சிங்கைப் பதிவர்...
அன்புத்தம்பி...
அப்பாவி முரு ... என்கிற முருகேசன்
அவர்களுக்கு..
26.05.2010
அன்று
செல்வி ரேவதி அவர்களுடன் திருமணம்.
மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துவோம்
நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..