Monday, March 9, 2009

போய் விட முடிவு செய்துவிட்டேன் ...

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.

ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

என் வேலையை விட்டு விட்டு், சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.

உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.

நான் : கடவுளே.... நான் இந்த உலகத்தை விட்டு செல்லப் போகின்றேன்..

கடவுள் : இல்லை அது மாதிரி செய்யக்கூடாது

நான் : ஏன் இந்த உலகத்தை விட்டு செல்லக்கூடாது என்று ஒரு நல்ல காரணத்தை கூறுங்களேன்.

கடவுள் : உன்னைச் சுற்றி உள்ள புற்களையும், மூங்கில்களையும் பார்.

நான் : ஆம்... மிக நன்றாக இருக்கின்றன.

கடவுள் : இந்த புற்களையும், மூங்கில்களையும் நான் விதைத்தேன்.
அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
அவைகளுக்கு தேவையான காற்று, வெளிச்சம், தண்ணீர்
அனைத்தையும் அளித்தேன்.
முதல் வருடத்தில் புற்கள் மிக வேகமாக பூமியில் இருந்து
வந்தன. பூமியை பச்சை நிறத்தால் மூழ்கடித்தன.
மூங்கில் விதையில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக மூங்கிலை நான் கை விட்டு விடவில்லை.
இரண்டாம் வருடத்தில் புற்கள் காடுகள் முழுவதுமாகப் மிக
அழகாகப் படர்ந்தன.
மூங்கிலில் இருந்து ஒன்றும் வரவில்லை.
அதற்காக நான் மூங்கிலை விட்டு விடவில்லை.
மூன்றாம் வருடமும் நான்காம் வருடமும் மூங்கிலில் இருந்து
ஒன்றும் வரவில்லை.
அதற்க்காக நான் அதை விட்டுவிடவில்லை.
ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.
மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.
ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது.

மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான். அதனுடைய வேர்கள் அதனுடைய வாழ்வின் ஆதாரம். நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.
--------------------------------------------------------------------------------------------
நட்புடன் ஜமால் said...
\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\அருமையானது.
திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று
\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\
23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்
--------------------------------------------------------------------------------------------
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.

உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.

உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....

நான் : எவ்வளவு உயரம் வரை நான் வளரமுடியும்? ...

கடவுள் : எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் துக்கத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே தேவையாக இருக்கின்றன.

ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.

சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.

ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.

264 comments:

1 – 200 of 264   Newer›   Newest»
Anonymous said...

Me the First?

Anonymous said...

அண்ணா..உங்களின் இந்த பதிவு மனதிற்கு புத்துணர்ச்சியையும் தெம்பையும் தரும் வகையில் இருக்கிறது.
Simply Superb.

அப்பாவி முரு said...

///நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.///

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ? என ஏங்குபவர்களுக்கு தேவையான வார்த்தைகள்.

அப்பாவி முரு said...

அண்ணே...

அருமையான பதிவு.,

என்னைப் போன்ற சின்னஞ் சிறுசுகளுக்கு தேவையான பதிவு.

நட்புடன் ஜமால் said...

நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.\\

அருமையான துவக்கம் ...

நட்புடன் ஜமால் said...

\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\

அருமையானது.

திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று

\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\

23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்

நட்புடன் ஜமால் said...

\\உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.\\

மிகவும் தேவையான விடயம்.

Rajeswari said...

//நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.//

உண்மையான வார்த்தைகள்

நட்புடன் ஜமால் said...

\\ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை. நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன. ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.\\

நல்ல ஊக்கம்

சரியாக விளங்கி அதன் படி நடைபோட வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

\\சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.

ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.\\

சத்திய வார்த்தைகள் ...

Rajeswari said...

/நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.//

அருமையான வரிகள்.அனுபவமும் சந்தோஷமும் ,நம் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் நிதர்சனங்கள்

அப்பாவி முரு said...

//ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.//

நம்பிக்கைக்கு மேலும் வலுவேற்றிவிட்டீர்கள்.

நட்புடன் ஜமால் said...

விதியென்றும்

நேரம் என்றும்

சொல்லி சோம்பேறிதனத்துக்கு வேறு பெயர் கொடுத்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் கூடிய உழைப்பிற்கு நிச்சியம் பலன் கிடைக்கும்.

நமக்கு எது கிடைத்ததோ அதுவே சரியான பலன், மறைவானவற்றை நாம் அறிய மாட்டோம்.

நான் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லையே என வருந்துவதை நான் விடவேண்டும்.

போதும் என்று நினைக்க துவங்கிவிட்டால் வெற்றி நம்மை நாடி வரும்.

Rajeswari said...

//ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும், ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது//

ஒத்துகொள்கிறேன் தலைவரே

Rajeswari said...

//சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.//

கவிதை நடையில் அமைந்த வலிமையான கருத்து

Rajeswari said...

25 யாரு?

அப்பாவி முரு said...

// Rajeswari said...
25 யாரு?//

நீங்க 16,

நான் 17

Rajeswari said...

ஹையா நான் 18

நட்புடன் ஜமால் said...

இந்த படம் நல்லாயிருக்கண்ணே ...

அப்பாவி முரு said...

பின்னூட்டம் போய்கிட்டிருக்கு அண்ணனைக் காணமே,

வந்தால் சேர்ந்து கருத்தை பறிமாறலாம்.(+கும்மி அடிக்கலாம்)

Rajeswari said...

ஹையா நான் 20

Rajeswari said...

ஆயையோ 20 இல்லையா ..22

நட்புடன் ஜமால் said...

