Tuesday, March 3, 2009

அகோரியின் கையில் அலைபேசி

நண்பர் அனுப்பிய ஒரு மெயில்

உங்கள் அனைவரின் பார்வைக்காக...





கடவுள் கூட கலந்துரையாடலோ...




என்ன சொல்லுவது...




இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity




ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !




தற்ப்போதைய இந்தியாவின் தேசிய விளையாட்டு (Unofficial)

உங்களுடைய எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

70 comments:

தமிழ் அமுதன் said...

ME THA 1ST?

தமிழ் அமுதன் said...

அட!! ஆமா!! நான்தான் பஸ்ட்டு!!

நட்புடன் ஜமால் said...

கி கி கி

நட்புடன் ஜமால் said...

\\இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity\\

மிகவும் இரசித்தேன் ...

குடந்தை அன்புமணி said...

இருக்கிற படத்திலேய அந்தக் கிரிக்கெட் படம்தான் டாப்! ஏன் என்று கேட்பவர்கள் படத்தை திரும்பவும் பார்க்கவும். மற்ற விளையாட்டுக்களை மளுங்கடித்த கிரிக்கெட்டுக்கு உரிய மரியாதை.மிக்க நன்றி!

நட்புடன் ஜமால் said...

\\ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !\\

வாழ்க்கையின் தத்துவும்

மிக எளிதாக

நட்புடன் ஜமால் said...

\\அன்புமணி said...

இருக்கிற படத்திலேய அந்தக் கிரிக்கெட் படம்தான் டாப்! ஏன் என்று கேட்பவர்கள் படத்தை திரும்பவும் பார்க்கவும். மற்ற விளையாட்டுக்களை மளுங்கடித்த கிரிக்கெட்டுக்கு உரிய மரியாதை.மிக்க நன்றி\\

வாவ்! இங்கே ஒரு சேம் ப்ளட்

வால்பையன் said...

அருமையாக இருக்கு படங்கள்!

அப்துல்மாலிக் said...

இந்தியாவின் மற்றுமொரு பக்கத்தை விளக்கும் அருமையான படங்கள்

அப்துல்மாலிக் said...

//ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !
/

தத்துவம்

அப்துல்மாலிக் said...

//தற்ப்போதைய இந்தியாவின் தேசிய விளையாட்டு (Unofficial)
/

இதிலிருந்து வீரர்களை பொறுக்கி எடுத்து அவர்களுக்கு தக்க பயிற்சி கொடுத்தால் இனி அனைத்து உலககப்பும் நமக்கே சொந்தம், இதை விளக்கும் அழகான படம்

அப்துல்மாலிக் said...

//கடவுள் கூட கலந்துரையாடலோ...
/

அலைப்பேசியின் தாக்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை, இதுக்கூட டெக்னாலஜி முன்னேற்றம் என்பது பெருமையே

அப்துல்மாலிக் said...

//இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity
//

University என்று கூட சொல்லலாம்

அ.மு.செய்யது said...

ஒரே புகைப்பட போட்டியாவுல்ல இருக்கு....

அ.மு.செய்யது said...

//\\இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity\\/


இன்னும் இதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..நாமளும் சொல்லிக்கிட்டு தானிருக்கோம்.

அ.மு.செய்யது said...

//ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !//

வாழ்வின் நிதர்சனம்.

அ.மு.செய்யது said...

கடைசி படம் டாப்பு...

அ.மு.செய்யது said...

//அன்புமணி said...
இருக்கிற படத்திலேய அந்தக் கிரிக்கெட் படம்தான் டாப்! ஏன் என்று கேட்பவர்கள் படத்தை திரும்பவும் பார்க்கவும். மற்ற விளையாட்டுக்களை மளுங்கடித்த கிரிக்கெட்டுக்கு உரிய மரியாதை.மிக்க நன்றி!
//

எங்கயோ போயிட்டீங்க...

வேத்தியன் said...

கலக்கல் நண்பரே...
படங்கள் எல்லாம் அருமை...

