Saturday, December 27, 2008

பட்டாம்பூச்சி விருது

எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்குப்பா

[butterfly_award.JPG]


பட்டாம்பூச்சி விருது கொடுத்தவர் : ரம்யா தேவி அவர்கள்

பட்டாம்பூச்சி விருது பெறுபவர் : யாரு நான் தேன்..இராகவன் நைஜிரியா

ரம்யா அவர்களுக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்தவர் : பூர்ணிமா சரண் அவர்கள்

பூர்ணிமா அவர்களுக்கு கொடுத்தவர் : விஜய் அவர்கள்

விஜய் அவர்களுக்கு விருது கொடுத்தவர் : திவ்ய ப்ரியா அவர்கள்

திவ்ய ப்ரியாஅவர்களுக்கு விருது கொடுத்தவர் : G3 அக்கா (பிராவாகம்) அவர்கள்

G3 அக்கா அவர்களுக்கு கொடுத்தவர் : கார்த்தி அவர்கள்

(என்னால முடிஞ்ச அளவு கண்டு பிடிச்சுட்டேன்.. இதுக்கு மேல யாரவது கண்டுபிடிப்பாங்க..)

இவங்களுக்கெல்லாம் கிடைச்சது சரிதான்.. இந்த லிஸ்ட்ல நான் எங்க வரேன்னு எனக்கு புரியவேயில்லை.. பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு ஜாலியா கும்மி அடிச்சுகிட்டு, தமிலிழில் ஓட்டு போட்டுகிட்டு இருந்த எனக்கு..அதுவும் Coolest .. ரொம்ப குளிருதுப்பா..

சரி, சரி விருது கிடைக்கிறதுன்னா சும்மாவா..

கிடைச்சுதுன்னா வாங்கி போட்டாச்சு...

அடுத்து யாருங்க டாக்டர் பட்டம் கொடுக்க போறீங்க.. (வ.மு அவர்களை காக்கா பிடிக்க வேண்டும் - குடுகுடுப்பை, துக்ளக் மகேஷ், அது சரி, நசரேயன் சிபாரிசு பண்ணுவார்கள் என நம்புகின்றேன்... யார் சிபாரிசு செய்தாலும் அவர்களுக்கு தனியாக black label, green label, gold label, Balentine, Chivas Regal, Black Dog, Bacardi, Smir Off, Beefeater இதில் ஒன்று தனியாக கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும் )

எவ்வளவோ நல்லவர்கள், வல்லவர்கள் இந்த வலைப்பூ உலகத்தில் இருக்க, எனக்கு விருது கொடுத்த தங்கச்சி ரம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.. (அண்ணன் மேல உள்ள பாசத்தால் அவங்க கொடுத்திட்டாங்க.. என்ன பண்ணுவது.. பாசம் கண்ண மறைச்சுடுச்சு..அதுக்காக அவங்க மேல கோபப்படாதீங்க)

இந்த விருதை நான் இன்னும் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க வேண்டும்.. அவர்கள்

1. அன்புத்தம்பி அணிமா - வாரத்திற்கு ஒரு பதிவாவது போட வேண்டும் என்பதற்காக

2. நண்பர் முரு - என்கிற அப்பாவி.. மிக அழகாக எழுதுவதற்காக

3. நண்பர் coolzkarthi - அப்போ அப்ப மொக்கை போடுவதற்கும், புதிர் போடுவதற்கும்

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

  • இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.
  • உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த ராகவனை மறக்காதீங்க
  • முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
  • தங்கச்சி பாசத்தில் எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி தங்கச்சி..


கடைசியாக என் அம்மா அவர்கள் சொல்வது தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது

எதுக்கோ அரைக்காசு கிடைச்சுதாம், அத வச்சுகிட்டு அது ஆடுமாம், பாடுமாம், அரக்காச தண்ணியில போடுமாம், அப்புறம் தேடுமாம், அர்த்த ராத்திரில குடை பிடிக்குமாம்... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சுங்களே...
37 comments:

நசரேயன் said...

ரம்யா தேவி,அவங்க ஒரு பூலான் தேவி கொடுத்த கண்டிப்பா வாங்கிகோனும்

நசரேயன் said...

எங்களுக்கு மருத்துவர் பட்டம் யாரும் கொண்டுப்பாங்கன்னு பார்த்த நீங்க சிபாரிசு பண்ண சொல்லுறீங்க

RAMYA said...

விருது வாங்கிய ராகவன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
மேலும் மேலும்
பல விருதுகள் வாங்க
என் வாழ்த்துக்கள்

RAMYA said...