நாமலும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் ...

அப்பாவி முரு said...

சிங்கம் சிக்கமாட்டேன்னுதே

குடந்தை அன்புமணி said...

//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.//

தங்களின் கருத்தை பலமாக கைதட்டி வரவேற்கிறேன்! நானும் இப்படித்தான் என்னுடன் பழகியவர்களிடம் சொல்வேன். ஒப்பிட்டுப்பார்ப்பதே கூடாது. அப்படிப் பார்ப்பதன் மூலம் தாழ்வுமனப்பான்மைதான் வளரும். (தலைப்பு இப்படி எல்லாம் போடதீங்கண்ணா!)

அப்பாவி முரு said...

நான் 25

Rajeswari said...

நான்தான் 25

அப்பாவி முரு said...

25 ஜஸ்ட் மிஸ்

நட்புடன் ஜமால் said...

25 அடிக்காமா போகமாட்டாங்கபோல

நல்ல ரசனை தான்.

குடந்தை அன்புமணி said...

அட! நான்தான் 25!

நட்புடன் ஜமால் said...

அன்புமணி 25

வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

அப்ப 50 க்கு வெயிட் பண்ண வேண்டியது தான்

குடந்தை அன்புமணி said...

// நட்புடன் ஜமால் said...
அன்புமணி 25

வாழ்த்துகள்//

நன்றி ஜமால்! (எனது அடுத்த பதிவு கூட 25வது தான்!)

Rajeswari said...

அடகடவுளே நான் இல்லியா?

நட்புடன் ஜமால் said...

\\நன்றி ஜமால்! (எனது அடுத்த பதிவு கூட 25வது தான்!)\\

வாழ்த்துகள் நண்பரே!

Rajeswari said...

35

நட்புடன் ஜமால் said...

\\அடகடவுளே நான் இல்லியா?\\

இருக்கீங்க போல ...

நட்புடன் ஜமால் said...

என்னா டீச்சர் தப்பு தப்பா நம்பர் போடுறீங்க ...

நட்புடன் ஜமால் said...

35 நாந்தான் பாருங்க

நட்புடன் ஜமால் said...

40 போடுங்களேன்

Rajeswari said...

ஜமால் அடிக்கடி இடையில் புகுந்துடுராரே

Rajeswari said...

நான் அட்வான்ஸ் புக்கிங் 50

அப்பாவி முரு said...

50 க்கும் கடுமையான போட்டி இருக்கும் போலிருக்கே

நட்புடன் ஜமால் said...

சரி ஓரமா! நிக்கிறேன்

50 போடுங்க ...

\\நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.

நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்\\

Rajeswari said...

சரி ஓரமா! நிக்கிறேன்

50 போடுங்க ...
//
சே எவ்வளவு நல்ல மனசுப்பா

நட்புடன் ஜமால் said...

ஏன் அமைதி இரயில் ஆயிட்டீங்க எல்லோரும் ...

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் போடுங்க

நம்பிக்கை வெற்றி தரும் ...

Rajeswari said...

47

Rajeswari said...

50

Rajeswari said...

50

அப்பாவி முரு said...

நான் தான் 50

நட்புடன் ஜமால் said...

\\மூங்கில் 5 வருடங்கள் செலவழித்தது, அதனுடைய வேர்களை பலப்படுத்ததான்\\

நாம் பொருமையாக இருப்பதும் உங்களின் 50க்கு தான் ...

நட்புடன் ஜமால் said...

ரசனையுடன் 50 போட்டவருக்கு வாழ்த்துகள்

Rajeswari said...

ஹையா நான் வெற்றி பெற்று விட்டேன் .(ஏதோ ஜமால் சார் புனியதால )

நட்புடன் ஜமால் said...

\\ஹையா நான் வெற்றி பெற்று விட்டேன் .(ஏதோ ஜமால் சார் புனியதால )\\

வெற்றி உங்களுதே ...

என் பங்கும் ஒன்றும் இல்லை என்பதே

அப்பாவி முரு said...

கன்கிராட்ஸ் ராஜேஸ்வரி.,
நான் வேலைக்கு போரேன். நீங்க தனி ஆவர்தனம் பண்ணுங்க.

100 எடுக்க வாழ்த்துக்கள்

Rajeswari said...

muru said...நான் தான் 50///
ஜஸ்ட் மிஸ்சா

coolzkarthi said...

அருமையான பதிவு .......உண்மையில் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற பதிவு.......தலைப்பு தான் பதறி அடித்து ஓடி வர வைத்து விட்டது......

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு:)

CA Venkatesh Krishnan said...

ஒவ்வொரு வார்த்தையும் உண்மை !

நம்ம கஷ்டத்தை நினைத்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போது எனக்கும் இதைப் போல் தோன்றியது. ஆனால் இவ்வளவு தெளிவாகத் தோன்றவில்லை. நன்றி.

டெரரான தலைப்பு.

அப்துல்மாலிக் said...

என்னா தல வயதுலெ புளிய கரைக்கிறீர்கள்
"போய்விட முடிவு செய்துவிட்டேன்"

அப்துல்மாலிக் said...

//நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.
//

நல்ல ஒரு தத்துவத்தனமான ஆரம்பம்

ஆனந்த். said...

//நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.//நன்றி

அண்ணா, தங்களின் வரிகள் வானமேறி விண்ணையும் சாடும்படி இருந்தது,

வார்த்தைகள் வர்ண ஜாலம்,
காட்டுகிறது.

அப்துல்மாலிக் said...

//உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்//

போகனும்னு முடிவு பண்ணியதுக்கப்புறம் ஏன் காட்டுக்கு போகனும்.. ம்ம் ஏதோயிருக்கு

அப்துல்மாலிக் said...

//நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.
/

இது சரியே, நாமதான் ஏதாவது நினைத்து வருந்துகிறோம், சில சமயம் அந்தகடவுள் கிட்டேயே கோபப்படும் ஆட்களும் உண்டு

அப்துல்மாலிக் said...

//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. /

உனக்காக வாழ், அடுத்தவனை பார்த்து அளவுக்கு மீறி ஆசைப்படாதே
நல்ல கருத்து தல‌

புதியவன் said...

//சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.

ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.//

அனைவருக்கும் தேவையான அருமையான பதிவு...
கடவுளுடன் அந்த உரையாடல் வெகு அழகு...

அப்துல்மாலிக் said...

//உனக்கு ஒரு நேரம் வரும் கவலைப்படாதே....
//

கண்டிப்பா வரும், கடவுளை நம்பு, அதை நல்லமுறையில் செய்ய முயற்சி செய்

அப்துல்மாலிக் said...

//எவ்வளவு உயரம் வேண்டுமானும் வளரமுடியும் .. வானமே எல்லை....
//

அதோடு அடக்கம் அவசியம், தலைகணம் கூடாது இல்லியா

அப்துல்மாலிக் said...

//சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.
//

ஆஹா தத்துவமேதையண்ணா நீர்
ரொம்ப அருமையா சொன்னீங்க
ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம்

அப்துல்மாலிக் said...

//ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.
//

நம்பிக்கைதான் வழ்க்கை
நம்பிக்கை இல்லையேல் வாழ்வில் எதையுமே அடையமுடியா....

அப்துல்மாலிக் said...

இப்போதுள்ள இயந்திரதனமான வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பதிவு தல‌

அப்துல்மாலிக் said...

தேவையானதை தேவையான இடத்தில் கொடுத்து இருக்கீங்க‌

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//ஒரு நாள் நான் இந்த உலகத்தை விட்டு போய் விட முடிவு செய்தேன்.
//

அப்படியெல்லம் முடிவு செய்துடகூடாது, தாங்கள் எழுத்துக்கள் தேவை எப்பவுமே

அப்துல்மாலிக் said...

75 நாந்தானா

ஹேமா said...

இராகவன் தலையங்கம் பார்த்துப் பயந்தே போனேன்.உண்மையில் மனதுக்குத் தைரியம் தரும் வார்த்தைகள்.தளராத வரிகள்.
வாழ்க்கையின் வெற்றி என்பது எங்கள் கையில்தான்.ஏதோ ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறந்திருக்கும் என்பார்கள்.வாழ ஒரு வழி மட்டும் இல்லை.தேடுதலும் முயற்சியும் அவசியம்.

நட்புடன் ஜமால் said...

\தேடுதலும் முயற்சியும் அவசியம்\\

சிறப்பா சொன்னீங்க ..

அ.மு.செய்யது said...

//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே.//

சூப்பர் லைன்ங்க...

அ.மு.செய்யது said...

எத்தனை முறை படித்தாலும் மனதிற்கு தெம்பூட்டும் போர்ன்வீட்டா உங்கள் பதிவு..

நன்றி அண்ணே !!

நட்புடன் ஜமால் said...

அட செய்யது வந்தாச்சா!

அப்பாவி முரு said...

ராகவன் அண்ணனுக்கு 100 வாழ்த்து வரப்போகுது..

போட்டிக்கு யாராவது இருக்கீங்களா?

அறிவிலி said...

பதிவு சூப்பர்...மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்து.

//உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.//

அதெல்லாம் சரி,கடவுளோட பேச காட்டுக்கு ஏன் போனீங்கய

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

Me the First? //

yes you are the first.

Best wishes

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

அண்ணா..உங்களின் இந்த பதிவு மனதிற்கு புத்துணர்ச்சியையும் தெம்பையும் தரும் வகையில் இருக்கிறது.
Simply Superb.//

மிக்க நன்றி ஸ்ரீராம்.

இராகவன் நைஜிரியா said...

// muru said...

அண்ணே...

அருமையான பதிவு.,

என்னைப் போன்ற சின்னஞ் சிறுசுகளுக்கு தேவையான பதிவு. //

மிக்க நன்றி முரு

சி தயாளன் said...

அருமையான அதே வேளை எதார்தமான உண்மைகள்...அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியவை :-)

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

\\நான் எந்த ஜீவராசிக்கும் அதனுடைய சக்திக்கு மேல் தேவையான சவாலை நான் கொடுப்பதில்லை.\\

அருமையானது.

திருக்குர்ஆனில் வரும் வசனம் ஒன்று

\\எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையை பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\\

23வது அத்தியாயம் (அல் முஹ்மினூன்) 62 வது வசனம்//

மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

பதிவில் இந்த பின்னூட்டத்தை இணைத்துள்ளேன்.

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

//நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.//

உண்மையான வார்த்தைகள்//

மிக்க நன்றி சகோதரி ராஜேஸ்வரி...

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

//சந்தோஷம் வாழ்வை இனிமையாக்குகின்றது.
இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.
துன்பங்கள் வாழ்வை மனித நேயம் மிக்கவராக ஆக்குகி்றது.
தோல்விகள் வாழ்விற்கு பணிவைக் கொடுக்குகின்றன.
வெற்றிகள் வாழ்க்கைக்கு ஓளியைத்தருகின்றன.//

கவிதை நடையில் அமைந்த வலிமையான கருத்து //

மீண்டு ஒரு முறை நன்றிகள் பல சகோதரி ராஜேஸ்வரி

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

விதியென்றும்

நேரம் என்றும்

சொல்லி சோம்பேறிதனத்துக்கு வேறு பெயர் கொடுத்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் கூடிய உழைப்பிற்கு நிச்சியம் பலன் கிடைக்கும்.

