Friday, March 6, 2009

புயலுக்கு முன் அமைதி ...நண்பர் அணிமா...

மிக அழகான நண்பர்..

பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர், பழகுவதற்கு ஒரு நல்ல நண்பர்.

பட்டாம் பூச்சி விருது பெற்றவர்.

பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.


அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார், வலைப்பூ நண்பர்களையும் உதவி கோரினார். அந்த பதிவு...

அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.

சில காலம் இந்தியா சென்று இருந்ததாக தகவல்கள் வந்தன.

அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.

இடைவெளி அவசியமா?? என்ற பதிவில் .. பிப்ரவரி 28 வரை விடுப்பு எடுத்து இருந்தார். இன்னும் திரும்பி வராததால் தான் இந்த பதிவு.


தற்போதைய நிலவரப்படி, நைஜிரியா திரும்பி வந்துவிட்டார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தம்பி அணிமா, உங்க பின்னூட்ட புயல் எப்ப ஆரம்பிக்கும்?

அணிமாவும் நானும் எடுத்துக் கொண்ட புகைப்படம். கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு, அணிமா ஸ்டைலில் ஒரு ப்ளாக் லேபிள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தம்பி அணிமா பற்றி, தம்பி ஜமாலின் பதிவைப் படிக்க

அணிமா இல்லை... ஹனி - மா.. படிக்க


உங்கள் அனைவரின் சார்பாகவும் அவரை திரும்ப பழையபடி, அதே உத்வேகத்தோடு திரும்பி வருமாரு அழைக்கின்றேன்.


80 comments:

நட்புடன் ஜமால் said...

புயல் வரப்போகுதா!

நட்புடன் ஜமால் said...

முன்னும் பின்னும் அமைதி தான்

நட்புடன் ஜமால் said...

அமைதி புயல்தான் நாம் அறிந்து கொள்ள(ல்ல) முடியா புயல்

நட்புடன் ஜமால் said...

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போடனுமுன்னு இருந்தேன்

நட்புடன் ஜமால் said...

நீங்க போட்டுட்டியள்

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர், பழகுவதற்கு ஒரு நல்ல நண்பர்.\\

ஆமாம் ஆமாம்

நீண்ட நாட்களா என் பக்கதிற்கு காணோம்

நட்புடன் ஜமால் said...

அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார்\\

அப்டியா

குடந்தை அன்புமணி said...

அணிமா அவர்களின் வரவை நானும் எதிர்பார்க்கிறேன். (கூடவே ராகவன் அண்ணாவையும்... எனது கடைக்கு!)

Anonymous said...

இரண்டு நாள் முன்பே எனது கடைப் பக்கம் அணிமா புயல் வீசிவிட்டது ராகவன் அண்ணே..
விரைவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று நினைக்கிறேன்.

அப்பாவி முரு said...

அணிமா இருக்கட்டும் அண்ணே.,

உங்களையும் அடிக்கடி காணவில்லையே ஏன்?

நட்புடன் ஜமால் said...

\\உங்களையும் அடிக்கடி காணவில்லையே ஏன்?\\

நானும் கூவிக்கிறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒய் திஸ் மர்டர் வெறி???

இராகவன் நைஜிரியா said...

வாங்க ஜமால்...

// நட்புடன் ஜமால் said...
புயல் வரப்போகுதா! //

தெரியலயே...

http://urupudaathathu.blogspot.com/ said...

///"புயலுக்கு முன் அமைதி ..."///


இத படிச்சிட்டு நான் எப்படி சிரிக்கிரதுன்னு தெரில்ல...

http://urupudaathathu.blogspot.com/ said...

///நண்பர் அணிமா...

மிக அழகான நண்பர்..///

வேணாம்னே... நான் பாவம்...
இப்படி எல்லாம் பொய் சொல்லாதீங்கோ..

இராகவன் நைஜிரியா said...