//

நசரேயன் said...
ரம்யா தேவி,அவங்க ஒரு பூலான் தேவி கொடுத்த கண்டிப்பா வாங்கிகோனும்

//

அட இங்கே பாருய்யா
நம்ப கூட்டத்திலே இருந்து
தப்பிச்சவரு இங்கே இருக்காரு
மொதல்லே அவரை பிடிங்க
அவரு பேரு நசரேயன்
(ஆணை இடுவது பூலான் தேவி)

RAMYA said...

//
நசரேயன் said...
எங்களுக்கு மருத்துவர் பட்டம் யாரும் கொண்டுப்பாங்கன்னு பார்த்த நீங்க சிபாரிசு பண்ண சொல்லுறீங்க

//

இந்தாங்க இந்த பூலான் தேவி
உங்களுக்கு மருத்துவர்
பட்டம் கொடுத்தேன்
வாங்கிகிட்டு சந்தோஷமா
சிரிங்க சிரிங்க ங்க க எ
(எக்கோ ஸ்டைல் லே படிக்கணும் ஆமா)

RAMYA said...

அண்ணா ஆரம்பிச்சுட்டாங்க
நீங்க கும்மிக்கு தயாராகுங்க
விதி வலியது
யாராலையும் மாத்தவே முடியாது

RAMYA said...

யாருமே கும்மிக்கு வரலை
நான் இப்போ போறேன்
அப்புறமா வரேன்
..........................
இன்று போய் நாளை வாரேன்
..........................

தில்லாலங்கடி said...

விருது வாங்கிய ராகவன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தில்லாலங்கடி said...

நானும் ஒரு ப்லாக்
ஆரம்பித்துள்ளேன்
அங்கேயும் வாங்க
என்று அன்புடன்
அழைக்கிறேன்

பழமைபேசி said...

நடக்கட்டும் நடக்கட்டும்....

வாழ்த்துகள்!

அப்பாவி முரு said...

அண்ணே., ரெம்ப
சந்தோஷமண்ணே.

இப்பவே விருதையும், பணத்தையும், அணிமா மற்றும் coolzkarthi கிட்ட பிரிச்சு வாங்கிக்கிறேன்.

தம்பிக்கு மிக பெரிய பாராட்டை கொடுத்த அண்ணனை எப்பவும் மறக்க மாட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
ரம்யா தேவி,அவங்க ஒரு பூலான் தேவி கொடுத்த கண்டிப்பா வாங்கிகோனும் //

ஆமாம்.. நான் ரொம்ப பயந்து போய்தான் இந்த விருதை வாங்கி கொண்டேன்..

நம்மால அடிதாங்க முடியாதுங்க

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
எங்களுக்கு மருத்துவர் பட்டம் யாரும் கொண்டுப்பாங்கன்னு பார்த்த நீங்க சிபாரிசு பண்ண சொல்லுறீங்க //

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..

சிபாரிசு பண்ணுங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..

இராகவன் நைஜிரியா said...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி நசரேயன் அவர்களே

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
விருது வாங்கிய ராகவன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
மேலும் மேலும்
பல விருதுகள் வாங்க
என் வாழ்த்துக்கள் //

வருகைக்கும், பின்னூட்டதிற்கும் நன்றிகள் பல..

விருது கொடுத்தற்கு நன்றிகள் பல..

இராகவன் நைஜிரியா said...

\\RAMYA said...
//

நசரேயன் said...
ரம்யா தேவி,அவங்க ஒரு பூலான் தேவி கொடுத்த கண்டிப்பா வாங்கிகோனும்

//

அட இங்கே பாருய்யா
நம்ப கூட்டத்திலே இருந்து
தப்பிச்சவரு இங்கே இருக்காரு
மொதல்லே அவரை பிடிங்க
அவரு பேரு நசரேயன்
(ஆணை இடுவது பூலான் தேவி)\\

முதல்ல அவரை பிடிங்கப்பா..

புதியவன் said...

வாழ்த்துக்கள் இராகவன் அண்ணா...

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
அண்ணா ஆரம்பிச்சுட்டாங்க
நீங்க கும்மிக்கு தயாராகுங்க
விதி வலியது
யாராலையும் மாத்தவே முடியாது //

ஆமா விதி வலியது, கொடியது யாரலும் மாற்ற முடியாது..

விருது கொடுத்து மாட்டி விட்டது இல்லாம, விதிய பத்தி பேசிட்கிட்டு இருக்காங்க.. நல்ல தங்கச்சிப்பா..

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...
யாருமே கும்மிக்கு வரலை
நான் இப்போ போறேன்
அப்புறமா வரேன்
..........................
இன்று போய் நாளை வாரேன்
.......................... //

வாம்மா வா... நல்லா ஒருத்தன் மாட்டிடு இருக்கேன்.. சும்மா கும்மு கும்மு கும்மலாம்

இராகவன் நைஜிரியா said...

