல..

இராகவன் நைஜிரியா said...

// அக்பர் said...
eva ன்னா என்னண்ணே புது பிராண்டா.//

அது மினரல் வாட்டர் பாட்டில் அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// Chitra said...
மக்களை காணோம். flat..........
ha,ha,ha.....//

அது flat இல்லீங்கோ... தனி பங்களா... நாங்க குடியிருக்கும் வீடு பற்றிதானே கேட்கறீங்க..

இராகவன் நைஜிரியா said...

//நாஞ்சில் பிரதாப் said...
சான் என்ன பிரான்ட் இது?? நாட்டு சரக்கு கிடைக்காதா--??? //

இங்கு நாட்டு சரக்கு என்பது palm wine என்றுச் சொல்லுகின்றார்கள்.

சரி அது எப்படி இருக்கும் என்று பார்க்கலாமே என்று என்னுடைய ஓட்டுனரிடம் காசு கொடுத்து வாங்கி வரச்சொன்னேன். அவரும் ஒரு 5 லிட்டர் கேனில் வாங்கி வந்துவிட்டார். கடைசியில் பார்த்தால் அது நம்ம ஊரு பனங்கள்ளு.

ரொம்ப நல்லா இருந்துச்சு...

இராகவன் நைஜிரியா said...

// பா.ராஜாராம் said...
வாய் ஊருது அண்ணாச்சி..

:-)//

இஃகி... இஃகி... என்னா அண்ணா இது... உங்களுக்கு இல்லாததா... உங்களை சந்திக்கும் போது... நிச்சயம் உண்டு.

இராகவன் நைஜிரியா said...

// இளமுருகன் said...
நான் போட மறந்த ஒரு படத்தை வைத்து பின்னி எடுதிட்டிங்க அண்ணே
நன்றாக இருந்தது .

எனக்கு லிங்க் கொடுத்து என்னை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி.//

இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சொல்லிகிட்டு...

இராகவன் நைஜிரியா said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
aahaa...m...m..m.. //

அண்ணே நன்றி தங்கள் வருகைக்கு..

இராகவன் நைஜிரியா said...

// தாமோதர் சந்துரு said...
பாட்டில்ல ரெட் லேபில்னு போட்டுருக்கு.
ஆனா சரக்கு மஞ்சக் கலர்ல இருக்கு. என்ன கொடுமை ராகவா //

கண்ணால் காண்பதும் பொய்..
காதால் கேட்பது பொய்..

தீர குடித்து அறிவதே மெய்..

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
நீண்ட நாட்களுக்கு பின் வந்தீங்கன்னு ஆசையா ஓடி வந்தா - இப்படியா அண்ணா!!!//

ஏமாத்திட்டேனா... சாரி... அடுத்து ஒரு நல்ல இடுகையாப் போடறேன்..

இராகவன் நைஜிரியா said...

// எம்.எம்.அப்துல்லா said...
தெளிஞ்சிருச்சா? ;)) //

தெளிய விட்டுடுவாங்களா...

இராகவன் நைஜிரியா said...

// thenammailakshmanan said...
As Chitra said what happened to everyone....yaraiyum kanoom...? //

எது முக்கியமோ அது இடம் பெற்றுள்ளது..

// ராகவன் ..
அரவிந்தின் புகைப்படம் கொள்ளை அழகு ..!!

உங்களை ஒரு தொடர் எழுத அழைத்து இருக்கேன்

வந்து என்னோட பதிவைப் பாருங்க //

நன்றி. உங்க பதிவில் உள்ள இடுகையைப் பார்த்துவிட்டேன்.. விரைவில் என்னோட இடுகையைப் போட்டுவிடுகின்றேன்.

NIZAMUDEEN said...

மேட்டர் இருக்கும்னு பார்த்தால்,
வெறும் குவார்ட்டர்தான் இருக்கிறது.

Joe said...

வெறும் படத்தை மட்டும் எங்களுக்கு காட்டுங்க!

கடுப்பேத்துறார், My Lord!

இராகவன் நைஜிரியா said...

// NIZAMUDEEN said...
மேட்டர் இருக்கும்னு பார்த்தால்,
வெறும் குவார்ட்டர்தான் இருக்கிறது.//

குவாட்டர்தான் மேட்டரே...

இராகவன் நைஜிரியா said...

// Joe said...
வெறும் படத்தை மட்டும் எங்களுக்கு காட்டுங்க!

கடுப்பேத்துறார், My Lord! //

மை லார்ட்... இதுக்கு பேரு பிலிம் காட்டுவது என்றுச் சொல்லுவாங்க...

வினோத்கெளதம் said...

கலக்கல் போட்டோ தலைவா..

ஜெய்லானி said...

வேட்காவுக்கு ,ரெட் லேபிள் பொருத்தமா இல்லையே !!!!! சம் திங் ராங் ???????????

ஸ்ரீராம். said...

அய்யா...

இருமல் சரியாக இவ்வளவு நாளா? (என்னா .............வலி, முடியலை..(on Dec. 23, 2009) மா. நை. வ. ச. மார்ச் 11......)...!

ஸ்ரீ said...

நல்லாருக்கு படம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதெல்லாம் இங்கியே கெடைக்கிறதுதான.. ஹிஹி.!