//அன்புமணி said...
அணிமா அவர்களின் வரவை நானும் எதிர்பார்க்கிறேன். (கூடவே ராகவன் அண்ணாவையும்... எனது கடைக்கு!)//

எனதருமை குடந்தை அன்புமணி, சரியாக வராதது என் தப்புத்தான்.
உங்கள் அனைத்தும் பதிவும் படிக்கின்றேன். சரியாக கும்மி அடிக்க முடியவில்லை.

அடுத்து ஒரு கும்மி பதிவு போடுங்க.. அடிச்சு வாங்கிடலாம்.

ஆணி கொஞ்சம் ஜாஸ்தி.. அதான்.

http://urupudaathathu.blogspot.com/ said...

//பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர்,//

ஆஹா...

ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கீக போல????

இராகவன் நைஜிரியா said...

//Sriram said...
இரண்டு நாள் முன்பே எனது கடைப் பக்கம் அணிமா புயல் வீசிவிட்டது ராகவன் அண்ணே..
விரைவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று நினைக்கிறேன். //

அது புயல் இல்லை... தென்றல் மாதிரி தடவி கொடுத்துட்டு போயிருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

இருங்க இப்போ தான் எழுந்தேன்..
மத்த வேலைகளை முடிச்சிட்டு வந்துடுறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.////

இது என்னிக்கு??

http://urupudaathathu.blogspot.com/ said...

///அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.//


அதுக்கு காரணகர்த்தாவே நீங்க தானே??

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.///


காணாமல் போகவில்லை, தலைமறைவாக தான் இருந்தேன் என்று சொன்னால் நம்பவா போகின்றீர்கள்?

http://urupudaathathu.blogspot.com/ said...

///நைஜிரியா திரும்பி வந்துவிட்டார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.///

மை போட்டு கண்டுபிடிப்பீங்களோ?

http://urupudaathathu.blogspot.com/ said...

//தம்பி அணிமா, உங்க பின்னூட்ட புயல் எப்ப ஆரம்பிக்கும்?///
அண்னன் நீங்க இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...
நீங்க தான் பின்னூட்ட புயல்/சுனாமி எல்லாம்..

Thamiz Priyan said...

:)))

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி இந்தாங்க 25

Thamiz Priyan said...

///உருப்புடாதது_அணிமா said...

சரி இந்தாங்க 25///
ஹலோ! நாளாகி விட்டது என்பதால் டச் விட்டுப் போச்சே.. நான் தான் 25!

நாமக்கல் சிபி said...

"புயலே புயலே
பின்னூட்டப் புயலே" அப்படின்னு பாடுவோமா?

நாமக்கல் சிபி said...

//காணாமல் போகவில்லை, தலைமறைவாக தான் இருந்தேன் என்று சொன்னால் நம்பவா போகின்றீர்கள்?//

இவ்ளோ பெரிய தொப்பி போட்டா தலை காணாமத்தான் போகும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

அணிமா அவர்கள் ரெண்டு நாள் முன்னாடிதான் நம்மகிட்ட இருந்து "கடி"கர் திலகம் அப்படின்னு பட்டம் வாங்கி இருக்காரு.. அவர போய் காணோம்னு சொன்னா எப்படிப்பா..

Mahesh said...

ஆமா...ஆமா.. சிக்கிரம் வரச்சொல்லுங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

// Mahesh said...

ஆமா...ஆமா.. சிக்கிரம் வரச்சொல்லுங்க...///

இதோ வந்துட்டேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///////தமிழ் பிரியன் said...

///உருப்புடாதது_அணிமா said...

சரி இந்தாங்க 25///
ஹலோ! நாளாகி விட்டது என்பதால் டச் விட்டுப் போச்சே.. நான் தான் 25!

///////////


கேப்ல கடா வெட்டிடீங்களே!!!!!

அப்துல்மாலிக் said...

//மிக அழகான நண்பர்..//

அழகன் போட்டியில் பட்டம் வென்றவரா

அப்துல்மாலிக் said...

//பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர், //

ஒஹ்ஹ் நமகெல்லாம் அண்ணாத்தே பின்னூட்ட வல்லுனர்

அப்துல்மாலிக் said...

வாங்க அணிமா
காத்திருக்கிறோம் உங்கள் பின்னூட்ட புயலை எதிர்கொள்ள‌

நட்புடன் ஜமால் said...

\\உருப்புடாதது_அணிமா said...

///"புயலுக்கு முன் அமைதி ..."///


இத படிச்சிட்டு நான் எப்படி சிரிக்கிரதுன்னு தெரில்ல...\\

எப்படியெல்லாம் சிரிக்க தெரியுமோ அப்படி

coolzkarthi said...

வாங்க அணிமா......உங்கள் சேவை பிளாக்கர் கூறும் நல்லுலகுக்கு தேவை......

coolzkarthi said...

வாங்க அணிமா......உங்கள் சேவை பிளாக்கர் கூறும் நல்லுலகுக்கு தேவை......

இராகவன் நைஜிரியா said...

//muru said...
அணிமா இருக்கட்டும் அண்ணே.,

உங்களையும் அடிக்கடி காணவில்லையே ஏன்? //

அப்படிங்களா...

ஆணி கொஞ்சம் அதிகம்.. அதானல் ரொம்ப பின்னூடமியலவில்லை. ஆனால் எல்லா பதிவுகளையும் படிக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
ஒய் திஸ் மர்டர் வெறி??? //

இஸ் திஸ் தெ மர்டர் வெறி...

நோ.. நோ... திஸ் அன்பு வெறி

இராகவன் நைஜிரியா said...

//Mahesh said...
ஆமா...ஆமா.. சிக்கிரம் வரச்சொல்லுங்க... //

எல்லா வழியிலும் அழைப்பு விட்டுடோவோமில்ல..

http://urupudaathathu.blogspot.com/ said...

// நட்புடன் ஜமால் said...

புயல் வரப்போகுதா!///

புயலா?? வேணாம்...
அப்புறம் முடியாது...

http://urupudaathathu.blogspot.com/ said...

// நட்புடன் ஜமால் said...

முன்னும் பின்னும் அமைதி தான்///


அமைதிக்கு மறுபெயர் அணிமா.. அணிமா...

( எக்கோ சத்தம் கேக்குதா??)

http://urupudaathathu.blogspot.com/ said...

//நட்புடன் ஜமால் said...

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போடனுமுன்னு இருந்தேன்///


விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல?

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன் நைஜிரியா said...

//Sriram said...
இரண்டு நாள் முன்பே எனது கடைப் பக்கம் அணிமா புயல் வீசிவிட்டது ராகவன் அண்ணே..
விரைவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று நினைக்கிறேன். //

அது புயல் இல்லை... தென்றல் மாதிரி தடவி கொடுத்துட்டு போயிருக்கு///


என்னை கவுக்க ரெண்டு பேர் , வேனாம், நீங்க ஒருத்தரே போதும்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///நாமக்கல் சிபி said...

"புயலே புயலே
பின்னூட்டப் புயலே" அப்படின்னு பாடுவோமா?///

ஆடுவோமே.. பள்ளு பாடுவோமே...

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
ஒய் திஸ் மர்டர் வெறி??? //

இஸ் திஸ் தெ மர்டர் வெறி...

நோ.. நோ... திஸ் அன்பு வெறி///

ஆக மொத்தம் வெறி தான்னு சொல்லுங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ போட போறேன் அம்பது..

http://urupudaathathu.blogspot.com/ said...

அம்பது...

http://urupudaathathu.blogspot.com/ said...

25 தான் வுட்டோம்..
ஆனால், எப்படி பிடிச்சோம் அம்பது..

சோடா இல்லியா?

Anonymous said...

தோடா... சோடா கேக்குறாரு அணிமா அண்ணன்...
ஆனால் சோடா குடிச்சா அண்ணன் கேட்டது என்ன ஆகுறது?
ஒரு புல் ப்ளாக் லேபில் பார்சல்...

