
ஜுன் 20, 2009 - அபுஜா - லாகோஸ் - காலை 9.15

ஜூன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.30 .. ரெடி ..ஸ்டெடி..

ஜுன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.50 .... ஸ்டார்ட்

ஜுன்21, 2009 - துபை காலை 7.35

ஜூன் 22, 2009 துபை - சென்னை - காலை 2.45

ஜுன்22, 2009 - சென்னை (இறங்க ஆரம்பிச்சாச்சுப்பா...)

ஜுன்22, 2009 - சென்னை காலை 8.20 (வந்தாச்சு.....ஊஊஊஊஊ...)
நண்பர்களே, விடுப்பில் இந்தியா செல்ல இருக்கின்றேன். வித்யாசமா இருக்கட்டுமே என்று... ( இதெல்லாம் ஒரு வித்யாசமா..?)
6 வார காலத்திற்கு விடுப்பு கொடுத்து இருக்கின்றார்கள்... (வேலையில் இருந்தா மட்டும் என்னா பெரிசா கிழிச்சுட்டேன்னு கேட்பது காதில் விழுகின்றது...)
இப்போதைக்கு பை... பை... நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்...
அதுவரை....
என்றென்றும் அன்புடன்
உங்கள் இராகவன்...