// தில்லாலங்கடி said...
விருது வாங்கிய ராகவன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் //

வாங்க.. வாங்க..

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல

இராகவன் நைஜிரியா said...

// தில்லாலங்கடி said...
நானும் ஒரு ப்லாக்
ஆரம்பித்துள்ளேன்
அங்கேயும் வாங்க
என்று அன்புடன்
அழைக்கிறேன் //

வரோம்.. அத விட பெரிய வேலை நமக்கு என்ன இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// அதிரை ஜமால் said...
வாழ்த்துக்கள் //

நன்றி ஜமால்..

என்ன ஒரே ஒரு கமெண்டோட நிறுதிட்டீங்க..

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
நடக்கட்டும் நடக்கட்டும்....

வாழ்த்துகள்! //

நன்றி..

இந்த மாதிரி விருதுக்கெல்லாம் முழு தகுதியானவரு நீங்கதாங்க..

எனக்கு போய் இதையெல்லாம் கொடுத்துகிட்டு..

இராகவன் நைஜிரியா said...

// muru said...
அண்ணே., ரெம்ப
சந்தோஷமண்ணே.

இப்பவே விருதையும், பணத்தையும், அணிமா மற்றும் coolzkarthi கிட்ட பிரிச்சு வாங்கிக்கிறேன்.

தம்பிக்கு மிக பெரிய பாராட்டை கொடுத்த அண்ணனை எப்பவும் மறக்க மாட்டேன். //

வாங்க் முரு..

நல்லா எழுதறீங்க..

அதனால் தான் கொடுத்தேன்..

இது மாதிரி நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// புதியவன் said...
வாழ்த்துக்கள் இராகவன் அண்ணா... //

நன்றி புதியவன்...
அடிக்கடி நம்ம பக்கம் வந்திட்டு போங்க..

கணினி தேசம் said...

பின்னூட்ட பிதாமகராய் வலம் வந்து..

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு... வாழ்த்துக்கள்!

பதிவர்களை ஊக்குவிப்பது பின்னூட்டங்கள்தான். அதை தாராளமாய் வழங்குகிறீர்கள். நன்றிகள்..

coolzkarthi said...

ராகவன் சார் ரொம்ப சந்தோஷம்...."எங்கள் அண்ணனுக்கு ஜே"
வாழ்த்துக்கள் அண்ணே....

coolzkarthi said...

ஆஹா எனக்கு படாம் பூச்சி விருதா?அண்ணே இது உங்கள் பெருந்தன்மையை காட்டுது.....தலை வணங்கி ஏத்துக்குறேன்....நன்றி.....நன்றி நன்றி...

coolzkarthi said...

கொஞ்சம் நாளா ப்ராஜெக்ட் வொர்க் ,அதான் முன்னாடியே பின்னூட்டம் போட முடியல....சாரி.....

coolzkarthi said...

மொக்கைக்கு விருதா....ஆஹா நீங்க ரொம்ப நல்லவரு.....

இராகவன் நைஜிரியா said...

// கணினி தேசம் said...
பின்னூட்ட பிதாமகராய் வலம் வந்து..

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு... வாழ்த்துக்கள்!

பதிவர்களை ஊக்குவிப்பது பின்னூட்டங்கள்தான். அதை தாராளமாய் வழங்குகிறீர்கள். நன்றிகள்.. //

வாங்க கணினி தேசம்..

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகல் பல

இராகவன் நைஜிரியா said...

வாங்க coolzkarthi

பிராஜக்ட் ஒர்க் எல்லாம் நல்லா முடிச்சீங்களா..

உங்களுக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்க போறேங்க..

குடுகுடுப்பை said...

ரெண்டு நாள் லீவு, ரெண்டு பதிவு போட்டுட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...
ரெண்டு நாள் லீவு, ரெண்டு பதிவு போட்டுட்டீங்க //

எல்லாம் உங்கள மாதிரி இருக்கிறவந்த கொடுக்கின்ற ஊக்கம் தான்

புதியவன் said...

//இராகவன் நைஜிரியா said...
// புதியவன் said...
வாழ்த்துக்கள் இராகவன் அண்ணா... //

நன்றி புதியவன்...
அடிக்கடி நம்ம பக்கம் வந்திட்டு போங்க..//

கட்டாயம் வருகிறேன் அண்ணா...

coolzkarthi said...

நல்ல படியா முடிச்சாச்சு அண்ணே...நன்றி....
அண்ணே அது என்ன உங்கள மறக்கரதா?எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம் நீங்க....

ஹேமா said...

பட்டாம் பூச்சி வாழ்த்துக்கள்.
தொடருங்கள் இனிமையாய்.