Sunday, June 20, 2010

RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்





ஐய்வர்யா - ரிட்டர்யர் ஆகலாம்... தாங்க முடியலடாசாமி

ப்ரியாமணி - சிறிது நேரமே வந்தாலும், நல்லா பண்ணியிருக்கார்.

அபிஷேக் பச்சன் - என்ன பண்ணுகின்றார், எதுக்கு பண்ணுகின்றார் என புரிஞ்சுக்கவே முடியலை... அப்ப அப்ப பக்..பக்...பக் என கத்துகின்றார்... மழையில் நனைஞ்சுகிட்டே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போய்கிட்டு இருக்கார்.

விக்ரம் - நல்லா செஞ்சு இருக்கார் ... இருந்தாலும் சாமி படம் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க இயலவில்லை.

கோவிந்தா - கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நல்லாவே பண்ணியிருக்கார். இதுக்கு மேல் வேற யாராலும் செய்ய முடியாது.

மணி ரத்தினம் - இந்த மாதிரி படத்திற்கு, இவர் இயக்கம் என்பது தேவையில்லாத ஒன்று.

இசை - ஏ.ஆர். ரஹ்மான் - டைட்டல் கார்டு பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு.

கேமிரா - பிடிச்சு இருக்கு.

லொக்கேஷன் - நல்லா இருக்கு... டிஸ்கவரி சேனலில் இதை விட இன்னும் நல்லா காண்பிச்சு இருப்பாங்க.

திரைக்கதை - தேடுங்க...தேடுங்க.. தேடிகிட்டே இருங்க..

வசனம் - யார் என்ன பேசறாங்கன்னு புரிவதற்குள் அடுத்த சீன் ஓடுது.


மொத்தத்தில் - 5 பேர் குடும்பத்துடுன் சென்றோம் -
டிக்கெட்டுக்காக 8,000 நைரா = 2,500 ரூபா செலவு பண்ணது -
காசுக்கு பிடிச்ச கேடு.

கூடுதல் போனஸ் - இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டது.


122 comments:

மங்களூர் சிவா said...

மீ தி 1ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

மீ தி 2ண்டு

மங்களூர் சிவா said...

மீ தி 3

மங்களூர் சிவா said...

me the 4th

மங்களூர் சிவா said...

me the 5th

மின்னுது மின்னல் said...

மி 2

மங்களூர் சிவா said...

/
RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்

/

இந்தி விமர்சனம்னு சொல்லிட்டு தமிழ்ல எளுதிருக்கீங்க

செல்லாது செல்லாது!

மங்களூர் சிவா said...

விமர்சனம்னு எதோ சொன்னீங்களே அத எங்க சீக்ரெட்டா எழுதியிருக்கீங்க????

மின்னுது மின்னல் said...

விமர்சனம் எங்கே??

உண்மைத்தமிழன் said...

இதுக்குப் பேரு விமர்சனங்களா..?

goma said...

தலைவலி எப்படி இருக்கு???
ராவணன் பார்த்து வந்திருப்பதால் 10 தலைவலிதான்.....10 போடுங்க சரியாப் போகும்.

உண்மைத்தமிழன் said...

தலைவலிக்கு டைகர்பாம், ஜண்டுபாம், அமிர்தாஞ்சன் பயன்படுத்தலாம்..!

மங்களூர் சிவா said...

/
மொத்தத்தில் - 5 பேர் குடும்பத்துடுன் சென்றோம் -
டிக்கெட்டுக்காக 8,000 நைரா = 2,500 ரூபா செலவு பண்ணது -
காசுக்கு பிடிச்ச கேடு.
/

பாப் கார்ன், பெப்ஸி வாங்கின செலவு எல்லாம் மறைக்காம சொல்லுங்க


இன்கம்டாக்ஸ்
டிபார்ட்மெண்ட்

Joseph said...

நீங்க இப்ப ரெண்டு தப்பு செஞ்சுருக்கீங்க யுவர் ஆனர்.
1) இந்த படத்த ஹிந்தியில பார்தது.,
அது கூட தமிழ் படம் அங்க வரலன்னு சொல்லுவிங்க, மன்னிச்சுடலாம் பரவாயில்ல.

2) விமர்சனம் ஹிந்தி படத்துக்கே எழுதுனது.

இத எங்களால மன்னிக்க முடியாது சார். நீங்க அட்லீஸ்ட் விமர்சனத்தையாவது தமிழ் படத்துக்கு எழுதியிருக்கலாம்.

மின்னுது மின்னல் said...

