
ஜுன் 20, 2009 - அபுஜா - லாகோஸ் - காலை 9.15

ஜூன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.30 .. ரெடி ..ஸ்டெடி..

ஜுன் 20, 2009 லாகோஸ் - துபை இரவு 8.50 .... ஸ்டார்ட்

ஜுன்21, 2009 - துபை காலை 7.35

ஜூன் 22, 2009 துபை - சென்னை - காலை 2.45

ஜுன்22, 2009 - சென்னை (இறங்க ஆரம்பிச்சாச்சுப்பா...)

ஜுன்22, 2009 - சென்னை காலை 8.20 (வந்தாச்சு.....ஊஊஊஊஊ...)
நண்பர்களே, விடுப்பில் இந்தியா செல்ல இருக்கின்றேன். வித்யாசமா இருக்கட்டுமே என்று... ( இதெல்லாம் ஒரு வித்யாசமா..?)
6 வார காலத்திற்கு விடுப்பு கொடுத்து இருக்கின்றார்கள்... (வேலையில் இருந்தா மட்டும் என்னா பெரிசா கிழிச்சுட்டேன்னு கேட்பது காதில் விழுகின்றது...)
இப்போதைக்கு பை... பை... நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்...
அதுவரை....
என்றென்றும் அன்புடன்
உங்கள் இராகவன்...
67 comments:
நல்லபடியாக போய்ட்டு வாங்கோ
நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்...\\
சென்னை தானே!
இணைய இணைப்பெல்லாம் அங்கு எளிது தான்
அவசியம் வாங்கோ பதிவே போட்டாட்டியும் பரவாயில்லை
பின்னூட்டம் வேனும் ...
Welcome.....அண்ணே.....
இராகவன் நைஜிரியா
HOT...TTTT....TY WELCOME TO CHENNAI
m...enjoy
அகில உலக சென்னை மாநகர பதிவர்கள் சங்கம் உங்களை வரவேற்கிறது. நீங்கள் சென்னை வரும்போது கட்டாயம் ஒரு பதிவர் சந்திப்பு நடத்த முயற்சிப்போம். வருக வருக
விடுமுறைய நல்லா அனுபவிங்க சார்
நன்றி ஜமால்.
நிச்சயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னூட்டம் போடுவதற்கு வருவேன்.
நன்றி கூல் கார்த்தி
நன்றி goma
நன்றி ’டொன்’ லீ
நன்றி வடிவேலன் ஆர்
நன்றி ஜமுக தலைவர் குடுகுடுப்பை அவர்களே
வருக வருக வருக!!!
இராகவன் இந்தியா அவர்களே!! வருக!!!
(குசும்பு, வம்பு தன்னால வருது!!)..
இனிமையான நாட்கள் இல்லத்தாரொடு கழிக்க வாழ்த்துக்கள்...அண்ணா வந்ததும் போன் பண்ணுங்க அண்ணிய கூட்டிக்கிட்டு ஹாரம் வாங்கப் போகனும்....
ஹேய்...
இந்திய பெருமக்களுக்கு, திரு ராகவானந்தா அவர்கள் திருக்காட்சி அளிக்கப்போகிறார்.
முன்பதிவு அவசியம்.
என் இனிய தமிழ்மக்களே..உங்கள் பாசத்திற்குரிய ராகவனாகிய நான் ஜீன் 22 அன்று கரிசல் காட்டுமண்ணை ஆராதிக்க வருகிறேன்..
ஹெ..அண்ணா வந்தாச்சு அண்ணா வந்தாச்சு..
சும்மா தமாசு...சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது..
என்ன கொஞ்சம் வெயில்ல கருத்துபோயிடுவீங்க அவ்வளவுதான்..
vaanga thalai. welcome to India.
ஹேப்பி ஹாலிடேஸ் !!
// thevanmayam said...
இராகவன் இந்தியா அவர்களே!! வருக!!!
(குசும்பு, வம்பு தன்னால வருது!!)..//
நன்றி மருத்துவரே...
இது கூட இல்லை என்றால் ... வலைப்பதிவில் நாமெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லையே...