நமக்கு எது கிடைத்ததோ அதுவே சரியான பலன், மறைவானவற்றை நாம் அறிய மாட்டோம்.

நான் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லையே என வருந்துவதை நான் விடவேண்டும்.

போதும் என்று நினைக்க துவங்கிவிட்டால் வெற்றி நம்மை நாடி வரும். //

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

பின்னூட்டத்தையே மிக அழகாக ஆக்கிவிட்டீர்கள் நண்பரே...

Anonymous said...

91

Anonymous said...

92

Anonymous said...

93

Anonymous said...

94

Anonymous said...

95

Anonymous said...

96

Anonymous said...

97

Anonymous said...

98

Anonymous said...

99

Anonymous said...

100

Anonymous said...

101

Anonymous said...

அப்பாடா ... முதல் பின்னூட்டமும் போட்டாச்சு...நூறாவது பின்னூட்டமும் போட்டாச்சு...101 மொய்யும் வெச்சாச்சு...

இராகவன் நைஜிரியா said...

// muru said...

பின்னூட்டம் போய்கிட்டிருக்கு அண்ணனைக் காணமே,

வந்தால் சேர்ந்து கருத்தை பறிமாறலாம்.(+கும்மி அடிக்கலாம்)//

தம்பி நீங்க பின்னூட்டம் போட்ட நேரத்திற்கு, நான் தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கவேயில்லை..

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

அப்பாடா ... முதல் பின்னூட்டமும் போட்டாச்சு...நூறாவது பின்னூட்டமும் போட்டாச்சு...101 மொய்யும் வெச்சாச்சு...//

வாங்க ஸ்ரீராம்.. வாழ்த்துக்கள்...

(உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்திற்க்கு பதிலையே காணும்)

Anonymous said...

// உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்திற்க்கு பதிலையே காணும் //

அறிவுரை சொன்ன அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு அமைதியாக விட்டுட்டேன் பிரதர்.

இராகவன் நைஜிரியா said...

// அன்புமணி said...
தங்களின் கருத்தை பலமாக கைதட்டி வரவேற்கிறேன்! நானும் இப்படித்தான் என்னுடன் பழகியவர்களிடம் சொல்வேன். ஒப்பிட்டுப்பார்ப்பதே கூடாது. அப்படிப் பார்ப்பதன் மூலம் தாழ்வுமனப்பான்மைதான் வளரும். (தலைப்பு இப்படி எல்லாம் போடதீங்கண்ணா!) //

தங்கள் வருகைக்கு நன்றி...

தலைப்பு ஒரு வித்யாசமா இருக்கட்டுமே என்றுதான் போட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

// உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்திற்க்கு பதிலையே காணும் //

அறிவுரை சொன்ன அனுபவிக்கனும் ஆராயக் கூடாதுன்னு அமைதியாக விட்டுட்டேன் பிரதர். //

முதல்ல திட்டிட்டேன். அப்புறமாத்தான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சது..

வெரி வெரி சாரி பார் தட்

இராகவன் நைஜிரியா said...

// அன்புமணி said...

அட! நான்தான் 25! //

வாழ்த்துக்கள்

Anonymous said...

சாரி எல்லாம் வேண்டாமுங்க அண்ணே...திட்டறதுக்கும் நாலு பேரு வேண்டும் இல்ல...
ஆனா பல பேரு கிட்ட திட்டு வாங்கி வாங்கி நீங்க சொன்னது எனக்கு திட்டியது போலவே தெரியல...

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

ஹையா நான் வெற்றி பெற்று விட்டேன் .(ஏதோ ஜமால் சார் புனியதால ) //

50 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// coolzkarthi said...

அருமையான பதிவு .......உண்மையில் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற பதிவு.......தலைப்பு தான் பதறி அடித்து ஓடி வர வைத்து விட்டது......//

வாங்க கார்த்தி... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

தலைப்பு - சும்மா அப்படி வச்சா நன்றாக இருக்குமே என்று நினைத்து வைத்தது.

இராகவன் நைஜிரியா said...

// வித்யா said...

நல்ல பதிவு:) //

மிக்க நன்றி வித்யா அவர்களே..

தங்கள் வருகை மிக்க சந்தோஷத்தை கொடுக்கின்றது

இராகவன் நைஜிரியா said...

// இளைய பல்லவன் said...

ஒவ்வொரு வார்த்தையும் உண்மை !

நம்ம கஷ்டத்தை நினைத்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போது எனக்கும் இதைப் போல் தோன்றியது. ஆனால் இவ்வளவு தெளிவாகத் தோன்றவில்லை. நன்றி.

டெரரான தலைப்பு.//

நன்றி பட்டய கண்ணக்கரே..

தங்கள் வருகை எனக்கு மிக்க சந்தோஷத்தைக் கொடுக்கின்றது..

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. /

உனக்காக வாழ், அடுத்தவனை பார்த்து அளவுக்கு மீறி ஆசைப்படாதே
நல்ல கருத்து தல‌ //

தம்பி அபுஅஃப்ஸர், தங்களின் வருகைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

இராகவன் நைஜிரியா said...

// ஆனந்த். said...