சொந்த சுய விமர்சனம் ஒகே

ராவன் விமர்சனமா இது??

மின்னுது மின்னல் said...

இந்த வேள்விக்கு பதில் சொல்லுங்க

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா??

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. எனக்கு ஸ்க்ரீன் பூரா பிளான்க்கா இருக்கே.. ஏன்?ஹி ஹி ஹி..:-)))

செ.சரவணக்குமார் said...

ரைட்டு தலைவரே..

இந்த மாசத்துக்கான பதிவு போட்டாச்சு.

வாழ்த்துகள்.

Unknown said...

நான் எஸ்கேப் ....

பரிசல்காரன் said...

நப நப

அபி அப்பா said...

அண்ணே நீங்க படத்துக்கு போகவர செஞ்ச செலவு, வந்த விளைவு எல்லாம் முதல்ல 18 வரிக்கு சொல்லிட்டீங்க அதல்லாம் சரியா தெரியுது அண்ணே. அதன் பிறகு நீங்க படத்துக்கு எழுதின விமர்சனம் சரியா தெரியலைண்ணே. பிளாங்கா இருக்கு. அப்புறமா கமெண்ட் பாக்ஸ் வந்துடுது. டெம்ப்ளேட் மாத்துங்க அண்ணே:-)))))

பனித்துளி சங்கர் said...

//////கூடுதல் போனஸ் - இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தலைவலி யால் அவதிப்பட்டது./////

ஆஹா !
ராவணன் தமிழில் பாருங்க தலைவலி போகிடும் .

ராஜவம்சம் said...

அப்படியா..........!

கலகலப்ரியா said...

ஆகா... இது நல்லாருக்கே..

ராஜ நடராஜன் said...

இதுக்குத்தான் தமிழில் படம் பார்க்கணும்ங்கிறது:)

Jey said...

அப்பாட, விமர்சனம் பன்றேனு, நீட்டி முழக்கி கொல்லாம ந்ச்சுனு இருக்கு தல. கண்டினியூ.

Unknown said...

Question no.1..Ungaluku hindi theriyuma..
Question no.2.. Hindiku ungala theriyuma

vasu balaji said...

/ஐய்வர்யா - ரிட்டர்யர் ஆகலாம்... தாங்க முடியலடாசாமி/

ஹி ஹி. அண்ணோவ். இன்னாது இது:))

வவ்வால் said...

Unmaiya maraikkama sonna africa singam neenga!

நேசமித்ரன் said...

1. ஆமா விமர்சனம் அப்படிங்குறதுக்கு
எதுவும் பார்மேட் இருக்கா ?

2.நீங்க குமுதத்திலையோ, விகடன்லையோ வேலை செய்யுறீங்களா? இல்லைதானே?!

3.வசனமே புரியாத படத்த எந்த மொழியில பார்த்தா என்ன ?

4.ப்ளாக் அப்படீங்குறது டிஜிட்டல் டைரிதானே ?!

5.தியேட்டர்ல இருந்து வெளியே வர்றவங்க கிட்ட கேக்குற ப்ரமோ நிகழ்ச்சி இல்லாட்டி விளம்பரத்துல வரும் மைக் ரசிகனா பதிவு பண்ணி இருக்கீங்க உங்க எண்ணத்தை .ரைட் !

6.உங்க கருத்துல உடன்பாடுகளின் சதவீதம் குறைவுதான் என்றாலும் உங்களோட இந்த பார்மேட், குடுத்த காசுக்கு தீனி கிடைக்காத ரசிகனின் ஆதங்கமா பதிவு செய்யப் பட்டிருக்கு
எந்த அரசியலும் இல்லாம அந்த அள்வுல .. அந்த அளவுல ஐ லைக் இட் :)

Unknown said...

நெட்வொர்க் எரர்.

அன்புடன் நான் said...

நச்!

அன்புடன் நான் said...

ஏங்க ரொம்ம நாளா காணோம்... ?

Karthick Chidambaram said...

என்னங்க இதுக்கு பேரு என்னங்க ? புலம்பலா ? விமர்சனமா ?

Paleo God said...

//கேமிரா - பிடிச்சு இருக்கு//

இவ்ளோ சொல்லிட்டு என்ன மாடல்னு சொல்லவே இல்லீங்களே தல!

--

ஸ்ஸ்ஸ் என்னா வலி!! :))

iniyavan said...

"ஐய்வர்யா - ரிட்டர்யர் ஆகலாம்"

நான் கூட நீங்க ஐஸ்வர்யாவ சொல்லறீங்களோனு பயந்துட்டேன்.

