Tuesday, May 5, 2009

அன்பு... பாசம்... நேசம்...

நட்பு .....
உறவு...பாசம்....
நேசம்...
அன்பு... இந்த வார்த்தைக்கு தான் எவ்வளவு வலிமை
அன்பு என்ற வார்த்தை எவ்வளவு தருகின்றது..

அன்பு செலுத்துங்கள்... நீங்கள் கொடுத்ததை போல் பல மடங்கு பெறுவீர்கள்..

கொடுக்கப்பட்டது எதுவும் திரும்பி வரும்...

கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...

டிஸ்கி : என் நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு நன்றி.

49 comments:

Mahesh said...

அருமையோ அருமை !!

Mahesh said...

ஆ.... பஷ்டேய் !!

Vidhya Chandrasekaran said...

:)

ராமலக்ஷ்மி said...

நன்று!

புதியவன் said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//

முற்றிலும் உண்மை...

सुREஷ் कुMAர் said...

//
அன்பு செலுத்துங்கள்...
//
என்கிட்ட புத்தர் சொல்லிட்டு போயி ரொம்ப வருஷம் ஆனதால தச் விட்டு போய்ட்டு இருந்த இந்த சமயத்துல, இத்த நீங்க சொல்லிருகிங்க..

सुREஷ் कुMAர் said...

me the 5th'ei..

கடைக்குட்டி said...

;-)

குடந்தை அன்புமணி said...

உண்மைதான். என்னைப்பத்தி இவ்வளவு விரிவா உங்களைத்தவிர யாரும் சொல்லமுடியதுண்ணே! (ஹி...ஹி...)

வேத்தியன் said...

படங்களெல்லாம் மிக அருமையா இருக்கு...

Rajeswari said...

நிறைய விசயங்கள்/பொருட்கள் பிறரிடம் இருந்து பெறும்போது மகிழ்ச்சியாய் இருக்கும்.ஆனால் கண்டிப்பாக அன்பு மட்டுமே என்றென்றும் கொடுக்கும் போது மனநிறைவையும் மகிழ்வையும் தரும்.

Subha said...

அன்பு னா என்ன..பாசம் னா என்ன..நேசம் னா என்னனு விளக்கியிருக்கலாமே சகோதரா..

passerby said...

It looks like a saamiyaar blog

passerby said...

Sex is the basis of love between a man and woman. Saamiyaarukkuth theriyumaa?

வால்பையன் said...

//அன்பு செலுத்துங்கள்... நீங்கள் கொடுத்ததை போல் பல மடங்கு பெறுவீர்கள்..//

பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

S.A. நவாஸுதீன் said...

படங்களும் அதில் உள்ள வாசகங்களும் ரொம்ப நல்லா இருக்கு. (அதன் தமிழாக்கமும் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்).

பிறருக்கு எதைக்கொடுத்தாலும், நம்மிடம் அது குறையும். மாறாக அன்பு மட்டும்தான் பெருகும் என்பதை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி மகேஷ்
நன்றி வித்யா
நன்றி ராமலக்‌ஷ்மி
நன்றி புதியவன்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி கடைக்குட்டி
நன்றி குடந்தை அன்புமணி (உங்களைப் பற்றிதான்... எல்லார் ஒரு ஊர் பாசம்தாங்க)
நன்றி வேத்தியன்
நன்றி தங்கச்சி ராஜேஸ்வரி
நன்றி சுபா (இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் தான் - அடுத்த இடுகையில் பார்த்துக் கொள்ளலாம்)
நன்றி கொற்கை (May be it is true that I am getting old ... SEX is one of the requirement for Love and it is not the one and only requirement for love - AM I RIGHT)
நன்றி வால்பையன்
நன்றி S.A. நவாஸுதன்

ers said...

உண்மைதான். என்னைப்பத்தி இவ்வளவு விரிவா உங்களைத்தவிர யாரும் சொல்லமுடியதுண்ணே...

அன்பு மணி அண்ணாச்சி... என் சார்பா நீங்க சொன்னதுக்கு நன்றி.

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமை...