// தமிழரசி said...
இனிமையான நாட்கள் இல்லத்தாரொடு கழிக்க வாழ்த்துக்கள்...அண்ணா வந்ததும் போன் பண்ணுங்க அண்ணிய கூட்டிக்கிட்டு ஹாரம் வாங்கப் போகனும்....//
நன்றி தங்கை தமிழரசி...
ஏன் இந்த கொலை வெறி... அண்ணி ஹாரம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...
// அப்பாவி முரு said...
ஹேய்...
இந்திய பெருமக்களுக்கு, திரு ராகவானந்தா அவர்கள் திருக்காட்சி அளிக்கப்போகிறார்.
முன்பதிவு அவசியம்.//
நன்றி தம்பி முரு...
ராகவானந்தாவா..... ஏன் இந்த கொலைவெறி... நான் ராகவண்ணாவாகவே இருந்துட்டுப் போகின்றேன்.
// Rajeswari said...
என் இனிய தமிழ்மக்களே..உங்கள் பாசத்திற்குரிய ராகவனாகிய நான் ஜீன் 22 அன்று கரிசல் காட்டுமண்ணை ஆராதிக்க வருகிறேன்..
ஹெ..அண்ணா வந்தாச்சு அண்ணா வந்தாச்சு..
சும்மா தமாசு...சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது..
என்ன கொஞ்சம் வெயில்ல கருத்துபோயிடுவீங்க அவ்வளவுதான்..//
நன்றி தங்கச்சி ரசனைக்காரி...
// தமிழ்நெஞ்சம் said...
vaanga thalai. welcome to India.//
நன்றி தமிழ்நெஞ்சம்..
// Mahesh said...
ஹேப்பி ஹாலிடேஸ் !! //
நன்றி மகேஷ்..
துபாய் வந்துட்டுதான போவீங்க?
வாங்க.. சந்திப்போம்!!
விடுமுறை வாழ்த்துக்கள்!!!
எங்கே, எப்போது, எப்படி
சந்திக்கலாம் அல்லது “பார்”க்கலாம்.
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது.
வாங்க ராகவன் !
அண்ணா... நீங்கள் சென்னை வந்ததும் கட்டாயம் ஒரு போன் பண்ணுங்க. சந்திக்கலாம்.
// கலையரசன் said...
துபாய் வந்துட்டுதான போவீங்க?
வாங்க.. சந்திப்போம்!!
விடுமுறை வாழ்த்துக்கள்!!!//
நிச்சயம் துபாய் வந்துவிட்டுத்தான் செல்கின்றேன். துபாயில் Peral residence Hotel - ல் இருப்பேன். நிச்சயம் சந்திப்போம்
// வால்பையன் said...
எங்கே, எப்போது, எப்படி
சந்திக்கலாம் அல்லது “பார்”க்கலாம். //
சென்னை வந்ததும் தங்களை கூப்பிடுகின்றேன்.
// கபிலன் said...
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது.
வாங்க ராகவன் !//
நன்றி கபிலன்
// குடந்தை அன்புமணி said...
அண்ணா... நீங்கள் சென்னை வந்ததும் கட்டாயம் ஒரு போன் பண்ணுங்க. சந்திக்கலாம். //
நிச்சயம் அன்பு... நம்ம ஊரைப் பற்றி பேச நிறைய விசயங்கள் இருக்கின்றன.
கூப்பிடுகின்றேன்.
Nallapadiya chennai vanga anna
போகும்போது ப்ளைட்ல இருந்து டாட்டா காட்டுங்க
நல்லபடியா போய்ட்டு வாங்க
// rose said...
Nallapadiya chennai vanga anna //
நன்றி தங்கச்சி ரோஸ்
// பிரியமுடன்.........வசந்த் said...
போகும்போது ப்ளைட்ல இருந்து டாட்டா காட்டுங்க
நல்லபடியா போய்ட்டு வாங்க //
நன்றி வசந்த்..
call me@ 93400 89989
have a safe journey....
நல்ல இனிமையான பயணமாக அமைய வாழ்த்துகள் நல்ல வித்தியாசமான பதிவு தான்.. வித்தியாசம் இல்லாமலே நாங்க சொல்லும் போது நீங்க வித்தியாசத்தோட சொல்லாம்...