கணேஷ் said...

Cool photos!

coolzkarthi said...

wow!

coolzkarthi said...

நச்......படங்கள் அண்ணா.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவுக்கு கலக்கல் படங்கள்னு பேர் வெச்சிருக்கலாம்

அதுவும் அந்த போலீஸ் கமிஷனர் படம்
நோ கமெண்ட்ஸ்,

உள்ளூர் கிரிக்கெட்

ஹி ஹி ஹி

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !

படத்தை விட நீங்கள் சொன்னதை ரசித்தேன்

anbarasan said...

CLICK HERE TO SEE AGORIS EATING CORPSE VIDEO
விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.

பழமைபேசி said...

அருமை அருமை அருமை....


ஆமா, அவர் கைலாயத்துக்கு பேசிட்டு இருக்குறதும் ஒரு ரூபாய்த் திட்டத்துலதானா??

ஹேமா said...

//கடவுள் கூட கலந்துரையாடலோ...//

நாட்டு நடப்பு,விலைவாசி உயர்வு பற்றி ஆலோசனையோ...!

\\ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !\\

ஒருநாள் இப்படியும் நடக்கலாம்.யாருக்குத் தெரியும்!

ஹேமா said...

கிரிக்கெட் போட்டோவும்,அதற்கு எவ்வளவு மரியாதைன்னும் நல்லாச் சொல்லியிருக்கு.அருமையாயிருக்கு.

Anonymous said...

Good collections anna...

சி தயாளன் said...

நல்ல படங்கள் :-)

Suresh said...

making of sachin, ennai migavum kavrnthathu :-)

Engaloda cricket neyabagam vanthathu

அறிவிலி said...

அந்த மாமாவை மனித உரிமை கமிஷன்ல ரிபோர்ட் பண்ணலையா யாரும்....

தேவன் மாயம் said...

சாமியின் கையில் செல்பேசியா?

தேவன் மாயம் said...

சாமிக்கு டெலிபதி தெரியாது போல!1

Anu said...

ரொம்ப அழகான படங்கள் ....

படமும் வசனமும் பார்க்கும் போது

சும்மா அதிருதுல .......

தேவன் மாயம் said...

போலீஸ் மேல அதிகாரியா?
கொடுமையபபா/

தேவன் மாயம் said...

ட்ரெயின் ட்ரக் மேல்?
இதுவரை பார்த்ததில்லை!!!

தேவன் மாயம் said...

எப்படியோ சிறுவர்களின் பிடித்த விளையாட்டு இதுதான் இப்போ!!

தேவன் மாயம் said...

ஒற்றுமையைக்காப்பதுதான்
பெரும்பாடாக
உள்ளது!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்துட்டோம்ல...

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னாது??
அதுக்குள்ள இத்தினி பேரா?

http://urupudaathathu.blogspot.com/ said...

//கடவுள் கூட கலந்துரையாடலோ...///


இருக்க்கும் இருக்கும் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

/// 2 வது படம் ..

என்ன சொல்லுவது...///


அது தானே என்னத்த சொல்றது ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity///


சரியாக சொன்னீர்கள்...

http://urupudaathathu.blogspot.com/ said...

எல்லா படங்களுக்கும் கமெண்ட் நச்...

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி இப்படி போட்டு தாக்குறீங்க??

ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி வந்த்துக்கு ஒரு அம்பது போட்டுட்டு போகலாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

48

http://urupudaathathu.blogspot.com/ said...

49

http://urupudaathathu.blogspot.com/ said...

அம்பது...

போட்டுட்டோம்ல...

நாங்க எல்லாம் யாரு??

சரி இப்போ போறேன்...

மறுபடி வருவேன்..

Good citizen said...