ஷர்புதீன் said...

என்னோட ராவணன் ஹிந்தி பட விமர்சனம் பார்க்கலையா?
http://rasekan.blogspot.com/2010/06/blog-post_18.html

ஜெட்லி... said...

ஹ்ம்.... நல்ல எச்சரிக்கை பதிவு...

:))

shortfilmindia.com said...

பக்கதில அண்ணிய வச்சிட்டு முத வரி எழுதிட்டீங்க.. சரி.. விடுறா.. சூ.னா பானா..

shortfilmindia.com said...

அண்ணியை பக்கதில வச்சிட்டு முத வரியை எழுதிட்டீங்க.. சரி.. விட்றா சூனா..பானா..

கேபிள் சங்கர்

நட்புடன் ஜமால் said...

இப்படி இருக்கனும் சட்டுன்னு புரியற மாதிரி ...

ஜூப்பர் அண்ணே ...

CS. Mohan Kumar said...

புரியுது நண்பா.. இந்த அளவு செலவு பண்ணி பார்த்தா வலி தெரியும்..

நாடோடி said...

என்ன‌ இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் முடிச்சிட்டீங்க‌...

ponsiva said...

சுருக்கமான நறுக் விமர்சனம்

ஜெயந்தி said...

ஷார்ட் அண்டு ஸ்வீட்டா சொல்லீட்டீங்க.

ஸ்ரீ.... said...

மணிரத்னம் படத்துக்கு அவரப் போலவே சிக்கன விமர்சனம். நம்ம வலைக்கடைப் பக்கம் வரதே இல்லையே ஏன்?

ஸ்ரீ....

தமிழ் உதயம் said...

தெரியாம்ம தப்பு பண்ணினா மன்னிக்கலாம். தெரிஞ்சு தப்பு பண்ணினா - அதான் தலைவலி.

வெங்கட் நாகராஜ் said...

ஹிந்தி ராவண் மட்டும் இல்ல, தமிழ் ராவணனும் அதே கதை தான். காசுக்கு புடிச்ச கேடு! என்னத்தச் சொல்ல :)

விக்னேஷ்வரி said...

அய்யோ பாவம் நீங்க. இருந்தாலும் படம் பார்க்க ஆவலா இருக்கே. ஏன்?

குடந்தை அன்புமணி said...

ராவணன் நல்லவனா கெடட்வனான்னு ஒரு தரப்பினர்(தமிழகத்தில்) விமர்சனம் செய்வது போல் இந்தப்படமும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

Prasanna said...

neenga hindi la paatheengala, naanga tamil la paathom. periya difference onnum illa, adhe polambal than ingayum!!!!!!!!!!!!!!!!!!1

Ahamed irshad said...

விமர்சனம் "கிதர்" சாரே...

ஹுஸைனம்மா said...

தமிழையும் பாத்துடுங்க - தலைவலி சரியாகிடும் ஒருவேளை!

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஐய்வர்யா - ரிட்டர்யர் ஆகலாம்.///


ஆமா யாரு இந்த ஐய்வர்யா??? இன்னாத்துக்கு அது ரிட்டயர் ஆகனும்??? ஒபுதசெவி

http://urupudaathathu.blogspot.com/ said...

//ப்ரியாமணி - சிறிது நேரமே வந்தாலும், நல்லா பண்ணியிருக்கார். //

ப்ரீயா வுடுங்கண்ணே!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//அப்ப அப்ப பக்..பக்...பக் என கத்துகின்றார்... //

எது இந்தில பக் பக்ன்னனா?? நல்ல வேளை இங்கிளிபீசுல கத்தல... இல்லீனா வேற அர்த்தமா போயிருக்கும்!!
ஹி ஹி ஹிஹி

http://urupudaathathu.blogspot.com/ said...

///கூடுதல் போனஸ் - இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தலைவலியால் அவதிப்பட்டது.///ட்/

இது நான் தொலைபேசியதுக்கு அப்புறமா, இல்ல அதுக்கு முன்னாலே இருந்து தலைவலியா??? சரியா சொல்லிடுங்க!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//வசனம் - யார் என்ன பேசறாங்கன்னு புரிவதற்குள் அடுத்த சீன் ஓடுது.///

நீங்க மட்டும் என்னாவாம்?? விமர்சனம் எங்கேன்னு படிக்கரதுக்குள்ளே அடுத்த வரி வந்துடுது!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//"RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்"///திரைக்கதை - தேடுங்க...தேடுங்க.. தேடிகிட்டே இருங்க../////


விமர்சனம் --- தேடுங்க...தேடுங்க.. தேடிகிட்டே இருங்க.