//நல்ல நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
மோசமான நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
ஆனால் இரண்டும் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கின்றன.//நன்றி

அண்ணா, தங்களின் வரிகள் வானமேறி விண்ணையும் சாடும்படி இருந்தது,

வார்த்தைகள் வர்ண ஜாலம்,
காட்டுகிறது. //

நன்றி ஆனந்த்..

இராகவன் நைஜிரியா said...

// புதியவன் said...

அனைவருக்கும் தேவையான அருமையான பதிவு...
கடவுளுடன் அந்த உரையாடல் வெகு அழகு... //

தங்களுக்கு மிக்க நன்றிகள் பல புதியவன் அவர்களே..

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் said...

75 நாந்தானா //

வாழ்த்துக்கள் அபு

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...

இராகவன் தலையங்கம் பார்த்துப் பயந்தே போனேன்.உண்மையில் மனதுக்குத் தைரியம் தரும் வார்த்தைகள்.தளராத வரிகள்.
வாழ்க்கையின் வெற்றி என்பது எங்கள் கையில்தான்.ஏதோ ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறந்திருக்கும் என்பார்கள்.வாழ ஒரு வழி மட்டும் இல்லை.தேடுதலும் முயற்சியும் அவசியம். //

மிக்க நன்றி கவிதாயினி ஹேமா..

மிக அழகாக பின்னூட்டமிட்டுள்ளீர்கள். அதற்காக மற்றுமொரு முறை நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

// அ.மு.செய்யது said...

//உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே.//

சூப்பர் லைன்ங்க... //

வாங்க தம்பி செய்யது.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

இராகவன் நைஜிரியா said...

// muru said...

ராகவன் அண்ணனுக்கு 100 வாழ்த்து வரப்போகுது..

போட்டிக்கு யாராவது இருக்கீங்களா? //

ஸ்ரீராம் அடிச்சு தூள் கிளப்பிட்டாருங்க

இராகவன் நைஜிரியா said...

// அறிவிலி said...

பதிவு சூப்பர்...மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்து.

//உலகத்தை விட்டு போவதற்குமுன், காட்டிற்கு சென்று கடவுளுடன் பேச நினைத்தேன்.//

அதெல்லாம் சரி,கடவுளோட பேச காட்டுக்கு ஏன் போனீங்கய //

நாட்டை விட காடு ஒரு சிறந்த விசயமுங்க.. அங்கு ஒரு தனிமை கிடைக்குமுங்க..
சிந்திக்க நேரம் கிடைக்கும்
அதனால்தான் காட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.

Anonymous said...

// நாட்டை விட காடு ஒரு சிறந்த விசயமுங்க.. அங்கு ஒரு தனிமை கிடைக்குமுங்க..
சிந்திக்க நேரம் கிடைக்கும்
அதனால்தான் காட்டை தேர்ந்தெடுப்பது நல்லது. //

ஆனால் சூப்பர் ஸ்டார் மட்டும் அமைதி கிடைக்க இமய மலை போறார் ஏன்?

Sanjai Gandhi said...

கும்மியடிக்க கை பரபரங்குது.. ஆனா மனுஷன் பீல் பண்ணி எழுதி இருக்கார் போல.. விட்ருவோம்.. :))

நானே கடவுள்ன்னு ஆர்குட்ல விளம்பரம் பண்ணிட்டு இருக்கேன். அது புரியாம இவர் காட்ல போய் கடவுளை பார்த்திருக்காராம்.. :))

வால்பையன் said...

என்னை பொறுத்தவரை தத்துவம் என்பது சுத்த பேத்தல்!
அதில் மேலை நாட்டு தத்துவம்
கீழை நாட்டு தத்துவன் என பினாத்துவார்கள்.

என்னா தாண்டா அதுன்னு பார்த்தா மதவாரியா இருக்கும் வேத நூல்களில் இருந்து எடுத்து கொள்ளும் தத்துவம் இவ்வகையாகிறது.

ரெண்டாவது பிராகிடிகலா தத்துவன் என்பது கணநேர நிம்மதிக்கே என்ன தான் கஷ்டமான வாழ்க்கையை தத்துவத்தால கணநேரம் நிம்ம்மதியடைய வச்சாலும் மறுநாளும் அவனோட வாழ்க்கை சலிப்பாத்தான் போகும். காரணம் இயந்திரதனமான நம்ம வாழ்க்கை முறை.

நேத்து இரவு தோன்றியது.

நான் மட்டும்
தைரியமானவானாகயிருந்தால்
என்றோ தற்கொலை
செய்திருப்பேன்!

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

// நாட்டை விட காடு ஒரு சிறந்த விசயமுங்க.. அங்கு ஒரு தனிமை கிடைக்குமுங்க..
சிந்திக்க நேரம் கிடைக்கும்
அதனால்தான் காட்டை தேர்ந்தெடுப்பது நல்லது. //

ஆனால் சூப்பர் ஸ்டார் மட்டும் அமைதி கிடைக்க இமய மலை போறார் ஏன்? //

தம்பி ஸ்ரீராம் என்னாது இது... அவர் இமயமலை போவதற்கான காரணம் எல்லாம் எப்படிங்க எனக்குத் தெரியும்? இந்த 15 வருஷத்தில் பார்த்த சினிமாவே 7 படம். இதுல சினிமா சம்பந்தம என்கிட்ட கேள்வி கேட்குறீங்க... அவ்..அவ்....அவ்...

இராகவன் நைஜிரியா said...

// SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

கும்மியடிக்க கை பரபரங்குது.. ஆனா மனுஷன் பீல் பண்ணி எழுதி இருக்கார் போல.. விட்ருவோம்.. :))

நானே கடவுள்ன்னு ஆர்குட்ல விளம்பரம் பண்ணிட்டு இருக்கேன். அது புரியாம இவர் காட்ல போய் கடவுளை பார்த்திருக்காராம்.. :)) //

வாங்க...

நீங்க கடவுள் அப்படின்னு தெரியாம போச்சுங்க..
இந்தியா வரும் போது தரிசனம் கிடைக்குமாங்க...

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

நான் மட்டும்
தைரியமானவானாகயிருந்தால்
என்றோ தற்கொலை
செய்திருப்பேன்! //

உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்.. வாழ்வதை விட.

S.A. நவாஸுதீன் said...

தலைப்பைக்கண்டு சிறிது நேரம் நானும் பதறிவிட்டேன்.

இளைய தலைமுறைக்கு வேண்டி ஒரு மிக முக்கியமான விஷயத்தை கையில் எடுத்ததுக்கு பாராட்டுகள் நண்பரே.

நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்து இன்றே கவலைபடாதே. நீ நினைப்பது நடக்காவிட்டால், நீ கவலைப்பட்டது வீணாகிவிடும். நடந்தது என்றால் நீ இரு முறை கவலைப்பட வேண்டி வரும்.

Separate worries from concerns . If a situation is a concern, find out what God would have you do and let go of the anxiety . If you Can't do anything about a situation, forget it.

Having problems? Talk to God on the spot. Try to nip small problems in the bud. Don't wait until it's time to go to bed to try and pray.

Remind yourself that you are not the general manager of the universe.

இது புரிந்தாலே பாதி தெளிவு பிறந்துவிடும் என்பது என் கருத்து

நட்புடன் ஜமால் said...

125 நீங்களே போட்டீங்க ...

அப்பாவி முரு said...

// வால்பையன் said...

நான் மட்டும்
தைரியமானவானாகயிருந்தால்
என்றோ தற்கொலை
செய்திருப்பேன்! //

உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்.. வாழ்வதை விட.\\\

தற்கொலை் செய்து கொள்ள நிறைய தைரியம் வேண்டும். ஆனால் அந்த தைரியம் விழலுக்கு இறைத்த நீர். யாருக்கும் பயன்படாதது.

நட்புடன் ஜமால் said...

\\உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்.. வாழ்வதை விட.\\

நான் உங்கள் கருத்தோடு உடன் படவில்லை.

வால்பையன் said...

//உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்.. வாழ்வதை விட.\\

நான் உங்கள் கருத்தோடு உடன் படவில்லை. //

அவர் என்ன சொல்லிட்டார்ருன்னு நீங்க மறுக்குறிங்க
அவரு தெளிவா சொல்லிட்டாரு
தைரியம் வேண்டும், வாழ்வதை விட என்று
அதாவது வாழ்வதற்கு அதை விட குறைவான தைரியம் போதுமானது என்று சொல்கிறார்.
வாழ்க்கை இயல்பாதான் இருக்கு,
நாம தான் ஓவரா அலட்டிகிறோம்ன்னு தோணுது.

அப்பாவி முரு said...

//வால்பையன் said...

நாம தான் ஓவரா அலட்டிகிறோம்ன்னு தோணுது.//

பி்ன்னூட்டத்திலா?

ஹா..ஹா..

S.A. நவாஸுதீன் said...

உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. எப்படி புற்களும், மூங்கில்களும் வேறு வேறு காரணங்களுக்காக படைக்கப் பட்டனவோ, அது மாதிரி ஓவ்வொரு உயிரும் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப் பட்டுள்ளன.

உண்மையிலும் உண்மை. உன்னை மற்றவரோடு ஒப்பிடுவதால் உன்னை நீயே இழிவு படுத்துகிறாய்.

அப்பாவி முரு said...

150 யாரு?

அந்த அதிஷ்டசாலி யாரு?

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

\\உங்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய தைரியம் வேண்டும்.. வாழ்வதை விட.\\

நான் உங்கள் கருத்தோடு உடன் படவில்லை. //

நிச்சயமாக இறப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்.

நாம் இறந்து விடுவோம் என்கின்றபோது ஒரு அதைரியம் நிச்சயம் உண்டாகும்

இராகவன் நைஜிரியா said...

// muru said...

150 யாரு?

அந்த அதிஷ்டசாலி யாரு? //

யார் 150 வது பின்னூட்டம் போடராங்களோ அவங்கத்தான் அந்த அதிர்ஷ்டசாலி

வால்பையன் said...

லைட்டா தத்துவ வாடை அடிக்க ஆரம்பித்தது. கும்மி மூடில் நல்லவேளை மாறி என் தலை தப்பித்தது.

இராகவன் நைஜிரியா said...

// muru said...

//வால்பையன் said...

நாம தான் ஓவரா அலட்டிகிறோம்ன்னு தோணுது.//

பி்ன்னூட்டத்திலா?

ஹா..ஹா.. //

ஹா...ஹா...

இத இப்படி எல்லாம் வேற பார்க்கலாமா என்ன?

அப்பாவி முரு said...

\\ இராகவன் நைஜிரியா said...
// muru said...

150 யாரு?

அந்த அதிஷ்டசாலி யாரு? //

யார் 150 வது பின்னூட்டம் போடராங்களோ அவங்கத்தான் அந்த அதிர்ஷ்டசாலி\\

புல்லரிக்குதுண்ணே...