சரி மீட் பண்ணுவோம் உங்க சென்னை நம்பர் கொடுங்க
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
வாங்க...வாங்க..
ஆஹா.. அண்ணா கெளம்பியாச்சா..
இது தெரியாம இங்க ஒரு பச்சபுள்ள அண்ணன் ஆன்லைன்ல வருவாரு வருவாருன்னு ரெண்டுநாளா பாத்துட்டு கெடக்கு..
எனிவே.. வெல்கம் டூ இந்தியா..
இந்தியா வரும்.., சென்னை வரும்.., கோயமுத்தூர் வரும் அண்ணன் இராகவன் அவர்களை கோயமுத்தூர் பதிவர்கள் சங்கம் சார்பாக வருக வருகவென வரவேற்கிறேன்..
அண்ணே வாழ்த்துக்கள்...நீங்கள் தான் தமிழர்ஸ் இல் இந்த வார தமிழர்....என் வலையின் முகப்பில் உங்கள் பெயர் மின்னுகிறது.....
வாங்க வாங்க... வரவேற்கிறோம்.
நல்லபடியா போயிட்டு வாங்கண்ணே.
வளையல் வாங்க மறக்க வேண்டாம். (இது அண்ணிக்கு).
வெல்கம் டூ இந்தியா அண்ணா!!
Bon Voyage!
//
// வால்பையன் said...
எங்கே, எப்போது, எப்படி
சந்திக்கலாம் அல்லது “பார்”க்கலாம். //
சென்னை வந்ததும் தங்களை கூப்பிடுகின்றேன்.
//
அப்படியே என்னையும் கூப்பிடுவீங்களா? ;-)
நல்வரவு......
me the 50th.
காணமேன்னு பாத்துகிட்டிருந்தேன். இதான் மேட்டரா???
எஞ்சாய்
Happy Vacation anna.
நல்ல படியாக விடுமுறை கழிய வாழ்த்துக்கள்
-நேசமித்ரன்
லாகோஸ்
அரவிந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாங்கண்ணே! இந்தியா உங்களை அன்போடு வரவேற்கிறது
சொல்லவே இல்ல....
சுகமா சொக்லேட்டும் கொண்டு சீக்கிரமா வாங்க இராகவன்.
பதில் சொல்லாமல் நழுவும் ராகவன் அண்ணாவுக்கு, கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.
// Joe said...
பதில் சொல்லாமல் நழுவும் ராகவன் அண்ணாவுக்கு, கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். //
ஆஹா... தங்களுக்கு பதில் அளிக்காதத்தற்கு மன்னிக்க வேண்டுகிறேன். raghavannigeria@gmail.com -ல் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
வணக்கம் ராகவன், உங்க பின்னூட்டத்துக்கும் பின் தொடர்வுக்கும் ரொம்ப நன்றி.
சென்னைல எங்க இருக்கீங்க? www.susenthilkumaran.blogspot.com மற்றும் www.kavinkavi.blogspot.com இரண்டும் என்னுடையதுதான். படிச்சு பார்த்து சொல்லுங்க
சாஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
இடைவெளி ரொம்ப சாஸ்தியாயிடுச்சு. சீக்கிரம் வாங்க.
உங்களுக்கு சுவாரசியமான விருது கொடுத்திருக்கேன். வாங்கிக்கிட்டு கணக்க ரிஸ்டார்ட் பண்ணுங்க!!!
Take care.....
உண்மையிலேயே பதிவு வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
விடுமுறையை நன்றாக அனுபவியுங்கள்.
சூப்பெர் அப்பு... இதெல்லாம் எப்பிடிங்க.....
வாங்க வாங்க.
தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html
please take it sir
ஐயா, எங்க இருக்கீங்க இப்ப?
Post a Comment