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கும் சொல்லி குடுங்கண்ணே

http://urupudaathathu.blogspot.com/ said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//


அது மட்டும் இல்லண்ணே, என் அக்கவுண்ட்டுக்கு ஒரு $ 10000 போடுங்க அது கூட அன்புதான்

அறிவிலி said...

அருமை.

அன்புடன் அறிவிலி

அ.மு.செய்யது said...

தலைவரே !!!

ரொம்ப பிஸியோ..படங்கள் பதிவெல்லாம் போடறீங்க...??

Anonymous said...

கொடுக்கப்பட்டது எதுவும் திரும்பி வரும்..//

நாம கடன் கொடுத்தா மட்டும் திரும்பி வர மாட்டேங்குதே அது ஏன் அண்ணே?

Anonymous said...

Me the 25th

Anonymous said...

உருப்புடாதது_அணிமா said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//


அது மட்டும் இல்லண்ணே, என் அக்கவுண்ட்டுக்கு ஒரு $ 10000 போடுங்க அது கூட அன்புதான்//


உங்க வாக்கு வாதத்துல எனக்கு போட வேண்டிய $3000 மறந்துடாதீங்க அண்ணே...

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த பின்னூட்டத்திற்க்கு காரணமும் அன்புதான்

सुREஷ் कुMAர் said...

//
May be it is true that I am getting old ... SEX is one of the requirement for Love and it is not the one and only requirement for love - AM I RIGHT
//
ரைட்டு..

ஆதவா said...

படங்கள் பிரமாதம்.. சொல்லவரும் விஷயத்தை அவை சொல்லிவிடுகின்ரன

///கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்..////

உண்மைதான்.. கருத்துள்ள வரிகளிவை!

RAMYA said...

மிகவும் அருமையாக ஒவ்வொரு உறவையும் அறிமுகப் படுத்தி இருக்கீங்க.

எல்லா படங்களும் ரொம்ப அருமை.

RAMYA said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//


சரியா சொன்னீங்க!!

Unknown said...

அட.... அன்புக்கு இத்தனை விளக்கமா...!!! சூப்பருங்க தலைவரே.....!!!

coolzkarthi said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//

அருமை அண்ணா...

vasu balaji said...

அழகு+அருமை இராகவன் சார். அன்புடன் பாலா

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

சரவணகுமரன் said...

அன்புடன் வாழ்த்துக்கள்

முக்கோணம் said...

அன்பின் ஆற்றல் அளவிடதற்கரியது....

அன்புடன் - முக்கோணம்.

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

அப்துல்மாலிக் said...

//SEX is one of the requirement for Love and it is not the one and only requirement for love - AM I Rஈக்ஹ்ட்//

சரியான விளக்கம்

ஒவ்வொரு முறையையும் அழகான வரிகளில் விளக்கியுள்ளீர்

அவசரகால உலகத்தில் திளிவான பதிவு

தேவன் மாயம் said...

//கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//

முற்றிலும் உண்மை..

தேவன் மாயம் said...

கொஞ்சம் எழுத்து நிறைய அன்பு கலந்து கொடுத்திருக்கிறீர்கள்!!

Bhavanishankar Arulmozhi said...

ரொம்ப நன்றி அண்ணன். அது ஒரு forward mail. அதனோட தமிழாக்கமே இது.ரொம்ப நன்றி அண்ணன். அது ஒரு forward mail. அதனோட தமிழாக்கமே இது. அந்த பதிவை தூக்கிட்டேன்... அதான் இங்கே பதில்..

நிஜமா நல்லவன் said...

super!

Bhavanishankar Arulmozhi said...

இராகவன் அண்ணேன் எத வெச்சு நான் sensitive nnu சொல்றீங்க? எதுக்கு சாரி எல்லாம்? எனக்கு ஒன்னுமே புரியல :)

Poornima Saravana kumar said...

அருமையான வாசகங்கள்!

Poornima Saravana kumar said...

கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...//

உண்மைதான் அண்ணா:)

நட்புடன் ஜமால் said...

அன்பு


வேறு என்ன சொல்ல வேண்டும்.

Anonymous said...

அள்ள அள்ளக் குறையாது சொல்லச் சொல்ல மாளாது....
..................................அன்புமட்டுமே....

Pradeep said...

அருமை.