ஜெட்லி said...

சந்திப்பு பயங்கரமா நடந்தது போல.....

பித்தனின் வாக்கு said...

முக்கா பாட்டிலைக் காலி பண்ணிப் படம் போட்டா எப்படி. அதையும் குடித்தாலும் மப்பு ஏறக் கூடாதுன்னு சாபம் விடுகின்றேன். அப்புறம் வடை,சுண்டல் எல்லாம் எங்கன?

Veliyoorkaran said...

விட்டுட்டு குடிச்சா,நைட்டு தூங்கும்போது கரப்பான் பூச்சி காதுல கடிச்சி வெக்கும்னு எங்க வடுகபட்டி பாட்டி சொன்னதை நினைவுபடுத்துகிறேன்...-பகார்டிகளை போட்டு தாக்கிவிட்டு கிளுகிளுப்பாய் கமென்ட் போடுவோர் சங்கம்..சிங்கப்பூர் வட்டம்..!!

இராகவன் நைஜிரியா said...

// வினோத்கெளதம் said...
கலக்கல் போட்டோ தலைவா.. //

நன்றி தலைவா...

இராகவன் நைஜிரியா said...

// ஜெய்லானி said...
வேட்காவுக்கு ,ரெட் லேபிள் பொருத்தமா இல்லையே !!!!! சம் திங் ராங் ??????????? //

தங்களின் முதல் வருகைக்கு நன்றி ஜெய்லானி..

அது அப்படித்தான்... சில சமயம் இப்படியும் ஆகும்..

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீ said...
நல்லாருக்கு படம் //

நன்றி ஸ்ரீ..

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீராம். said...
அய்யா...

இருமல் சரியாக இவ்வளவு நாளா? (என்னா .............வலி, முடியலை..(on Dec. 23, 2009) மா. நை. வ. ச. மார்ச் 11......)...! //

அது அப்படியில்லீங்க..

வேற எழுத விஷயம் ஒன்றும் தோன்றவில்லை... அதான் இவ்வளவு காலதாமதம்..

இது இன்னமும் நீடிக்கும்....

இராகவன் நைஜிரியா said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
இதெல்லாம் இங்கியே கெடைக்கிறதுதான.. ஹிஹி.!//

இந்தியா வரும் போது கொண்டாடிலாம்...

இராகவன் நைஜிரியா said...

// ஜெட்லி said...
சந்திப்பு பயங்கரமா நடந்தது போல.....
//

ஆமாங்க சூப்பர் சந்திப்புத்தான் போங்க..

இராகவன் நைஜிரியா said...

// பித்தனின் வாக்கு said...
முக்கா பாட்டிலைக் காலி பண்ணிப் படம் போட்டா எப்படி. அதையும் குடித்தாலும் மப்பு ஏறக் கூடாதுன்னு சாபம் விடுகின்றேன். அப்புறம் வடை,சுண்டல் எல்லாம் எங்கன? //

முக்கா பாட்டிலை காலி பண்ண பிறகுதான்... படம் எடுக்கணும் அப்படின்னே தோணிச்சுங்க..

சுண்டல், வடை எல்லாம் வயத்துக்குள்ள இருந்ததால் படம் எடுக்க முடியலை..

இராகவன் நைஜிரியா said...

// Veliyoorkaran said...
விட்டுட்டு குடிச்சா,நைட்டு தூங்கும்போது கரப்பான் பூச்சி காதுல கடிச்சி வெக்கும்னு எங்க வடுகபட்டி பாட்டி சொன்னதை நினைவுபடுத்துகிறேன்...-பகார்டிகளை போட்டு தாக்கிவிட்டு கிளுகிளுப்பாய் கமென்ட் போடுவோர் சங்கம்..சிங்கப்பூர் வட்டம்..!!//

சங்கத்தோட பேரே ரொம்ப நல்லா இருக்குங்க...

அதே வடுகப்பட்டி பாட்டிதான் ... எங்களுக்கு மட்டும் ஸ்பெஷம் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க... கரப்பான் பூச்சி எதுவும் எங்களை ஒன்றும் செய்யாது என்று...

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்டா வருவோம்ல. வெறும் பாட்டில் படம் மட்டும் தான் இருக்கு, சைடிஸெல்லாம் இல்லியா????

இப்படிக்கு நிஜாம்.., said...

வித்தியாசமான வலைப்பதிவர் சந்திப்பு உங்க ஊர்ல மட்டும் தான் நடக்குது அண்ணே!

இராகவன் நைஜிரியா said...

// இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்டா வருவோம்ல. வெறும் பாட்டில் படம் மட்டும் தான் இருக்கு, சைடிஸெல்லாம் இல்லியா???? //

சைடிசெல்லாம் சாப்பிட்டு முடிச்சாசு... மீதி இருந்தது இதுதான்..

//வித்தியாசமான வலைப்பதிவர் சந்திப்பு உங்க ஊர்ல மட்டும் தான் நடக்குது அண்ணே! //

இந்தியா வரும் போது கவனிச்சுடலாம்...

don't worry ... be happy

அறிவிலி said...

ஹையா... வுட் வேர்ட்ஸ் க்ரைப் வாட்டர் !!! எங்க தாத்தா கூட அதையேதான் குடுத்தாரு....