( இன்னும் கண்டுபுடிக்க முடியல!!1)

http://urupudaathathu.blogspot.com/ said...

தனியா கும்மியடிக்கறது ரொம்ப போர் அடிக்குது!!!
அப்புறமா வாரேன்!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

///"RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்"////

படம் கூட 100 நாள் ஓடுமான்னு வேனா சந்தேகம் இருக்கலாம்.. ஆனா இந்த பதிவுக்கான பின்னூட்டம் அதையும் தாண்டி ஓடும் என்று உறுதி அளிக்கிறேன்!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி சரி இப்போதைக்கு ஜூட்டு, அப்பாலிக்கா வந்து ரிவீட்டு!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

62 பின்னூட்டம் வந்தும், அதுக்கு பதில் சொல்ல வராததை கண்டித்து டீ குடிக்கும் போராட்டத்தை அறிவிக்கிறேன்..
தங்க கண்மனிகள் கலந்து கொள்ள வாரீர் வாரீர் என்று அழைக்கின்றேன்!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

திரு.இராகவன், நைஜிரியா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

திரு.இராகவன், நைஜிரியா எங்கிருந்தாலும் வந்து பின்னுட்டதிற்க்கு பதில் சொல்ல அழைக்கின்றேன்!!!
இல்லீன்னா வூட்டுக்கு ராபர்ஸ் வர கடவுது!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

///நேசமித்ரன் said...

3.வசனமே புரியாத படத்த எந்த மொழியில பார்த்தா என்ன ?///

கரெக்ட்டு தான்!!!


உங்க கவிதை தான் எனக்கு புரியாதுன்னு நைனைச்சேன், இப்போ பின்னுட்டமுமா??

சிநேகிதன் அக்பர் said...

உங்களையே பதிவு போட வச்ச படம்னா சும்மாவா! :)

Poornima Saravana kumar said...

// மங்களூர் சிவா said...
/
RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்

/

இந்தி விமர்சனம்னு சொல்லிட்டு தமிழ்ல எளுதிருக்கீங்க

செல்லாது செல்லாது!
//

Repeateeiiiiii

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 69

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 70

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 71

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 72

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 73

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 74

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 75

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 76

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 77

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 78

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 79

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 80

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 81

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 82

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 83

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 84

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 85

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 86

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 87

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 88

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 89

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 90

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 91

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 92

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 93

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 94

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 95

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 96

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 97

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 98

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 99

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீ தி 100. யப்பாடி ஒருவழியா 100 போட்டாச்சி.. படம் 100 ஆகிரும்?..

இராகவன் நைஜிரியா said...

@@ மங்களூர் சிவா நன்றி

// மங்களூர் சிவா said...
/
RAAVAN - ராவண் (இந்தி) - விமர்சனம்

/

இந்தி விமர்சனம்னு சொல்லிட்டு தமிழ்ல எளுதிருக்கீங்க

செல்லாது செல்லாது! //

அப்படி இப்படின்னு ஒரு இடுகை எழுதியிருக்கேன்.. அத போய் செல்லாதுன்னு சொல்லிகிட்டு..

// மங்களூர் சிவா said...
விமர்சனம்னு எதோ சொன்னீங்களே அத எங்க சீக்ரெட்டா எழுதியிருக்கீங்க????//

நான் எழுதியிருக்கிறதுதான் விமர்சனமே...

இராகவன் நைஜிரியா said...

// மின்னுது மின்னல் said...
விமர்சனம் எங்கே?? //

தேடி கண்டுபிடிச்சுகுங்க...

வால்பையன் said...

மணிரத்னம் உங்களை பதிவு எழுத வச்சிட்டாரே!

இராகவன் நைஜிரியா said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இதுக்குப் பேரு விமர்சனங்களா..? //

ஆமாங்க.. எதோ எனக்கு தெரிஞ்ச அளவு...

// தலைவலிக்கு டைகர்பாம், ஜண்டுபாம், அமிர்தாஞ்சன் பயன்படுத்தலாம்..! //

:-)

இராகவன் நைஜிரியா said...

// goma said...
தலைவலி எப்படி இருக்கு???
ராவணன் பார்த்து வந்திருப்பதால் 10 தலைவலிதான்.....10 போடுங்க சரியாப் போகும். //

ஹி..ஹி.. அதுக்கும் போகவில்லை..

இராகவன் நைஜிரியா said...