உங்க பதிலில் உடம்பெல்லாம்

புல்லரிக்குதுண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

லைட்டா தத்துவ வாடை அடிக்க ஆரம்பித்தது. கும்மி மூடில் நல்லவேளை மாறி என் தலை தப்பித்தது. //

தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம் அப்படின்னு சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

// muru said...

\\ இராகவன் நைஜிரியா said...
// muru said...

150 யாரு?

அந்த அதிஷ்டசாலி யாரு? //

யார் 150 வது பின்னூட்டம் போடராங்களோ அவங்கத்தான் அந்த அதிர்ஷ்டசாலி\\

புல்லரிக்குதுண்ணே...

உங்க பதிலில் உடம்பெல்லாம்

புல்லரிக்குதுண்ணே..//

பாத்து தம்பி... மாடு மேஞ்சுட போகுது

இராகவன் நைஜிரியா said...

யாரவது இருக்கீயளா?

அப்பாவி முரு said...

\\ இராகவன் நைஜிரியா said...
// வால்பையன் said...

லைட்டா தத்துவ வாடை அடிக்க ஆரம்பித்தது. கும்மி மூடில் நல்லவேளை மாறி என் தலை தப்பித்தது. //

தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம் அப்படின்னு சொல்லுங்க\\

அருணை(வாலர்) உருட்டலாமா?

நட்புடன் ஜமால் said...

வாழ்வின் எதார்த்தத்தை விளங்கிகொண்டால் இறப்பு பற்றிய விளக்கம் கிடைக்கும் ...

நட்புடன் ஜமால் said...

150க்கான ஓட்டம் கணவேகம் பிடிக்குது

இராகவன் நைஜிரியா said...

// muru said...

\\ இராகவன் நைஜிரியா said...
// வால்பையன் said...

லைட்டா தத்துவ வாடை அடிக்க ஆரம்பித்தது. கும்மி மூடில் நல்லவேளை மாறி என் தலை தப்பித்தது. //

தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம் அப்படின்னு சொல்லுங்க\\

அருணை(வாலர்) உருட்டலாமா?//

வாலை உருட்ட கூடாது... ஆனால் வாலை ஆட்டலாம்

நட்புடன் ஜமால் said...

நெட் என்ன படுத்தினாலும்

முயற்சிகள் தொடரும் ...

இராகவன் நைஜிரியா said...

// muru said...

\\ இராகவன் நைஜிரியா said...
// வால்பையன் said...

லைட்டா தத்துவ வாடை அடிக்க ஆரம்பித்தது. கும்மி மூடில் நல்லவேளை மாறி என் தலை தப்பித்தது. //

தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம் அப்படின்னு சொல்லுங்க\\

அருணை(வாலர்) உருட்டலாமா?//

வாலை உருட்ட கூடாது... ஆனால் வாலை ஆட்டலாம்

S.A. நவாஸுதீன் said...

achu

அப்பாவி முரு said...

\\ நட்புடன் ஜமால் said...
வாழ்வின் எதார்த்தத்தை விளங்கிகொண்டால் இறப்பு பற்றிய விளக்கம் கிடைக்கும் ...

மனித வாழ்வின் சு்வாரசியமே., எப்படி முடிவு என்பதில் தானே

இராகவன் நைஜிரியா said...

// muru said...

\\ நட்புடன் ஜமால் said...
வாழ்வின் எதார்த்தத்தை விளங்கிகொண்டால் இறப்பு பற்றிய விளக்கம் கிடைக்கும் ...

மனித வாழ்வின் சு்வாரசியமே., எப்படி முடிவு என்பதில் தானே //

முடிவு என்ன என்று தெரியாததால் தான்.. அதன் சுவாரஸ்யமே அடங்கி இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// Syed Ahamed Navasudeen said...

achu //

வாழ்த்துக்கள்...

அகமது அவர்களே...

நட்புடன் ஜமால் said...

அட புதியவர்(கும்மிக்கு) நவாஸுக்கு கிட்டியது 150

நட்புடன் ஜமால் said...

டேய் நவாஸு நீ போட்டு

achuக்கு நான் இங்கே தும்முறேன் ...

இராகவன் நைஜிரியா said...

// Syed Ahamed Navasudeen said...

தலைப்பைக்கண்டு சிறிது நேரம் நானும் பதறிவிட்டேன்.

இளைய தலைமுறைக்கு வேண்டி ஒரு மிக முக்கியமான விஷயத்தை கையில் எடுத்ததுக்கு பாராட்டுகள் நண்பரே.

நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்து இன்றே கவலைபடாதே. நீ நினைப்பது நடக்காவிட்டால், நீ கவலைப்பட்டது வீணாகிவிடும். நடந்தது என்றால் நீ இரு முறை கவலைப்பட வேண்டி வரும்.

Separate worries from concerns . If a situation is a concern, find out what God would have you do and let go of the anxiety . If you Can't do anything about a situation, forget it.

Having problems? Talk to God on the spot. Try to nip small problems in the bud. Don't wait until it's time to go to bed to try and pray.

Remind yourself that you are not the general manager of the universe.

இது புரிந்தாலே பாதி தெளிவு பிறந்துவிடும் என்பது என் கருத்து //

நன்றி அகமது அவர்களே... தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

அப்பாவி முரு said...

பெரிய தலைகள் வந்துவிட்டதால் நான் பம்முகிறேன்.

குலேபகாவலி-யும் முடிந்துவிட்டது விடை பெருகிறேன். வணக்கம்.

நட்புடன் ஜமால் said...

“கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.”

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்!

படியுங்கள்

வால்பையன் said...