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
25 தான் வுட்டோம்..
ஆனால், எப்படி பிடிச்சோம் அம்பது..

சோடா இல்லியா? //

இதுக்குத்தான் காத்துகிட்டு இருந்தேன்.

உசுப்பிவிட வேண்டியிருக்கேய்யா...

சோடா என்ன வூட்டுக்கு வாங்க, பாலண்டைன் விஸ்கியே கொடுக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

//Sriram said...
தோடா... சோடா கேக்குறாரு அணிமா அண்ணன்...
ஆனால் சோடா குடிச்சா அண்ணன் கேட்டது என்ன ஆகுறது?
ஒரு புல் ப்ளாக் லேபில் பார்சல்... //

யாருக்குங்க.. உங்களுக்கா..

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
// நட்புடன் ஜமால் said...

முன்னும் பின்னும் அமைதி தான்///


அமைதிக்கு மறுபெயர் அணிமா.. அணிமா...

( எக்கோ சத்தம் கேக்குதா??) //

பயங்கர சத்தமா எக்கோ கேக்குது...

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///இராகவன் நைஜிரியா said...

//Sriram said...
இரண்டு நாள் முன்பே எனது கடைப் பக்கம் அணிமா புயல் வீசிவிட்டது ராகவன் அண்ணே..
விரைவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று நினைக்கிறேன். //

அது புயல் இல்லை... தென்றல் மாதிரி தடவி கொடுத்துட்டு போயிருக்கு///


என்னை கவுக்க ரெண்டு பேர் , வேனாம், நீங்க ஒருத்தரே போதும்.. //

என்ன தம்பி இப்படி சொல்லிபூட்டீக...

ஒரே பீலிங்ஸா போயிடுச்சுப்பா...

நான் கவுப்பேனா உங்கள?

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
//நட்புடன் ஜமால் said...

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போடனுமுன்னு இருந்தேன்///


விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல? //

முதல்ல அந்த ஐடியாத்தான் இருந்துச்சு... அப்புறம் வேண்டாம், பதிவுல போட்டு பார்ப்போம், இதுக்கும் வரவில்லை என்றால், சிபிஐ, சிஐஏ கிட்ட எல்லாம் சொல்லலாம் அப்படின்னு முடிவு எடுத்தோம்.

இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.//


அதுக்கு காரணகர்த்தாவே நீங்க தானே?? //

இதெல்லாம் ரொம்ப அபாண்டமான பழி...

பழமைபேசி said...

மலைக்கோட்டையார் வாழ்க, வாழ்க!!

திருச்சியில் அபலைப் பெண்கள் ஊர்வலம்!

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

//உருப்புடாதது_அணிமா said...
///அப்போது அவருக்கு திருமணம் என்ற வதந்தியும் பலமாக உலாவின.//


அதுக்கு காரணகர்த்தாவே நீங்க தானே?? //

இதெல்லாம் ரொம்ப அபாண்டமான பழி...\\

அண்டப்பழி

ஆகாசப்பழி

தமிழ் அமுதன் said...

///அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிற்கு உதவினார், வலைப்பூ நண்பர்களையும் உதவி கோரினார். .

அதன் பின் பலகாலம் காணமல் போய்விட்டார்.///

சந்தேகம் வருதே!!

நட்புடன் ஜமால் said...

\\முதல்ல அந்த ஐடியாத்தான் இருந்துச்சு... அப்புறம் வேண்டாம், பதிவுல போட்டு பார்ப்போம், இதுக்கும் வரவில்லை என்றால், சிபிஐ, சிஐஏ கிட்ட எல்லாம் சொல்லலாம் அப்படின்னு முடிவு எடுத்தோம்.\\

பரவாயில்லை இதுக்கே எஃப்க்ட் நல்லாதான் இருக்கு ...

இனி சி.பி.ஐ கூட இந்த வழியை முயற்சிக்கலாம் ...

நட்புடன் ஜமால் said...