// மங்களூர் சிவா said...
/
மொத்தத்தில் - 5 பேர் குடும்பத்துடுன் சென்றோம் -
டிக்கெட்டுக்காக 8,000 நைரா = 2,500 ரூபா செலவு பண்ணது -
காசுக்கு பிடிச்ச கேடு.
/

பாப் கார்ன், பெப்ஸி வாங்கின செலவு எல்லாம் மறைக்காம சொல்லுங்க


இன்கம்டாக்ஸ்
டிபார்ட்மெண்ட் //

நோ பாப்கார்ன், பெப்சி.... செலவுகள்..

பழூர் கார்த்தி said...

படம் அந்த அளவுக்கு மோசமில்லைங்க.. கலை, ஒளி, ஒலிப்பதிவிற்காகாவே பார்க்கலாம்.. விக்ரம் தமிழில் அசத்தியிருக்கிறாரே.. நீங்க ஏன் ஹிந்தியில் பாத்தீங்க??

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இது கும்மியா பரவாயில்லை நச் விமர்சினம்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

சப்பாஹ்... நல்ல வேளை.. உங்க பதிவை பார்த்தேன்..
இன்னிக்கு ஹிந்தி வர்ஷன் போறதா பிளான் இருந்தது..
தலை வலியில் இருந்து காப்பாத்தினீங்க.. :D :D

ரெம்ப நன்றிங்க... :-))))

நீங்க எழுதி இருக்கும் விதம்... சூப்பர்... :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

சப்பாஹ்... நல்ல வேளை.. உங்க பதிவை பார்த்தேன்..
இன்னிக்கு ஹிந்தி வர்ஷன் போறதா பிளான் இருந்தது..
தலை வலியில் இருந்து காப்பாத்தினீங்க.. :D :D

ரெம்ப நன்றிங்க... :-))))

நீங்க எழுதி இருக்கும் விதம்... சூப்பர்... :)

நிஜாம் கான் said...

அண்ணே! நான் படிச்ச விமர்சனத்துலேயே சின்னது சிறப்பானது இது தான். அருமை

மரா said...

அய்யய்யோ இனிமே மணிரத்னம் படம் எடுக்கமாட்டாரா? என்ன சார் இப்புடி பண்ணிப்புட்டீங்க?

ப.கந்தசாமி said...

இது என்ன பதிவுங்க. நான் போடறன் பாருங்க "மொக்கைப்பதிவும் முன்னூறு கமென்ட்டும்" னு. அசத்தீர்றதா முடிவு பண்ணீட்டணுங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இந்த பதிவுக்கு
இவ்வளோ பின்னுட்டமா?
முடியலடா சாமி.....

ஜோதிஜி said...

குடுத்த காசுக்கு தீனி கிடைக்காத ரசிகனின் ஆதங்கமா பதிவு செய்யப் பட்டிருக்கு

ஜோதிஜி said...

இதென்ன கொடுமையாயிருக்கு..... ஒரு ஆளுக்கு எத்தனை இடம் தான் கொடுப்பீங்கள் ரவுண்டு கட்டி பெடல் எடுக்குறாங்க........

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

இந்தி விமர்சனம்னு சொல்லிட்டு தமிழ்ல எழுதியிருக்கீங்க?

R.Gopi said...

ராகவன் அண்ணா....

ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க...

மணி ஸ்டைல்ல ஒரு நச் விமர்சனம்

R.Gopi said...

//அணிமா said...
//வசனம் - யார் என்ன பேசறாங்கன்னு புரிவதற்குள் அடுத்த சீன் ஓடுது.///

நீங்க மட்டும் என்னாவாம்?? விமர்சனம் எங்கேன்னு படிக்கரதுக்குள்ளே அடுத்த வரி வந்துடுது!!!//

********

ஹா...ஹா...ஹா... இது தான்
கலக்கல் அணிமா என்பதோ!!

ஜோதிஜி said...

19.07.2010

sury siva said...

// மிக நல்ல செயல் செய்துள்ளீர்கள் குமரன். வாழ்த்துகள்.//

இவ்வாறு குமரன் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து இங்கு வந்தேன்.

இந்த ராவண மகா காவியத்தைப் பார்ப்பதற்கு பதிலாக
சென்னை உதவும் கரங்களுக்கோ அல்லது
திரு நின்றவூரில் உள்ள சேவாலயாவுக்கோ ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் கூட‌
ஒரு நூறு உள்ளங்கள் வாழ்த்தும்.

அதுவும் செய்கிறேன் என்று தானே சொல்லப்போகிறீர்கள் !!

வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com