அப்பா தத்துவஞானிகளா!
வாழ்க்கைய வெறுக்க வச்சிராதிங்க!

இராகவன் நைஜிரியா said...

// muru said...

பெரிய தலைகள் வந்துவிட்டதால் நான் பம்முகிறேன்.

குலேபகாவலி-யும் முடிந்துவிட்டது விடை பெருகிறேன். வணக்கம். //

என்னாது, இது...

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

அப்பா தத்துவஞானிகளா!
வாழ்க்கைய வெறுக்க வச்சிராதிங்க! //

கும்மி அடித்து வாழ்வாருக்கு வாழ்க்கை என்றுமே வெறுக்காது...

இப்படிக்கு

கும்மி அடித்து வாழ்வோர் சங்கம்

அப்பாவி முரு said...

// muru said...

பெரிய தலைகள் வந்துவிட்டதால் நான் பம்முகிறேன்.

குலேபகாவலி-யும் முடிந்துவிட்டது விடை பெருகிறேன். வணக்கம். //

என்னாது, இது...//

சைடில் பார்த்துக் கொண்டிருந்த குலேபகாவலி- படம் முடிந்துவிட்டது.
மணி இரவு 11.15 தாண்டிவிட்டது. அதனால் இப்-போதைக்கு விடை.

இராகவன் நைஜிரியா said...

// muru said...

// muru said...

பெரிய தலைகள் வந்துவிட்டதால் நான் பம்முகிறேன்.

குலேபகாவலி-யும் முடிந்துவிட்டது விடை பெருகிறேன். வணக்கம். //

என்னாது, இது...//

சைடில் பார்த்துக் கொண்டிருந்த குலேபகாவலி- படம் முடிந்துவிட்டது.
மணி இரவு 11.15 தாண்டிவிட்டது. அதனால் இப்-போதைக்கு விடை.//

சரிங்க. குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்.

நசரேயன் said...

//நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள். //

சரியாக சொல்லி இருக்கீங்க

தமிழன்-கறுப்பி... said...

நம்பிக்கைதானே எல்லாத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

167

தமிழன்-கறுப்பி... said...

168

தமிழன்-கறுப்பி... said...

169

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே என்ன சொல்றதுன்னு தெரில்ல..

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...

அண்ணே என்ன சொல்றதுன்னு தெரில்ல.. //

நீங்களே இப்படி சொன்னா என்ன எப்படி .. எதாவது சொல்லிட்டு போறது..

பழமைபேசி said...

அருமை, அருமை!!!

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் இன்றைய தேவை இது.
என் வாழ்வே பலவித சிக்கல் உள்ளதுதான்.ஆனால் நான் அவைகளைத்தாண்டி வாழ்ந்துகொண்டுதான் இருப்பேன்

Anonymous said...

I am to send 175th comment also..

தமிழ் அமுதன் said...

///ஐந்தாம் வருடம், மூங்கிலில் இருந்து சிறிய முளை வந்தது.
மற்ற செடிகளைப் பார்க்கும் போது, அது மிகச் சிறியதாக இருந்தது.
ஆனால் 6 மாதத்தில், மூங்கில் 100 அடிக்கு மேல் வளர்ந்தது///

அருமை அண்ணே! நம்மை பற்றி நாமே அவசர பட்டு ஒரு முடிவுக்கு
வந்துவிட கூடாது!!!

///நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடைய வேர்களைப் பலப்படுத்திக் கொண்டு இருந்தாய். எப்படி மூங்கிலை நான் கைவிடவில்லையோ, அது மாதிரி உன் கஷ்ட காலங்களில் உன்னை நான் கைவிடவில்லை.///

ஒரு மனிதனுக்கு அளிக்கபடுகின்ற துன்பம் அவனை வலிமை படுத்தத்தான்
என்பதையும் உணர்த்தி இருக்கின்றீர்கள்.

//இன்னல்கள் வாழ்வை வலிமையாக்குகின்றது.///

///ஆனால் நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நடத்துகின்றன.
நம்பிக்கையை என்றுமே இழக்காதீர்கள்.//

இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

மிக அருமையான பதிவு நன்றி!

S.A. நவாஸுதீன் said...

Take small risks that push your boundaries in every way. The joy of
Life is packed in learning that matches our skill set. When we stretch Just a bit intellectually, physically, emotionally, we grow. Living is Growing. Even our cells know that.

S.A. நவாஸுதீன் said...

We come into life with whatever we've got. It's ours to do with.

Anonymous said...

179

Anonymous said...

180

Anonymous said...

181

Anonymous said...

182

Anonymous said...

183

Anonymous said...

184

Anonymous said...

185

Anonymous said...

186

Anonymous said...

187

Anonymous said...

188

Anonymous said...

189

Anonymous said...

190

Anonymous said...

191

Anonymous said...

192

Anonymous said...

193

Anonymous said...

அட யாராச்சும் வாங்கப்பா...

Anonymous said...

195

Anonymous said...

199 வோட நிறுத்திக்கிறேன். 200 போடப் போகும் அதிர்ஷ்டசாலி யாருன்னு பார்ப்போம்.

Anonymous said...

197

Anonymous said...

198

Anonymous said...

199

S.A. நவாஸுதீன் said...

200

Anonymous said...

வாழ்த்துக்கள் சையது...

S.A. நவாஸுதீன் said...

Sriram has left a new comment on the post "போய் விட முடிவு செய்துவிட்டேன் ...":

வாழ்த்துக்கள் சையது...

sorry Sriram

Chumma oru தமாஷுதான்

«Oldest ‹Older   1 – 200 of 264   Newer› Newest»