You got a lovable character Ragavan sir, (for a change I write my comment in english itself) ungalukku
aangilam theriyum thaané
you regret for Arivizhi's (Rajkumar) gone back
you are taking something seriously about gold and you are commenting for lovers (girls) real meaning of their word and you collections of mischievous pictures here ,you are simply super Ragavan ,sir.Really one can't all this from a 44 year old man (By the way I am 40 years) Keep it up Ragavan Sir.Hat off to your Ilamaiyaana Sinthanaikals

Poornima Saravana kumar said...

கிரிக்கெட் படம் சூப்பர்:)

அப்பாவி முரு said...

///March 3, 2009 5:40 PM
moulefrite said...
You got a lovable character Ragavan sir, (for a change I write my comment in english itself) ungalukku
aangilam theriyum thaané
you regret for Arivizhi's (Rajkumar) gone back
you are taking something seriously about gold and you are commenting for lovers (girls) real meaning of their word and you collections of mischievous pictures here ,you are simply super Ragavan ,sir.Really one can't all this from a 44 year old man (By the way I am 40 years) Keep it up Ragavan Sir.Hat off to your Ilamaiyaana Sinthanaikals///


you are simply super Ragavan.,

வழிமொழிகிறேன்.,

பெரும்பாலான பதிவுகளின் பின்னூட்டங்கள் அரைசதம் அடித்துவிடுகிறது. அதை சதம் ஆக்கவேண்டும் அண்ணே,

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

பட்டாம்பூச்சி said...

சிம்ப்ளி சூப்பர்ப்.

தமிழ் அமுதன் said...

யூத் விகடனில் இந்த பதிவு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

Poornima Saravana kumar said...

அண்ணா... இந்த பதிவு யூத் விகடனில்!!

மனமார்ந்த வாழ்துக்கள்:))

தேவன் மாயம் said...

உங்கள் பதிவு யூத் விகடனில் பிரசுரமாகியுள்ளது!
வாழ்த்துக்கள்!!!

குடுகுடுப்பை said...

போலிஸ் படம் நெஜமா,சினிமாவா?
நிஜம்னா கொடுமை சாமி

ஹேமா said...

இராகவன் வாழ்த்துக்கள்.எங்கே உங்களை என் தளப்பக்கம் காண்ல.வாங்க.

நசரேயனையும் காணல.

Rajeswari said...

முதல் படத்தில இருக்கிற மாதிரி நம்ம ஆரியாகிட்டையும் ஒரு போன் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருந்திருக்கும் (மதுரை சென்று விட்டதால் தாமதமாக comment மன்னிக்கவும் )

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் சார். விகடனில் வந்ததற்க்கு:)

வேத்தியன் said...

யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் வந்தது அறிந்தேன்...
வாழ்த்துகள் அண்ணா...

குடந்தை அன்புமணி said...

விகடன் வளத்தளத்தில் மீண்டும் உங்கள் படைப்பு. வாழ்த்துகள் பல! தொடரட்டும் வெற்றிகளும் பல பல...

(நம்ம கடை பக்கம் காணலையே?)

RAMYA said...

\\இந்தியாவை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் வாசகம்... Unity in Diversity\\


Super Annaa!!!

RAMYA said...

//ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் !
//

அருமை அண்ணா நல்லா சொல்லி இருக்கீங்க!!!

RAMYA said...

அண்ணா... இந்த பதிவு யூத் விகடனில்!!

தாமதமான வாழ்த்துக்கள், ஆனாலும் நாங்க விழா எடுத்துருக்கோம் இல்லே!!

RAMYA said...

//
கடவுள் கூட கலந்துரையாடலோ...
//


இருக்கும் இருக்கும் அவர் முகத்தில் தெரிந்த பரவச நிலை தான் உங்களை எழுத தூண்டி இருக்கிறது.

coolzkarthi said...

வாவ்!.....யூத் புல் விகடனில் இந்த பதிவு.....வாழ்த்துக்கள் அண்ணா.....

ARV Loshan said...

:) 1ST PIC IS THE BEST..

தலைப்பும் கலக்கல்.. பார்த்து.. யாராவது புதிய படம் ஒன்றுக்கு இந்தப் பெயரை எடுத்துருவாங்க.. ;)