Tuesday, May 25, 2010

அப்பாவி முரு - திருமண வாழ்த்து






சிங்கைப் பதிவர்...

அன்புத்தம்பி...

அப்பாவி முரு ... என்கிற முருகேசன்

அவர்களுக்கு..

26.05.2010

அன்று

செல்வி ரேவதி அவர்களுடன் திருமணம்.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துவோம்












52 comments:

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்...! முருகேசன் ...!

வந்து ஜோதில ஐக்கியமாகுங்க ..!;;)

vasu balaji said...

அண்ணே தம்பி முருவுக்கு வாழ்த்துகள் உங்கள் இடுகை மூலம்:) அண்ணன இடுகை போட வச்சதுக்கு முருவுக்கு கூடுதல் நன்றியும்:))

க ரா said...

வாழ்த்துக்கள் முருவுக்கு. நன்றி உங்களுக்கு.

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்பாவியா இருக்கும் முருவுக்கு திருமண நல்வாழ்த்துகள்!!!!


(இவ்ளோ அப்பாவியா அவரு???)

http://urupudaathathu.blogspot.com/ said...

நாளை மணவாழ்வில் நுழையும் முரு அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்!!!

நசரேயன் said...

அண்ணே டிக்கெட் அனுப்பி வையுங்க வாரேன்

நேசமித்ரன். said...

வாழ்த்துகள் முருகேசன் !

நைஜீரியாவின் சிங்கத்தை இடுகை போட வைத்ததும்
அண்ணன் அணிமாவை பின்னூட்டம் போட வைத்ததும் சாத்தியம் என்கிற போது எனக்கு நம்பிக்கை வருகிறது உங்கள் திறமை மீது இல்லறத்தை நல்லறமாகவே நடத்தி சாதனைகள் பல புரிவீர்கள் என்று ..

வாழ்த்துகள்
:)))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் அன்பு முருவுக்கும் குடும்பத்திற்கும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

அண்ணே டிக்கெட் அனுப்பி வையுங்க வாரேன்///

நசரேயனுக்கு ஒரு ”சுறா”பட டிக்கெட் பார்சல்ல்ல்ல்ல்....

( ஆமா அதுக்கு தானே டிக்கெட் கேட்டீங்க??)

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள்முருகேசன்.

வால்பையன் said...

பாஸ் இன்னும் வரல!

வந்தவுடன் கிளம்பனும்!
எதுக்கும் இங்கே ஒரு வாழ்த்து சொல்லிகிறேன்!

Chitra said...

Our best wishes to Murugesan and Revathy!

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் முருகேசன்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் முருகேசன்.

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள் முருகேசன்.

உங்க தளத்துக்கு நா வந்து வெகுகாலமாச்சு. என் தளத்துக்கு நீங்க வந்தும் வெகுகாலமாச்சு.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் முரு..!

நிலாமதி said...

என்றும் மனமொத்த தம்பதியராய் வாழ வாழ்த்துகிறேன்.

goma said...

அப்பாவி முருகேசன் செல்வி ரேவதிக்கு எங்கள் ஆசியும் வாழ்த்துக்களும்

க ரா said...

//
வாழ்த்துக்கள் முருகேசன்.

உங்க தளத்துக்கு நா வந்து வெகுகாலமாச்சு. என் தளத்துக்கு நீங்க வந்தும் வெகுகாலமாச்சு. //

அது எப்படி பாஸூ கல்யாணம் நா சும்மாவா. ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். டெய்லி காலைல போன்ல பேசனும். திரும்பி மத்தியான பேசனும். இராத்திரியும் பேசனும்ல. இவ்வளவ்வு வேலைய தலைக்கு மேல வெச்சுகிட்டு எப்படி பாஸூ.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்...!

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

பழமைபேசி said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் முரு!

ராமலக்ஷ்மி said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

அப்பாவி முருவிற்கு திருமண வாழ்த்துகள்

மாதேவி said...

திருமண நல்வாழ்த்துகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நசரேயன் said...

அண்ணே டிக்கெட் அனுப்பி வையுங்க வாரேன்
//

எனக்கும்..ஹி..ஹி

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் முருகேசன் !!

Unknown said...

வாழ்த்துக்கள்முருகேசன்

செ.சரவணக்குமார் said...

நல்வாழ்த்துகள்.

தத்துபித்து said...

நண்பர் முருகேசன் மற்றும் ரேவதிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

தம்பி முருவுக்கு நல்வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

நண்பர் முருகேசன் மற்றும் ரேவதி அவர்களுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெற்று இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவன் வழி வகுக்கட்டும்.

சிநேகிதன் அக்பர் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

Mahi_Granny said...

God bless the newly married couple in abundance

உண்மைத்தமிழன் said...

அருமை நண்பருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

Vidhoosh said...

//NESAMITHRAN said...

வாழ்த்துகள் முருகேசன் !

நைஜீரியாவின் சிங்கத்தை இடுகை போட வைத்ததும்
அண்ணன் அணிமாவை பின்னூட்டம் போட வைத்ததும் சாத்தியம் என்கிற போது எனக்கு நம்பிக்கை வருகிறது உங்கள் திறமை மீது இல்லறத்தை நல்லறமாகவே நடத்தி சாதனைகள் பல புரிவீர்கள் என்று ..

வாழ்த்துகள்
:))) //

ரிபீட்டு..

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

//Blogger பட்டாபட்டி.. said...

நசரேயன் said...

அண்ணே டிக்கெட் அனுப்பி வையுங்க வாரேன்
//

எனக்கும்..ஹி..ஹி////

பட்டாப்பட்டி... ரத்த பூமிங்க இது.. மத்த பின்னூட்டங்களை எல்லாம் படிக்கறதில்லையா.. :))

அணிமா கொடுத்துடுவார்... :))

அப்துல்மாலிக் said...

Congrates.. & Wish you a happy married life

கார்த்திகைப் பாண்டியன் said...

திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மணமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..:-)))

SUFFIX said...

நண்பருக்கு வாழ்த்துக்கள்!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துக்கள் திருமதி & திரு. முருகேசன்!!!

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்... நானும் சொல்லிக்கறேன்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :) ;)

priyamudanprabu said...

திருமண வாழ்த்துக்கள்!!!

அப்பாவி முரு said...

Thanks to all... Thank you for your Lovable wishes....

Muru & Revathy
From Chinnalapatti., through mobile net.

கமலேஷ் said...

திருமண நல்வாழ்த்துகள்...

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முருகேசன் அவர்களுக்கு

பாராட்டுக்கள் தாங்களுக்கு..

ப.கந்தசாமி said...

நானும் வாழ்த்துகிறேன்.

Jaleela Kamal said...

முருகேசன் அவர்களுக்குவாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Vidhoosh(விதூஷ்) said...
பட்டாப்பட்டி... ரத்த பூமிங்க இது.. மத்த பின்னூட்டங்களை எல்லாம் படிக்கறதில்லையா.. :))
அணிமா கொடுத்துடுவார்... :))
//

என்ன சார் பயமுருத்திரீங்க..இருங்க ..கையில தாயத்தை கட்டீட்டு வந்து பேசரேன்..ஹி..ஹி