\\

சந்தேகம் வருதே!!\\

அப்படியெல்லாம் வரப்படாது

கண்ஃபார்ம் பன்னிக்கோனும் ...

நசரேயன் said...

நானும் அழைக்கிறேன்

குடுகுடுப்பை said...

வெற்றிகரமா பதிவுகள்/ பின்னூட்டங்களை ஆரம்பியுங்கள் அணிமா.

வால்பையன் said...

தம்பி அணிமா என்று அழைக்கும் போதே அவர் உங்களௌ விட இளைவர் என்று தெரிகிறது.

ஆக டீ சர்ட் அணிந்து அழகாய் இருப்பவர்
உருப்பட்ட அணிமா!

சட்டை போட்டு அசிங்க இருக்குறது நீங்க!

பதில் சரியா இருந்தா பிளாக்லேபிள் ப்ளீஸ்

தப்பா இருந்தா ரெட் லேபிள் ப்ளீஸ்

ஹிஹிஹிஹி

RAMYA said...

அண்ணா அணிமா வந்து விட்டார் உங்களுக்கு தெரியாதா??

எனக்கு கூட தெரியாது, ஆனா எனக்கு பின்னூட்டம் எல்லாம் போட்டு இருந்தாரு, அப்போதான் தெரியும்.

புலி பதுங்குவது பாயவோ???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//பின்னூட்டங்கள் போடுவதில் மிக வல்லவர்,//

ஆஹா...

ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கீக போல????

//


பாத்தீங்களா சரியான நேரத்திலே ஆஜர் ஆகிவிட்டார்.

அதுதான் வீரர் அணிமா, இளைய தளபதி அணிமா.

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இருங்க இப்போ தான் எழுந்தேன்..
மத்த வேலைகளை முடிச்சிட்டு வந்துடுறேன்
//

ஹா ஹா ஹா ஹா ஹா !!!

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்.////

இது என்னிக்கு??
//

அண்ணிகிட்டே பேசும் போது.

ராகவன் அண்ணா அண்ணி இல்லே.

நீங்க பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் பதிவுலக அண்ணியாம் ஒரு பட்சி சொல்லிச்சு.

தேவன் மாயம் said...

என்னங்க!
காணாமல் போனவர்
வந்து
கலக்குகிறார்..

நிஜமா நல்லவன் said...

அணிமா பற்றி அதிகம் அறிந்ததில்லை....அவர் விரைவில் வந்து இராகவன் அண்ணாவின் ஆசையினை நிறைவேற்றிட வேண்டுகிறேன்..:)

நிஜமா நல்லவன் said...

ஆஹா...அணிமா வந்தது தெரியாமலே பின்னூட்டம் போட்டுட்டேனே....:))

நாமக்கல் சிபி said...

/விட்டா சிபிஐ ய விட்டு தேட சொல்லிருப்பீங்க போல//

என்னை கொடுமை சார் இது! யாராச்சும் காணாம போனா என்னை விட்டு தேடச் சொல்லுவீங்களா?

Prasanna said...

ayya vanakkam.

நட்புடன் ஜமால் said...

படத்தில் யாரு என்று கண்டு பிடிக்க சொல்ல வில்லை

ஆளக்காணோம்ன்னு கண்டுபுடிக்க சொன்னாங்கன்னு நான் நினைத்தேன்

நட்புடன் ஜமால் said...

\\நீங்க பாத்து முடிவு பண்ணின பொண்ணுதான் பதிவுலக அண்ணியாம் ஒரு பட்சி சொல்லிச்சு.\\

மெய்யாலுமா ...

தேவன் மாயம் said...

அணிமா அவர்களை நானும் வரவேற்கிறேன்!!!

Rajeswari said...

ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்களா. மகளிர் தின வாழ்த்து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

Rajeswari said...

ராகவன் சார் என்ன உங்களை காணவில்லை. மறந்து விட்டீர்களா. மகளிர் தின வாழ்த்து சொல்வீர்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.